Home
Gadgets

ஹாலுக்கு 1 பெட்ரூமுக்கு 1.. சர்ர்னு ரூ.11999 க்கு இறங்கிய 32-இன்ச் Xiaomi TV.. 20W Dolby ஆடியோ.. எந்த மாடல்?

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஒன்று அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ.12,000 க்கும் குறைவான தள்ளுபடி + ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. எந்த மாடல்? அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

எந்த மாடல்? ரூ.11,999 க்கு வாங்க கிடைப்பது. 32-இன்ச் ஷாவ்மீ எப் சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி பயர் டிவி (32-inch Xiaomi F Series HD Ready Smart LED Fire TV L32MB-FIN) மாடல் ஆகும். இது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது.

சர்ர்னு ரூ.11999 க்கு இறங்கிய 32-இன்ச் Xiaomi TV.. 20W Dolby ஆடியோ!

என்ன ஆபர்? தற்போது அமேசானில், 32-இன்ச் ஷாவ்மீ எப் சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி பயர் டிவி மாடல் ஆனது 48% தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. இந்த மாடலின் எம்ஆர்பி ரூ.24,999 ஆகும், ஆனால் இது ரூ.12,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.1000 பேங்க் தள்ளுபடியும் கிடைக்கிறது. இதன் மூலம் இறுதி விலையை ரூ.11,999 க்கு கொண்டு வர முடியும்.

என்ன அம்சங்கள்?
- 1366 x 768 ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 32-இன்ச் எச்டி ரெடி டிஸ்பிளே
- HDR, HLG, விவிட் பிக்சர் எஞ்சின்
- செட்-டாப் பாக்ஸ், ப்ளூ-ரே ஸ்பீக்கர்கள் அல்லது கேமிங் கன்சோலை இணைக்க 2 HDMI போர்ட்கள்
- ஹார்ட் டிரைவ்கள் அல்லது பிற USB டிவைஸ்களை இணைக்க 2 USB போர்ட்கள்
- ப்ளூடூத் மற்றும் பில்ட்-இன் வைஃபை ஆதரவு

- 20வாட்ஸ் அவுட்புட், டால்பி ஆடியோ (Dolby Audio),டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X)
- பில்ட்-இன் பயர் டிவி (Fire TV)
- Prime Video, Netflix, Disney+ Hotstar, YouTube போன்ற ஆப்களுக்கான ஆதரவு
- ஆப் ஸ்டோரில் 12,000-க்கும் மேற்பட்ட ஆப்கள்
- அலெக்ஸ்சா வசதியுடன் கூடிய வாய்ஸ் ரிமோட்
- 1 வருட முழுமையான உத்தரவாதம் (Comprehensive Warranty)

32-இன்ச் சாம்சங் டிவி: ரூ.15,000 பட்ஜெட்டில் சாம்சங்கின் 32-இன்ச் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 32-inch HD Smart LED TV - UA32H4550FUXXL) மாடலும், அமேசான் இந்தியா வலைதளத்தில் வாங்க கிடைக்கிறது. தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 15% தள்ளுபடியின் கீழ் ரூ.15,190 க்கு வாங்க கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட் டிவியின் எம்ஆர்பி விலை ரூ.17,900 ஆகும்.ஆக 15% தள்ளுபடி என்பது ரூ.2710 விலை குறைப்பை குறிக்கிறது. ஆன்லைன் தளங்களில் பிரதிபலிக்கும் ஆபர் விலை அடிக்கடி மாறும் என்பதால் (சில நேரம் அதிகரிக்கலாம் அல்லது இன்னும் கூட குறையலாம்), உங்களுக்கு எது நல்ல டீல் என்று தெரிகிறதோ அப்போதே அதை லாக் செய்து, ஆர்டர் போட்டு விடவும்.

சாம்சங்கின் 32-இன்ச் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவியின் முக்கிய அம்சங்கள்:
- எச்டி HD (1366 x 768) ரெசல்யூஷன், 50ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 32-இன்ச் எல்இடி டிஸ்பிளே
- ஹைப்பர் ரியல் பிக்சர் எஞ்சின் (Hyper Real Picture Engine)
- எச்டிஆர் (HDR) ஆதரவு
- கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer)
- மைக்ரோ டிம்மிங் ப்ரோ (Micro Dimming Pro)

- சக்திவாய்ந்த 20W சவுண்ட் அவுட்புட்
- ஆப்ஜெக்ட் ட்ராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite)
- க்யூ-சிம்பொனி (Q-Symphony)
- அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound)
- வாய்ஸ் அசிஸ்டென்ட் (Voice Assistance) கொண்ட ஸ்மார்ட் ரிமோட்
- அலெக்ஸா, கூகுள் அசிஸ்டென்ட் எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர்களுடன் செயல்படும்
- மொபைல் டூ டிவி மிர்ரரிங் (Mobile-to-TV Mirroring)
- சவுண்ட் மிர்ரரிங் (Sound Mirroring)

- வைஃபை 5, வயர்லெஸ் ஆடியோ டிவைஸ்களுக்கு ப்ளூடூத்
- செட்-டாப்-பாக்ஸ் மற்றும் உயர்தர சவுண்ட் பார்களுக்கு 2 HDMI போர்ட்கள் (HDMI eARC உட்பட)
- மீடியா மற்றும் எக்ஸ்டர்னல் டிவைஸ்களுக்கு USB-A போர்ட்
- ஸ்டேபிள் இண்டர்நெட்டிற்கு ஈதர்நெட் (LAN)
- கேபிள் அல்லது ஆண்டெனா இன்புட்டிற்கு ஆர்எப் இன்
- வாங்கிய தேதியிலிருந்து 1 வருட உற்பத்தியாளர் உத்தரவாதம் மற்றும் பேனலுக்கு (Panel) கூடுதல் 1 வருட உத்தரவாதம்; ரிமோட் கண்ட்ரோலுக்கு 12 மாத உத்தரவாதம்

Best Mobiles in India

English summary
Xiaomi 32 inch F Series HD Ready Smart LED Fire TV gets 48 percentage discount in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X