Home
Gadgets

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 50 சதவீத ஆஃபரில் 32 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. ஃபயர் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

அமேசான் மெகா பெஸ்டிவல் டீலில் (Amazon Mega Festival Deal) சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எல்இடி ஃபயர் டிவி (Xiaomi 32 inch F Series Fire TV) மாடலானது பாதிக்குப்பாதி விலையில் கிடைக்கிறது. இதுபோக கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் போக மேலும் மலிவாக கிடைக்கிறது.

இப்போது அமேசான் தளத்தில் 50 சதவீத தள்ளுபடி விலைக்கு சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி (Xiaomi 32 inch F Series HD Ready Smart LED Fire TV) கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,499 விலைக்கு வாங்கலாம். இதில் இருந்து ரூ.334 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.858 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் போக ரூ.11,307 விலைக்கு வாங்கலாம்.

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 50 சதவீத ஆஃபரில் 32 இன்ச்  டிவி.. மாடல்?

சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எல்இடி ஃபயர் டிவி அம்சங்கள் (Xiaomi 32 inch F Series Fire TV): இந்த டிவியில் 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 720p எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் செய்கிறது. மேலும், எச்டிஆர் (HDR), எச்எல்ஜி (HLG), விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) போன்ற பீச்சர்களும் இதில் உள்ளன.

ஆடியோவை பொறுத்தவரையில், இந்த 32 இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவியில் 20W ஆடியோ அவுட்புட் (Audio Output) உடன் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கிடைக்கிறது. டிடிஎஸ்-எச்டி (DTS-HD), டிடிஎஸ் விர்ச்சுவல்: எக்ஸ் (DTS Virtual:X) போன்ற ஆடியோ டெக்னாலஜிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் மூவீக்கள் மற்றும் வெப் சீரிஸ்களை பார்க்கும்போது சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

ஸ்மார்ட் அம்சங்களை பொறுத்தவரையில், இந்த டிவியில் ஃபயர் டிவி பில்ட்-இன் (Fire TV Built-In) வசதி உள்ளது. இதன் மூலம் பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), யூடியூப் (YouTube) உள்ளிட்ட பிரபலமான ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். மேலும், 12000-க்கும் மேற்பட்ட ஆப்களுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

டிசைனை பொறுத்தவரையில், பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) உடன் இந்த சியோமி எப் சீரிஸ் டிவி உருவாக்கப்பட்டுள்ளது. இது டிவிக்கு அழகான தோற்றத்தை வழங்குவதுடன், வியூவிங் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், ஐ கம்போர்ட் மோட் (Eye Comfort Mode) மற்றும் வைடு வியூவிங் ஆங்கிள் (Wide Viewing Angle) போன்ற வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

கனெக்டிவிட்டி அம்சங்களில், 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் மற்றும் 2 யூஎஸ்பி போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் ப்ளூடூத் (Bluetooth), பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) மற்றும் குரோம்காஸ்ட் (Chromecast) வசதிகளும் உள்ளன. இதனால் வெளிப்புற டிவைஸ்களை இணைப்பது மட்டுமின்றி, மொபைலில் உள்ள கன்டென்ட்களையும் டிவியில் பார்க்க முடியும்.

கூடுதல் வசதிகளாக, இந்த டிவியில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ஸ் (Alexa Voice Assistance) வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குரல் வழியாகத் தேவையான கன்டென்ட்களைத் தேட முடியும். மேலும், டிடிஎச் செட்-டாப் பாக்ஸ் இன்டிகிரேஷன் (DTH Set-Top Box Integration) வசதியும் இருப்பதால், ஓடிடி கன்டென்ட்கள் மற்றும் வழக்கமான டிவி சேனல்கள் என இரண்டையும் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாடலாக இது உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi 32 inch F Series HD Ready Smart LED Fire TV Available At Rs 11307 on Amazon Mega Festival
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X