Home
Gadgets

வீட்டுக்கு 1 ஆர்டர்.. 46 சதவீத ஆஃபரில் 32 இன்ச் எல்இடி டிவி.. டால்பி ஆடியோ.. ஃபயர் TV ஓஎஸ்.. எந்த மாடல்?

சியோமி டிவி மாடல்களுக்கு அமேசான் தளத்தில் நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது. இதில் சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எல்இடி ஃபயர் டிவி (Xiaomi 32 inch F Series LED Fire TV) மாடலானது கிட்டத்தட்ட பாதிக்குப்பாதி தள்ளுபடி விலைக்கு வாங்கி கொள்ள கிடைக்கிறது. இந்த சியோமி எல்இடி டிவியின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, அமேசான் தளத்தில் 46 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.13,499 விலைக்கு இந்த சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எத்டி ரெடி எல்இடி ஃபயர் டிவி (Xiaomi 32 inch F Series HD Ready Smart LED Fire TV) கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,012 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

வீட்டுக்கு 1 ஆர்டர்.. 46 சதவீத ஆஃபரில் 32 இன்ச் எல்இடி டிவி.. மாடல்?

சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எல்இடி ஃபயர் டிவி அம்சங்கள் (Xiaomi 32 inch F Series LED Fire TV Specifications): ஃபயர் டிவி பில்ட்-இன் (Fire TV Built-In) கொண்ட மாடலாக இந்த சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எல்இடி ஃபயர் டிவி இருக்கிறது. ஃபயர் டிவி ஓஎஸ் (Fire TV OS) கிடைத்தாலும், பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாஸ்டார் (JioHotstar) ஆப்கள் கிடைக்கின்றன.

மேலும் 12000+ ஆப் சப்போர்ட் கொடுத்து இருக்கிறது. அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Voice Assistant) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கொண்ட மாடலாக இந்த சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எல்இடி ஃபயர் டிவி இருக்கிறது. மலிவான விலைக்கு கிடைத்தாலும், டிடிஎச் செட்-டாப் பாக்ஸ் இன்டிகிரேஷன் (DTH Set-Top Box Integration) கொடுக்கப்பட்டு உள்ளது.

32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டி ரெசொலூஷன் (HD Ready), 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர் (HDR) கிடைக்கிறது. மேலும், எச்எல்ஜி (HLG) மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) கொண்ட மாடலாக இந்த சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எத்டி ரெடி எல்இடி ஃபயர் டிவி விற்பனைக்கு கிடைக்கிறது.

பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design), குரோம்காஸ்ட் (Chromecast), ஐ கம்போர்ட் மோட் (Eye Comfort Mode) மற்றும் வைடு வியூ ஆங்கிள் (Wide Viewing Angle) கிடைக்கிறது. இந்த டிஸ்பிளே பீச்சர்களை தூக்கி சாப்பிடும்படி ஆடியோ பீச்சர்கள் கிடைக்கின்றன. 20W ஆடியோ அவுட்புட் கொண்ட மாடலாக இந்த சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் எத்டி ரெடி எல்இடி ஃபயர் டிவி உள்ளது.

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்: எக்ஸ் (DTS Virtual : X) கொடுக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports) கிடைக்கின்றன. மேலும், ப்ளூடூத் (Bluetooth) மற்றும் பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi 32 inch F Series HD Ready Smart LED Fire TV Available At 46 Percent Discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X