Home
Gadgets

மலிவு விலையில் சியோமி நிறுவனத்தின் 20000எம்ஏஎச் பவர் பேங்க் அறிமுகம்.!

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.

2000எம்ஏஎச் மி பவர் பேங்க் 2ஐ

2000எம்ஏஎச் மி பவர் பேங்க் 2ஐ

இந்நிலையில் நேற்று சியோமி நிறுவனம் புதிய 2000எம்ஏஎச் மி பவர் பேங்க் 2ஐ சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் Lone Black வண்ண விருப்பத்தின் கீழ் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பவர் பேங்க் 2ஐ சாதனத்தின் விலை

பவர் பேங்க் 2ஐ சாதனத்தின் விலை

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த 20000எம்ஏஎச் பவர் பேங்க் 2ஐ சாதனத்தின் விலை ரூ.1,499-ஆக உள்ளது, பின்பு மி.காம் வலைதளத்தில் இந்த சாதனத்தின் விற்பனை தொடங்கிவிட்டது.

18வாட் சார்ஜிங் ஆதரவு

18வாட் சார்ஜிங் ஆதரவு

மேலும் 18வாட் சார்ஜிங் ஆதரவு கொண்ட இந்த பவர்பேங்க்-ன் பேட்டரி ஆனது அதிக அடரத்தி கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது,பின்பு இந்த பவர் பேங்க் ஆனது டூயல் போர்ட் ஆதரவுகளை கொண்டுள்ளது

10000எம்ஏஎச் பவர் பேங்க் 2ஐ

10000எம்ஏஎச் பவர் பேங்க் 2ஐ

அதன்பின்னர் சியோமி தனது இணையதளத்தில் அதன் 10000எம்ஏஎச் பவர் பேங்க் 2ஐ பட்டியலிட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனம் கருப்பு, சிவப்பு, மற்றும் நீல வண்ண மாறுபாடுகளில் கிடைக்கும். குறிப்பாக இந்த சாதனத்தின் விலை ரூ.8,99-ஆக உள்ளது.

ரெட்மி நோட் 7 ப்ரோ

ரெட்மி நோட் 7 ப்ரோ

20000எம்ஏஎச் பவர்பேங்க் சாதனம் ஆனது ரெட்மி கே20 ப்ரோ அல்லது ரெட்மி நோட் 7 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போனை மூன்று முறை முழுமையாக சார்ஜ் செய்யும் திறனை கொண்டுள்ளது, பின்பு ஆப்பிள் ஐபோன்களையுமம் ஆதரிக்கும்
20000எம்ஏஎச் பவர்பேங்க் சாதனம் ஐபோன் 8 போன்ற சாதனங்களை 7முறை முழுமையாக சார்ஜ் செய்யும் திறனை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 PC + ABC material கொண்டு உருவாக்கம்

PC + ABC material கொண்டு உருவாக்கம்

குறிப்பாக PC + ABC material கொண்டு உருவாக்கம் பெற்றுள்ள இந்த பவர்பேங் சாதனம்
2-hour low power charging mode வசதியைக் கொண்டுள்ளது. பின்பு பவர் பொத்தானை Double press செய்வதின் மூலம் அதை இயக்க முடியும். மேலும் Bluetooth headset மற்றும் Fitness band சார்ஜ் மிக அருமையாக பயன்படும் இந்த சாதனம்.

சிறந்த பாதுகாப்பு வசதி

சிறந்த பாதுகாப்பு வசதி

பின்பு இந்த 2000எம்ஏஎச் மி பவர் பேங்க் சாதனம் 2ஐ சாதனம் சிறந்த பாதுகாப்பு வசதியின் அடிப்படையில் வெளிவந்துள்ளது, பின்பு 18வாட் சார்ஜர் வழியாக சார்ஜ் செய்ய 6.7 மணி நேரத்திலும், 10வாட் சார்ஜர் வழியாக சார்ஜ்
செய்ய சுமார் 10மணி நேரத்திலும் முழு சார்ஜ் கொள்ளளவை எட்டும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
xiaomi-20000mah-mi-power-bank-2i-with-18w-fast-charging-launched-in-india : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X