Home
Gadgets

ஆஃபர் அள்ளுது.. 150 இன்ச் வரை டிஸ்பிளே.. ஏர்பிளே அம்சம்.. 1080P LED ப்ரொஜெக்டர்.. அமேசான் சலுகை விபரம்!

இன்னுமா உங்கள் வீட்டுக்கு குட்டி-குட்டி ஸ்மார்ட் டிவியை வாங்குறீங்க. ஸ்மார்ட் டிவி காலம்லாம் மலையேறிப்போச்சுங்க. இப்போது டிரெண்டே வீட்டுக்கு வீடு குட்டி தியேட்டர் அமைப்பது தான். அதிக செலவின்றி இதை செய்து முடிக்க உங்களிடம் இந்தவொரு ப்ரொஜெக்டர் இருந்தால் போதும்.

ரூ. 20,000 அல்லது ரூ.40,000 வரை செலவு செய்து, 32" இன்ச் ஸ்மார்ட் டிவி அல்லது 55" ஸ்மார்ட் டிவி என்று இன்னும் குட்டி-குட்டி டிவிகளுக்கு அதிகமாக செலவு செய்துகொண்டிருக்கிறீர்களா? இனி இந்த தவறை செய்யாதீர்கள். உடனே உங்கள் வீட்டிற்குள் ஒரு குட்டி தியேட்டரை அமைக்க இந்த பட்ஜெட் விலை ப்ரொஜெக்டர் சாதனத்தை உடனே வாங்கிக்கொள்ளுங்கள்.

150 இன்ச் வரை டிஸ்பிளே.. ஏர்பிளே அம்சம்.. 1080P LED ப்ரொஜெக்டர்!

எக்ஸ்எலக்ட்ரான் S2 மிரகாஸ்ட் | ஏர்பிளே LED போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் (XElectron S2 Miracast AirPlay LED Portable Projector):

எக்ஸ்எலக்ட்ரான் (XElectron) என்ற பிராண்டில் இருந்து வாங்க கிடைக்கும் எக்ஸ்எலக்ட்ரான் S2 மிரகாஸ்ட் | ஏர்பிளே LED போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் (XElectron S2 Miracast AirPlay LED Portable Projector) சாதனம் இப்போது அட்டகாசமான தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது. இந்த XElectron S2 LED Portable Projector சாதனத்தின் அசல் விலை ரூ. 11,999 ஆகும். ஆனால், தற்போது இந்த சாதனத்தின் மீது 46% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த சூப்பர் ப்ரொஜெக்டர் சாதனத்தின் மீது ரூ. 5,509 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்போது இந்த புதிய எக்ஸ்எலக்ட்ரான் S2 மிரகாஸ்ட் ஏர்பிளே LED போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் சாதனம் வெறும் ரூ. 6,490 என்ற மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ப்ரொஜெக்டர் சாதனம் ஒரு போர்ட்டபிள் டிசைன் உடன் கையடக்க அளவில் வருகிறது.

இது முழு எச்டி 1080p தரத்தில் 150" இன்ச் வரையிலான டிஸ்பிளே அளவை வழங்குகிறது. இந்த ப்ரொஜெக்டர் LED ப்ரொஜெக்ஷன் உடன் வருவதனால், இருளான பெரிய சைஸ் ரூமிற்கு இது மிகவும் ஏற்றது. இதன் ப்ரொஜெக்ஷன் அளவு மற்றும் டிஸ்பிளே அளவை பற்றி பார்க்கையில்,
- 7 அடி தூரத்தில் இது 60" இன்ச் டிஸ்பிளேவை வழங்குகிறது

150 இன்ச் வரை டிஸ்பிளே.. ஏர்பிளே அம்சம்.. 1080P LED ப்ரொஜெக்டர்!

எத்தனை அடி தூரம் வரை இந்த ப்ரொஜெக்டர் தெளிவான படத்தை காண்பிக்கும்?

- 8 அடி தூரத்தில் இது 80" இன்ச் டிஸ்பிளேவை வழங்குகிறது
- 11 அடி தூரத்தில் இது 100" இன்ச் டிஸ்பிளேவை வழங்குகிறது
- 13 அடி தூரத்தில் இது 120" இன்ச் டிஸ்பிளேவை வழங்குகிறது
- 16 அடி தூரத்தில் இது 150" இன்ச் டிஸ்பிளேவை வழங்குகிறது

XElectron நிறுவனம் வழங்கியுள்ள தகவல்படி 100" இன்ச் டிஸ்பிளே அளவில் பயன்படுத்தும் பொழுது, திரையிடப்படும் படத்தின் குவாலிட்டி மிகவும் சிறப்பாக இருக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் இன்ச் அளவுக்கு செல்லும் பொழுது சிறிய மாற்றத்தை பயனர்கள் உணர முடியும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. ரூ.6000 விலை புள்ளியில் 100" இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளே கிடைத்தால் யாரும் வேண்டாமென்றா சொல்லப்போகிறார்கள்.

இந்த ப்ரொஜெக்டர் உடன் செட் டாப் பாக்ஸ், லேப்டாப், மொபைல், டேப்லெட், DVD பிளேயர், பையர் ஸ்டிக், கிரோம்காஸ்ட், பிளேஸ்டேஷன் போன்ற சாதனங்களை இணைத்து நீங்கள் பயன்படுத்தலாம். அதேபோல், இதில் மிரர்காஸ்ட் மற்றும் ஏர்பிளே அம்சம் இருப்பதனால், உங்கள் போனில் நீங்கள் பார்க்கும் விஷயங்களை அப்படியே ப்ரொஜெக்டர் மூலம் பெரிய திரையில் பார்த்து ரசிக்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
XElectron S2 Miracast AirPlay LED Portable Projector 1080p 150" inch Display Under Rs 6490 Amazon Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X