Home
Gadgets

வாரி வாரி விற்கும் பிளிப்கார்ட்.. 300 இன்ச்.. 46 சதவீத ஆஃபரில் 4K புரொஜெக்டர்.. ஆட்டோ போகஸ்.. எந்த மாடல்?

இந்தியாவில் புரொஜெக்டர் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 32 இன்ச் டிவி வாங்கும் விலைக்கு 300 இன்ச் வரையில் புரொஜெக்சன் கொடுக்கும் மாடல்களை வாங்கி கொள்ளலாம். இதில் எக்ஸ்எலக்ட்ரான் ஐபுரொஜெக்டர் 3 பிளஸ் மாடல் (XElectron iProjector 3 Plus) தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது.

இப்போது, பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் எக்ஸ்எலக்ட்ரான் ஐபுரொஜெக்டர் 3 பிளஸ் மாடலுக்கு 46 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.26,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகள் வழியாக வாங்கினால் ரூ.1,350 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, ரூ.25,649 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ஸ்மார்ட் டிவிகளுக்கு கிடைப்பதை போலவே 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையையும் இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் மாடலுக்கு பெற்று கொள்ளலாம். 1 வருட வாரண்டி கிடைக்கிறது. 7 நாட்களுக்கு ரீபிளேஸ்மெண்ட் சப்போர்ட் கொடுக்கிறது. கேஷ் ஆன் டெலிவரியும் இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் மாடலுக்கு கிடைக்கிறது.

வாரி வாரி விற்கும் பிளிப்கார்ட்.. 300 இன்ச்.. 46 சதவீத ஆஃபரில் மாடல்!

எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் அம்சங்கள் (XElectron iProjector 3 Plus Specifications): கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாக இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் இருக்கிறது. ஆகவே, இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assitant) கிடைக்கிறது.

ஓடிடி ஆப்களை பார்க்கையில், நெட்பிளிஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜீ5 (Zee5), சோனிலிவ் (SonyLIV), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஆப்களும் வருகின்றன. இதுபோக மொத்தமாக 10,000+ ஆப்களை இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் மாடலில் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், கூகுள் போட்டோஸ் (Google Photos) ஆப்பை இன்டிகிரேஷன் செய்து கொள்ளலாம். இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் மாடலில் 300 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ள முடியும். 1080p நேட்டிவ் ரெசொலூஷன் (Native Resolution) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், 4K கன்டென்ட் சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இது இருக்கிறது.

ஆகவே, பிரீமியம் குவாலிட்டியில் வீடியோக்களை பார்த்து கொள்ள முடியும். இதுபோக ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) கொண்ட மாடலாக எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் இருக்கிறது. மேலும், ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) மற்றும் அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) கிடைக்கிறது.

ஓடிடி பிரியர்கள் விரும்பும்படி எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் கிடைக்கிறது. 2000 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் (ANSI Lumens) கொண்ட மாடலாக இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் இருக்கிறது. ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.4) மற்றும் வை-பை 6 (Wi-Fi 6) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஆகவே, வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் செய்து கொள்ள முடியும்.

எல்ஏஎன் (LAN), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) மற்றும் யுஎஸ்பி போர்ட் (USB Port) மற்றும் ஏவி இன் (AV IN) மட்டுமல்லாமல் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) வருகிறது. 20W ஸ்பீக்கர்களை கொடுத்துள்ளது. ஏர்பிளே (Airplay) மற்றும் மிராகாஸ்ட் (Miracast) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
XElectron iProjector 3 Plus With 2000 ANSI Available At Rs 25649 in Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X