Home
Gadgets

TV-ஐ முடித்த 300 இன்ச்.. 42 சதவீத ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. ஆட்டோ கீஸ்டோன், போகஸ்.. கூகுள் TV OS.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2026 (Flipkart Freedom Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் (XElectron iProjector 3 Plus) ப்ரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 43 இன்ச் டிவி வாங்கும் விலைக்கு 300 இன்ச் ப்ரொஜெக்சனை கொடுக்கிறது. ஆட்டோ கிஸ்டோன், ஆட்டோ போகஸ் உள்ளிட்ட பீச்சர்கள் உள்ளன.

இப்போது, பிளிர்கார்ட் ஃப்ரீடம் சேலில் 42 சதவீத தள்ளுபடி விலைக்கு எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் கிடைக்கிறது. ஆகவே, ரூ.28,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,925 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, ரூ.27,065 விலைக்கு இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் மாடலை வாங்கி கொள்ளலாம்.

TV-ஐ முடித்த 300 இன்ச்.. 42 சதவீத ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர் மாடல்!

எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் அம்சங்கள் (XElectron iProjector 3 Plus Specifications): பிரீமியம் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு நிகராக ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) மற்றும் அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) பீச்சர்களை இந்த எக்ஸ்எலக்ட்ரான் கொடுக்கிறது.

ஸ்மார்ட் டிவிகளுக்கு நிகரான அவுட்புட் கொடுக்க கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, 10,000+ ஆப்களை பயன்படுத்தி கொள்ள முடியும். இதில் நெட்பிளிஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜீ5 (Zee5), சோனிலிவ் (SonyLIV), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஆப்களும் கிடைக்கும்.

இந்த ஆப்களை வழக்கம்போல கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக பெற்று கொள்ளலாம். கூகுள் டிவி ஓஎஸ் கொண்ட டிவிகளில் கிடைப்பதை போலவே இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் மாடலில் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assitant) கிடைக்கிறது. ஆனால், இதை ரிமோட்டில் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். வாய்ஸ் கன்ட்ரோல்

மேலும், கூகுள் போட்டோஸ் (Google Photos) உள்ளிட்ட ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். 1080p நேட்டிவ் ரெசொலூஷன் (Native Resolution) மற்றும் 4K கன்டென்ட் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ரெசொலூஷனில் 300 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். மேலும், எச்டிஆர்10 (HDR10) மற்றும் 2000 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் (ANSI Lumens) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் கிடைக்கிறது. 20W ஸ்பீக்கர்களை கொடுத்துள்ளது. ஸ்கிரீன் மிரரிங் மட்டுமல்லாமல், ஏர்பிளே (Airplay) மற்றும் மிராகாஸ்ட் (Miracast) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிவிக்கு நிகரான கனெக்டிவிட்டிகளை பெற்று கொள்ள முடியும்.

ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.4) மற்றும் வை-பை 6 (Wi-Fi 6) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளை இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் கொடுத்துள்ளது. மேலும், எல்ஏஎன் (LAN), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) மற்றும் யுஎஸ்பி போர்ட் (USB Port) மற்றும் ஏவி இன் (AV IN) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஹெட்போன் ஜாக் (Headphone Jack) கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
XElectron iProjector 3 Plus Gets Price Dropped in Flipkart Freedom Sale 2026 Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X