பழைய TV கதை முடிந்தது.. 55 சதவீத ஆஃபரில் 300 இன்ச் புரொஜெக்டர்.. டால்பி ஆடியோ.. ஆட்டோபோகஸ்.. எந்த மாடல்?
43 இன்ச் டிவி வாங்கும் பட்ஜெட்டில் 300 இன்ச் புரொஜெக்சன் கொண்ட எக்ஸ்எலக்ட்ரான் ஐபுரொஜெக்டர் 2 பிளஸ் (XElectron iProjector 2 Plus) மாடல் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ், டால்பி ஆடியோ மட்டுமல்லாமல், 20,000 லுமென்ஸ் பிரைட்னஸ் மற்றும் 4கே எச்டிஆர் சப்போர்ட் கொடுத்துள்ளது. இப்போது, பாதிக்கும் மேல் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 55 சதவீத தள்ளுபடி போக ரூ.17,990 விலைக்கு இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐபுரொஜெக்டர் 2 பிளஸ் மாடல் கிடைக்கிறது. இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐபுரொஜெக்டர் 2 பிளஸ் மாடலை வாங்கி கொள்ளலாம்.

எக்ஸ்எலக்ட்ரான் ஐபுரொஜெக்டர் 2 பிளஸ் அம்சங்கள் (XElectron iProjector 2 Plus Specifications): நேட்டிவ் 1080p (Native 1080p) ரெசொலூஷன் கொண்ட மாடலாக இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐபுரொஜெக்டர் 2 பிளஸ் கிடைக்கிறது. 4கே எச்டிஆர் சப்போர்ட் (4K HDR Support) மற்றும் 1500 ஏஎன்எஸ்ஐ கிடைக்கிறது. ஆகவே, 20,000 லுமென்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) கிடைக்கும்.
10,000:1 கான்ட்ராஸ்ட் ரேசியோ கொண்ட மாடலாக இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐபுரொஜெக்டர் 2 பிளஸ் மாடல் கிடைக்கிறது. 300 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். எல்டிபிஎஸ் பேனல் (LTPS Panel) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 110 சதவீத என்டிஎஸ்சி கலர் காமட் (NTSC Color Gamut) கிடைக்கிறது. 50,000 மணி நேரங்களுக்கு லாம்ப் லைப் (Lamp Life) கிடைக்கிறது.
ஏ53 குவாட் கோர் 64 பிட் (A53 Quad Core 64 Bit) ப்ரொசஸர் கொண்ட மாடலாக இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐபுரொஜெக்டர் 2 பிளஸ் மாடல் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை ப்ரீ-லோட்டாக கொடுத்து இருக்கிறது.
2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐபுரொஜெக்டர் 2 பிளஸ் மாடல் கிடைக்கிறது. இதுவொரு ஆட்டோ மாடலாக இருக்கிறது. ஏனென்றால், ஆட்டோ போகஸ் (Auto focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto keystone) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) கொடுக்கப்பட்டு உள்ளது.
இதுபோக டில்ட் கரெக்சன் (Tilt Correction) மற்றும் ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐபுரொஜெக்டர் 2 பிளஸ் மாடலில் 10W ஆடியோ அவுட்புட் கொண்ட 10W ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் டால்பி (Dolby) மற்றும் டிடிஎஸ் டீகோடிங் (DTS Decoding) ஆடியோ சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
டு-வே கனெக்டிவிட்டியுடன் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது. மேலும், வை-பை 6 (Wi-Fi 6) கிடைக்கிறது. இது டூயல் பேண்ட் கனெக்டிவிட்டி கொடுக்கும். மேலும், எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports) கிடைக்கின்றன. இதுபோக ஏவி இன் (AV In), ஆடியோ அவுட் (Audio Out) மற்றும் ஏர்பிளே (AirPlay) உள்ளது. மிராகாஸ்ட் (Miracast) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
