Home
Gadgets

ஆஃபரை அள்ளி வீசுது அமேசான்.. 250 இன்ச்.. ஆட்டோ போகஸ்.. கம்மி விலையில் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

தற்போது அமேசான் தளத்தில் Mega Deal Days எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ப்ரொஜெக்டர் மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் தரமான WZATCO ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

இப்போது அமேசானில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் Wzatco யுவா வைப் ப்ரோ ப்ரொஜெக்டர் மாடலுக்கு 58 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த Wzatco யுவா வைப் ப்ரோ ப்ரொஜெக்டர் மாடலை ரூ.14990 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆஃபரை அள்ளி வீசுது அமேசான்.. கம்மி விலையில் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

Wzatco யுவா வைப் ப்ரோ அம்சங்கள் (WZATCO Yuva Vibe Pro Specifications): 1080p நேட்டிவ் ரெசல்யூஷன் கொண்டுள்ளது Wzatco யுவா வைப் ப்ரோ ப்ரொஜெக்டர். ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். குறிப்பாக தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் Wzatco யுவா வைப் ப்ரோ மாடல்.

1000 ANSI லுமன்ஸ் பிரைட்னஸ் வசதி இதில் உள்ளது. மேலும் எச்டிஆர் (HDR), எச்எல்ஜி (HLG) ஆதரவுகளும் உள்ளன. எனவே கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிகவும் அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco யுவா வைப் ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக Wzatco யுவா வைப் ப்ரோ ப்ரொஜெக்டர் மூலம் 250 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 85 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது Wzatco யுவா வைப் ப்ரோ மாடல் பெரிய திரை அனுபவத்தை வழங்கும்.

அதுவும் ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), உள்ளிட்டபல வசதிகள் Wzatco யுவா வைப் ப்ரோ ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

சாட்ஜிபிடி (ChatGPT)ஆதரவும் இந்த Wzatco யுவா வைப் ப்ரோ மாடலில் உள்ளது. அதேபோல் இந்த மாடலில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ,ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். பின்பு மேம்பட்ட கேமிங் அம்சங்களும் இந்த Wzatco யுவா வைப் ப்ரோ மாடலில் உள்ளன.

ஆஃபரை அள்ளி வீசுது அமேசான்.. கம்மி விலையில் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

இந்த சாதனம் சீல் செய்யப்பட்ட இன்ஜின் கொண்டுள்ளது. அதுவும் பவர்ஃபுல் 12W ஸ்பீக்கர்கள் இந்த மாடலில் உள்ளன. எனவே இந்த ப்ரொஜெக்டர் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். ஸ்மார்ட் ரிமோட் ஒன்று இந்த Wzatco யுவா வைப் ப்ரோ மாடல் உடன் கிடைக்கும்.

யுஎஸ்பி (USB) போர்ட், எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த Wzatco யுவா வைப் ப்ரோ ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. ஸ்கிரீன் மிரர்ரிங் ( Screen Mirroring) ஆதரவும் இதில் உள்ளது. அனைத்து சிறப்பான வசதிகள் உடன் இந்த Wzatco யுவா வைப் மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
WZATCO Yuva Vibe Pro Smart Projector Price Dropped in Mega Deal Days 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X