Home
Gadgets

கடகடவென குறைந்த 4K ப்ரொஜெக்டர் விலை.. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்.. ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் Wzatco யுவா ஸ்பெக்ட்ரா (WZATCO Yuva Spectra) ப்ரொஜெக்டர் மாடல் தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

அமேசானில் WZATCO யுவா ஸ்பெக்ட்ரா ப்ரொஜெக்டர் மாடலுக்கு 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த மாடலை WZATCO யுவா ஸ்பெக்ட்ரா மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

கடகடவென குறைந்த 4K ப்ரொஜெக்டர் விலை.. எந்த மாடல்?

Wzatco யுவா ஸ்பெக்ட்ரா அம்சங்கள் (WZATCO Yuva Spectra Specifications): 1080p ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K ரெசல்யூஷன் Wzatco யுவா ஸ்பெக்ட்ரா ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடல் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்ப மிகவும் அருமையாக உள்ளது.

Wzatco யுவா ஸ்பெக்ட்ரா சாதனத்தில் 13000 லுமன்ஸ் (13000 Lumens) பிரைட்னஸ் வசதி உள்ளது. அதுவும் கேமிங், ஓடிடி திரைப்படங்கள், கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிகவும் அருமையாகப் பயன்படும்.

கடகடவென குறைந்த 4K ப்ரொஜெக்டர் விலை.. எந்த மாடல்?

இந்த Wzatco யுவா ஸ்பெக்ட்ரா ப்ரொஜெக்டர் மூலம் 120 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 85 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு Wzatco யுவா ஸ்பெக்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 8000-க்கு மேற்பட்ட ஆப்களை ப்ரொஜெக்டர் மாடலில் பயன்படுத்தலாம். எனவே இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும்.

இரண்டு 5W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும். அதேபோல் 270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco யுவா ஸ்பெக்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடகடவென குறைந்த 4K ப்ரொஜெக்டர் விலை.. எந்த மாடல்?

ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), ஆட்டோ ஸ்கிரீன் அட்ஜஸ்ட்மென்ட்உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளும் இந்த Wzatco யுவா ஸ்பெக்ட்ரா மாடலில் உள்ளன.குறிப்பாக ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம்.

யுஎஸ்பி (USB) போர்ட், எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5, வைஃபை 6உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த றுணயவஉழ யுவா ஸ்பெக்ட்ரா ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த மாடலில் ஷீல்டு ஆப்டிகல் என்ஜின் (Sealed Optical Engine) ஆதரவும் உள்ளது. இந்த ஷீல்டு ஆப்டிகல் என்ஜின் சாதனத்தின் பாகங்களைத் தூசியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

Best Mobiles in India

English summary
WZATCO Yuva Spectra Projector available at 57 percent discount on Amazon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X