Home
Gadgets

Smart TV-லாம் வேஸ்ட்.. பாதிக்கு பாதி விலை.. 250" இன்ச் 4K தரம் டிஸ்பிளே.. என்ன மாடல்? இவ்வளவு கம்மி விலையா?

ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்கும் காலம்லாம் மலையேறிப் போச்சு. இப்போது, மக்கள் மெகா சைசில் படம் பார்க்க ஆசைப்படுகிறார்கள். அதனால், குறைந்த விலையில் 250" இன்ச் டிஸ்பிளேவை வழங்கும் ப்ரொஜெக்டர் (Projector) சாதனங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

இப்போது இந்திய சந்தையில் பல ப்ரொஜெக்டர் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், மிகவும் குறைந்த விலையில் 250" இன்ச் டிஸ்பிளே அளவு வரை 4K தரம், 5W ஹைபை ஸ்பீக்கர் (HiFi speaker), ஃபையர்ஸ்டிக் (Firestick) ஆதரவு, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஸ்கிரீன் மிர்ரரிங் (Wireless Android and iPhone Screen Mirroring), போன்ற அம்சங்களை வழங்கும் பெஸ்ட் ப்ரொஜெக்டர் சாதனமாக WZATCO Yuva Plus திகழ்கிறது.

Smart TV-லாம் வேஸ்ட்.. பாதிக்கு பாதி விலை.. 250

பாதிக்கு பாதி விலையில் வ்சட்கோ யுவா பிளஸ் ப்ரொஜெக்டர் (WZATCO Yuva Plus Projector):

வ்சட்கோ யுவா பிளஸ் (WZATCO Yuva Plus) ப்ரொஜெக்டர் சாதனம் இப்போது பாதிக்கு பாதி விலையில் முழுமையான 50% தள்ளுபடியை பெற்றுள்ளது. இந்த தள்ளுபடி இப்போது அமேசான் இந்தியா தளம் வழியாக கிடைக்கிறது. இந்த WZATCO Yuva Plus ப்ரொஜெக்டர் சாதனத்தின் அசல் விலை ரூ.17,990 ஆகும். ஆனால், அமேசான் அறிவித்துள்ள தள்ளுபடிக்கு பிறகு, இது இப்போது வெறும் ரூ.8,990 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

ரூ.8,000 விலை புள்ளியில் உங்களால் ஒரு சுமாரான 32" இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை வேண்டுமானால் வாங்க முடியும். ஆனால், கண்டிப்பாக 1080P தரத்தை ஆதரிக்கும் 250" இன்ச் அளவு வரையிலான 4K டிஸ்பிளே அனுபவத்தை இந்த விலையில் எந்தவொரு ஸ்மார்ட்டிவி சாதனமும் வாங்க முடியாது என்பதே உண்மையாகும். 300" இன்ச் கொண்ட சாம்சங் ஸ்மார்ட் டிவி 12,00,00,000 விலையில் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

WZATCO Yuva Plus ப்ரொஜெக்டர் வெறும் ரூ.8,000 விலை புள்ளியில் உங்கள் வீட்டிற்கு ஒரு மினி தியேட்டரையே கொண்டு வருகிறது. இனி உங்கள் குடும்பத்துடன் பெரிய டிஸ்பிளேவில் படம் பார்த்து மகிழுங்கள். இதில் கேபிள் டிவி சேனல்களை எல்லாம் பார்க்க முடியுமா? என்று உங்களில் சிலருக்கு சந்தேகம் இருக்கும். இது நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகமாவே இருக்கிறது.

Smart TV-லாம் வேஸ்ட்.. பாதிக்கு பாதி விலை.. 250

Wzatco Yuva Plus ப்ரொஜெக்டர் சிறப்பம்சம்:

உங்கள் செட்டப் பாக்ஸை HDMI கேபிள் மூலம் இந்த பிரொஜெக்டருடன் இணைத்து கேபிள் டிவி உள்ளடக்கங்களையும் நீங்கள் பெரிய திரையில் பார்க்கலாம். இந்த ப்ரொஜெக்டர் தரம் பற்றி பேசுகையில், இது 4500:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோவுடன் (4500 : 1 Contrast Ratio) வருகிறது. இது 420 ANSI ஆன் ஸ்கிரீன் பிரைட்னஸ், LTPS டிஸ்பிளே டெக்னாலஜி ( LTPS Display Technology) அம்சத்தை கொண்டுள்ளது.

இது 6600 லுமென்ஸ் (6600 Lumens), 50000 மணி நேர லேம்ப் லைஃப் (50000 Hours Lamp Life) போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த ப்ரொஜெக்டர் சாதனம் 2 HDMI போர்ட்டுடன் செட் டாப் பாக்ஸ் (Set Top Box), ஃபையர் டிவி ஸ்டிக் (Fire TV Stick), கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் (PC |Laptop), டிவிடி (DVD) மற்றும் பிளேஸ்டேஷன் (Play Station) சாதனங்களை கனெக்ட் செய்ய அனுமதிக்கிறது.

இது 5W இன்பில்ட் ஹை-ஃபை கேவிட்டி ஸ்பீக்கரை ஆதரிக்கிறது. இது சவுண்ட்பார், ஹெட்ஃபோன்ஸ் போன்ற எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர்களுடன் இணைக்க 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் வயர்லெஸ் சவுண்ட் செட் இணைப்பிற்காக புளூடூத் டிரான்ஸ்மிட்டருடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற சவுண்ட் தரத்தை ஆதரிக்கும் ஸ்பீக்கர்களை இத்துடன் இணைத்துக்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WZATCO Yuva Plus 1080P Full HD Projector with 4K Support 250 inch Screen with 5 Watt HiFi Speaker At Rs 8990 Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X