Home
Gadgets

அசூர விற்பனை.. 62 சதவீத ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. 300 இன்ச்.. Google TV OS.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் நடந்துவரும் பிரைம் டே விற்பனையில் (Prime Day Sale) Wzatco ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் கூகுள் டிவி ஓஎஸ் கொண்ட Wzatco யுவா இன்ஃபினிட்டி ப்ரொஜெக்டர் (Wzatco Yuva Infinity Projector) 62 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.

இந்த Wzatco யுவா இன்ஃபினிட்டி ப்ரொஜெக்டருக்கு 62 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.18,990 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,490 விலைக்கு இந்த இந்த Wzatco யுவா இன்ஃபினிட்டி ப்ரொஜெக்டர் மாடலை வாங்கி கொள்ளலாம்.

அசூர விற்பனை.. 62 சதவீத ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. 300 இன்ச்!

Wzatco யுவா இன்ஃபினிட்டி ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Wzatco Yuva Infinity Projector Specifications): கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாக இந்த Wzatco யுவா இன்ஃபினிட்டி ப்ரொஜெக்டர் இருக்கிறது. ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜீ5 (Zee5), சோனிலிவ் (SonyLIV), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.

மேலும், கூகுள் காஸ்ட் (Google Cast), கூகுள் அசிஸ்டன்ட் வாய்ஸ் கன்ட்ரோல் (Google Assistant Voice Control) கிடைக்கிறது. இதற்காக ப்ளூடூத் மவுஸ் (Bluetooth Mouse) கொடுக்கப்பட்டு உள்ளது. 1200 ஏஎன்எஸ்ஐ (ANSI), சீல்டு என்ஜின் (Sealed Engine) மற்றும் நேட்டிவ் 1080p (Native 1080p) ரெசொலுஷன் கிடைக்கிறது. ஆகவே, சினிமா லெவலுக்கு அனுபவம் கொடுக்கும்.

லாங்-லாஸ்டிங் கிளாரிட்டி கொடுக்க அட்வான்ஸ்டு சீல்டு ஆப்டிகல் என்ஜின் (Advanced Sealed Optical Engine) கொண்ட மாடலாக இந்த Wzatco யுவா இன்ஃபினிட்டி ப்ரொஜெக்டர் இருக்கிறது. 1080p ரேட்டிவ் ரெசொலூஷன் மட்டுமல்லாமல், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 99 சதவீத கலர் காமட் (Color Gamut) கிடைக்கிறது.

ஆகவே, நேச்சரல் அவுட்புட் கொடுக்கும்படி இந்த Wzatco யுவா இன்ஃபினிட்டி ப்ரொஜெக்டர் இருக்கும். ப்ளூ லைட் ரெடியூஸ் மற்றும் டார்க் சீன் என்ஹான்ஸ்டு செய்யப்பட்டு உள்ளது. ஆகவே, பிரைட்டான ரூம்களிலும் கிளாரிட்டி பக்காவாக இருக்கும். மூவிக்கள் (Movies), கேமிங் (Gaming) போக அவுட்டோர் பாரட்டிகளுக்கு (Outdoor Parties) ஏற்ற மாடலாக இருக்கும்.

மேலும், லைவ் ஸ்போர்ட்ஸ் (Live Sports) பிரியர்களுக்கும் ஏற்ற மாடலாக இந்த Wzatco யுவா இன்ஃபினிட்டி ப்ரொஜெக்டர் இருக்கிறது. இதுவொரு ஆட்டோமேட்டிக் மாடலாகவும் இருக்கிறது. ஏனென்றால், இன்டலிஜென்ட் சென்சார் (Intelligent Sensor), 100 சதவீத ஜூம் கொடுக்கிறது. மேலும், ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) உள்ளது.

அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) மற்றும் ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) டெக்னாலஜியை இந்த Wzatco யுவா இன்ஃபினிட்டி ப்ரொஜெக்டர் கொடுக்கிறது. பில்ட்-இன் ஸ்டாண்ட் (Built-in Stand) கொடுக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு ரோட்டேட்டபிள் டிசைன் (Advanced Rotatable Design) கொடுத்துள்ளது. ஆகவே, எளிதாக ஹேண்டில் செய்து கொள்ளலாம்.

300 இன்ச் ப்ரொஜெக்சனை இந்த Wzatco யுவா இன்ஃபினிட்டி ப்ரொஜெக்டர் கொடுக்கிறது. ஆகவே, ஹோம் தியேட்டர் அவுட்புட்டை கொடுக்கும். வை-பை ரெடி (Wi-Fi Ready) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), ப்ளூடூத் (Bluetooth), எச்டிஎம்ஐ (HDMI) மற்றும் யுஎஸ்பி (USB) கனெக்டிவிட்டிகளை இந்த யுவா இன்ஃபினிட்டி ப்ரொஜெக்டர் கொண்டுள்ளது. ஸ்கிரீன் மிரரிங் செய்து கொள்ள முடியும். கூகுள் டிவியில் கிடைக்கும் அனுபவம் இதிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Wzatco Yuva Infinity Projector Available At Discounted Price in Amazon Prime Day Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X