Home
Gadgets

வெளுத்து கட்டிய அமேசான்.. 120 இன்ச், கூகுள் டிவி ஓஎஸ்.. ஆஃபரில் 4K UHD ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

WZATCO யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி 1080p ப்ரொஜெக்டர் (WZATCO Yuva Infinity Google TV 1080p Projector) மாடலுக்கு அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026 (Amazon Great Freedom Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ், 4கே அல்ட்ரா எச்டி சப்போர்ட் கொடுத்து இருக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் நடந்துவரும் சிறப்பு விற்பனையில் WZATCO யுவா இன்ஃபினிட்டி ப்ரொஜெக்டர் மாடலின் தள்ளுபடியுடன் விலை ரூ.18,990ஆக இருக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கும்போது ரூ.1250 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே, ரூ.17,740 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இப்போது, அம்சங்களை பார்க்கலாம்.

வெளுத்து கட்டிய அமேசான்.. 120 இன்ச், கூகுள் TV OS.. ஆஃபரில் 4K மாடல்!

WZATCO யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொடெக்டர் அம்சங்கள் (WZATCO Yuva Infinity Google TV Projector Specifications): 1080p நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசல்யூஷன் கொண்ட மாடலாக இந்த WZATCO யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொடெக்டர் கிடைக்கிறது. 1200 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் (ANSI Lumens) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆட்டோ ஸ்கிரீன் அலைன்மெண்ட் (Auto Screen Alignment), ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) மற்றும் ஷீல்டு ஆப்டிகல் என்ஜின் (Sealed Optical Engine) கொண்ட மாடலாகவும் இந்த WZATCO யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொடெக்டர் கிடைக்கிறது.

எச்டிஆர் 10+ ஆப்டிமைசேஷன் (HDR10+ Optimization) மற்றும் 99 சதவீத கலர் காமட் (Color Gamut) கிடைக்கிறது. ஆகவே, பிரீமியமான டிஸ்பிளே அனுபவத்தை இந்த WZATCO யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொடெக்டர் கொடுக்கும். கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைப்பதால், நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜீ5 (Zee5), சோனிலிவ் (SonyLIV), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி ஆப்கள் உள்ளன.

மேலும், கூகுள் காஸ்ட் (Google Cast), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கிடைக்கிறது. ப்ளூடூத் ரிமோட் வழியாக இந்த அசிஸ்டன்ட்டை பயன்படுத்தி கொள்ளலாம். 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையில் இந்த WZATCO யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொடெக்டர் வழியாக ஜூம் செய்து கொள்ளலாம். 120 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளவும் முடியும்.

ஆகவே, மினி தியேட்டர் அனுபவத்தை இந்த WZATCO யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொடெக்டர் கொடுக்கும். 1 வருட வாரண்டியுடன் வாங்கி கொள்ள கிடைக்கிறது. ஹை-பை ஸ்பீக்கர்களை கொடுத்துள்ளது. மற்ற மாடல்களை போலல்லாமல், அட்வான்ஸ்டு ரோட்டேடபிள் டிசைன் (Advanced Rotatable Design) மற்றும் பில்ட்-இன் ஸ்டாண்ட் (Built-in Stand) கொடுக்கப்பட்டு உள்ளது.

வை-பை ரெடி (Wi-Fi Ready), ப்ளூடூத் (Bluetooth 5.3) கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது. மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Jack), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) மற்றும் யூஎஸ்பி போர்ட் (USB Port) ஆகியவை கிடைக்கின்றன. ஆகவே, ஸ்மார்ட் டிவிகளுக்கு நிகரான கனெக்டிவிட்டிகளுடன் இந்த WZATCO யுவா இன்ஃபினிட்டி கூகுள் டிவி ப்ரொடெக்டர் மாடலை பயன்படுத்தி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
WZATCO Yuva Infinity Google TV 1080P Projector Gets a Price Cut in Amazon Great Freedom Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X