Home
Gadgets

விஸ்வரூப விற்பனை.. 58 சதவீத ஆஃபரில் 150 இன்ச் 4K ப்ரொஜெக்டர்.. ஆட்டோ கீஸ்டோன், கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

150 இன்ச் ப்ரொஜெக்சன் மட்டுமல்லாமல், 4கே அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், கூகுள் டிவி ஓஎஸ், 1500 ஏஎன்எஸ்ஐ லூமென்ஸ் மற்றும் ஆட்டோ கீஸ்டோன் போன்ற பீச்சர்களை கொண்ட வ்சட்கோ யுவா அரிசோன் ப்ரொஜெக்டர் (WZATCO Yuva Horizon Projector) மாடல் இப்போது தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது.

இப்போது, அமேசான் தளத்தில் எம்ஆர்பி விலையில் இருந்து 58 சதவீத தள்ளுபடி போக இந்த வ்சட்கோ யுவா அரிசோன் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. ஆகவே, ரூ,24,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதையும் பெற்றால், ரூ.23,990 விலைக்கு இந்த யுவா அரிசோன் ப்ரொஜெக்டர் மாடலை வாங்கி கொள்ளலாம்.

விஸ்வரூப விற்பனை.. 58 சதவீத ஆஃபரில் 150 இன்ச் 4K ப்ரொஜெக்டர்.. மாடல்?

வ்சட்கோ யுவா அரிசோன் அம்சங்கள் (WZATCO Yuva Horizon Projector Specifications): கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாக இந்த வ்சட்கோ யுவா அரிசோன் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜீ5 (Zee5), சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கும்.

மேலும், கூகுள் காஸ்ட் (Google Cast) வழியாக மிரரிங் செய்து கொள்ளலாம். கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ப்ளூடூத் ரிமோட் (Bluetooth Remote) வழியாக வாய்ஸ் கன்ட்ரோல் (Voice Control) செய்து கொள்ளலாம். 1500 ஏஎன்எஸ்ஐ பிரைட்னஸ் (ANSI Brightness) கொண்ட மாடலாக இந்த வ்சட்கோ யுவா அரிசோன் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது.

60 இன்ச் முதல் 150 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். அட்வான்ஸ்டு சீல்டு ஆப்டிகல் என்ஜின் (Advanced Sealed Optical Engine) கிடைப்பதால், சினிமாடிக் கிரேடு விசுவல் கிடைக்கும். 1080p நேட்டிவ் ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 4கே யூஎச்டி (4K UHD) சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த வ்சட்கோ யுவா அரிசோன் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. 99 சதவீத வைடு கலர் காமட் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல ரெடியூஸ்டு ப்ளூ லைட் (Reduced Blue Light), என்ஹான்ஸ்டு டார்க்-சீன் டீடெயில் (Enhanced Dark-Scene Detail) கொண்ட மடாலாக இந்த வ்சட்கோ யுவா அரிசோன் கிடைக்கிறது. ஆகவே, கேமிங், மூவிஸ் மற்றும் அவுட்டோர் பயன்பாட்டுக்கும் பக்கா மாடலாக இந்த வ்சட்கோ யுவா அரிசோன் ப்ரொஜெக்டர் இருக்கும். ஆட்டோமெட்டிக் மாடலாகவும் இருக்கிறது.

இதில் ஆட்டோ போகஸ் (Auto Focus) மட்டுமல்லாமல், ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் டெக்னாலஜி (Auto Screen Fit Technology) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ஸ்கிரீன் ஃபிட் மற்றும் அலைன்மெண்ட் ஆகியவற்றை ஆட்டோமெட்டிக் அவுட்புட்டாக பெற்று கொள்ளலாம். அட்வான்ஸ்டு ரோட்டேட்டபிள் டிசைன் (Advanced Rotatable Design) உள்ளது.

இதுபோக பில்ட்-இன் ஸ்டாண்ட் (Built-in Stand) கிடைக்கிறது. ஆகவே, அட்ஜெட்ஸ்மெண்ட் செய்ய எளிதாக இருக்கும். அதேபோல போர்டபிளாக இருப்பதால் எளிதாக எடுத்து சென்று பயன்படுத்தலாம். மல்டி கனெக்டிவிட்டி உள்ளது. ப்ளூடூத் (Bluetooth), வை-பை (Wi-Fi), எச்டிஎம்ஐ (HDMI) மற்றும் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளை கொடுத்து இருக்கிறது.

Best Mobiles in India

English summary
WZATCO Yuva Horizon Projector With 150 inch Projection Available At Rs 24990 Instead of Rs 59990
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X