Home
Gadgets

சுதந்திர தின சேல்.. 200 இன்ச்.. 60 சதவீத ஆஃபரில் 4K ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் நடந்துவரும் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026 (Great Freedom Sale 2026) என்கிற சிறப்பு விற்பனையில் டிவி மற்றும் ப்ரொஜெக்டர் மாடல்கள் நம்ப முடியாத விலை குறைப்பில் கிடைக்கின்றன. இதில் WZATCO யுவா கோ அல்ட்ரா ப்ரொஜெக்டர் (WZATCO Yuva Go Ultra Projector) மாடலானது, பாதிக்கும் மேல் விலை குறைப்பில் கிடைக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் WZATCO யுவா கோ அல்ட்ரா கூகுள் டிவி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (WZATCO Yuva Go Ultra Google TV Smart Projector) மாடலுக்கு 60 சதவீத விலை குறைப்பு கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,990 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, ரூ.14,740 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

சுதந்திர தின சேல்.. 200 இன்ச்.. 60 சதவீத ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்!

WZATCO யுவா கோ அல்ட்ரா ப்ரொஜெக்டர் அம்சங்கள் (WZATCO Yuva Go Ultra Projector Specifications): கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாக இந்த WZATCO யுவா கோ அல்ட்ரா ப்ரொஜெக்டர் இருப்பதால், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), கூகுள் காஸ்ட் (Google Cast) மற்றும் கூகுள் போட்டோஸ் (Google Photos) உள்ளிட்ட சப்போர்ட் கொடுக்கப்படும்.

இதுபோக நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜீ5 (Zee5), சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களையும் இந்த WZATCO யுவா கோ அல்ட்ரா ப்ரொஜெக்டர் வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். ப்ளூடூத் ரிமோட் (Bluetooth Remote) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோமெட்டிக் மாடலாக இருக்கிறது.

ஆகவே, ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) உள்ளிட்ட டெக்னாலஜிகள் இருக்கின்றன. 13000 லூமென்ஸ் (Lumens) கொண்ட மாடலாக இந்த WZATCO யுவா கோ அல்ட்ரா கூகுள் டிவி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் இருக்கிறது.

ஷீல்டு என்ஜின் (Sealed Engine) கொடுக்கப்பட்டு இருக்கிறது. நேட்டிவ் 1080p (Native 1080p) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 4கே சப்போர்ட் (4K Support) கிடைக்கிறது. அட்வான்ஸ் ஷீல்டு ஆப்டிகல் என்ஜின் (Advanced Sealed Optical Engine) கிடைப்பதால், கிளாரிட்டி மற்றும் லாங்-லாஸ்டிங் சப்போர்ட் கிடைக்கும். எச்டிஆர்10பிளஸ் (HDR10+) ஆப்டிமைசேஷன் கிடைக்கிறது.

99 சதவீத கலர் காமட் கொண்ட மாடலாக இந்த WZATCO யுவா கோ அல்ட்ரா கூகுள் டிவி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. ஆகவே, டார்க் சீன்களும் டீடெயிலாக கிடைக்கும். ஆகவே, ஸ்போர்ட்ஸ், கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற அவுட்புட் கிடைக்கும். ப்ளூடூத் வழியாக ஸ்பீக்கர்களை கனெக்ட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஏகப்பட்ட கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன.

அட்வான்ஸ்டு ரோட்டேட்டபிள் (Advanced Rotatable Design) கொடுத்துள்ளது. பில்ட்-இன் ஸ்டாண்ட் கிடைக்கிறது. ஆகவே, எளிதாக எங்கும் எடுத்து சென்று பயன்படுத்தி கொள்ளலாம். எச்டிஎம்ஐ போர்ட், யூஎஸ்பி போர்ட் மற்றும் ஆடியோ ஜாக் கொண்ட மாடலாக இந்த WZATCO யுவா கோ அல்ட்ரா கூகுள் டிவி ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
WZATCO Yuva Go Ultra Google TV Smart Projector Price Dropped in Amazon Great Freedom Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X