வீட்டுக்கு 1 ஆர்டர்.. ஆட்டோ 4D கீஸ்டோன்.. 300 இன்ச்.. ஆஃபரில் 4கே ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் WZATCO யுவா கோ ப்ரோ (WZATCO Yuva Go Pro) ப்ரொஜெக்டர் மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ப்ரொஜெக்டர் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
தற்போது அமேசானில் WZATCO யுவா கோ ப்ரோ (WZATCO Yuva Go Pro) ப்ரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.649 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தை வாங்கிவிட முடியும்.

WZATCO யுவா கோ ப்ரோ அம்சங்கள் (WZATCO Yuva Go Pro Specifications): 4கே எச்டிஆர் சப்போர்ட் (4K HDR Support) கொண்டுள்ளது இந்த அசத்தலான WZATCO யுவா கோ ப்ரோ மாடல். மேலும் 1920x1080 ரெசல்யூஷன் (resolution), 4எக்ஸ் பிரைட்னஸ் (4X Brightness), 4கே டிகோடிங் சப்போர்ட் (4K Decoding Support) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன.
குறிப்பாக ஆட்டோ 4டி கீஸ்டோன் (Auto 4D Keystone)) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான புரொஜெக்டர். மேலும் இந்த சாதனத்தில் ஆட்டோ ஃபோகஸ், 270 டிகிரி ரோட்டேஷன் (270 degree rotation), 300 ஸ்கிரீன் சைஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன. குறிப்பாக தெளிவான 4கே வீடியோக்களை பெரிய ஸ்கிரீனில் பார்க்க விரும்பும் பயனர்கள் இந்த புரொஜெக்டர். மாடலை வாங்குவது நல்லது.
அதுவும் WZATCO யுவா கோ ப்ரோ மாடலில் 50,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 6000:1 டைனமிக் கான்ட்ராஸ்ட் ரேஷியோ (dynamic contrast ratio), மற்றும் எச்ஆர் 10 பிளஸ் ஆதரவும் உள்ளது. அதேபோல் பில்ட் இன் 5W ஸ்பீக்கர் இந்த மாடலில் உள்ளது.
அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை (Android 13 operating system) அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான WZATCO யுவா கோ ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. எனவே இதில் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும். 8000-க்கு மேற்பட்ட ஆப்களை இதில் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.

இந்த புரொஜெக்டர் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது. மேலும் டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த WZATCO யுவா கோ ப்ரோ மாடலில் உள்ளன. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
மேலும் WZATCO யுவா கோ ப்ரோ மாடலை வாங்கிய நாளிலிருந்து 1 வருட வாரண்டியை (Warranty) வழங்குகிறது அந்நிறுவனம். எனவே அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புரொஜெக்டர் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் WZATCO நிறுவனம் விரைவில் பல அசத்தலான புரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications