Home
Gadgets

அமேசான் சுதந்திர தின விற்பனை 2026.. ரூ.8490 பட்ஜெட்ல 4K ப்ரொஜெக்டர்.. 300 இன்ச், ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் தற்போது அமேசான் கிரேட் ப்ரீடம் சேல் 2026 (Amazon Great Freedom Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் 4கே சப்போர்ட் கொண்ட Wzatco யுவா கோ மேக்ஸ் ப்ரொஜெக்டர் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இப்போது இந்த மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

அமேசானில் நடைபெறும் கிரேட் ப்ரீடம் சேல் 2026 எனும் சிறப்பும் விற்பனையில் Wzatco யுவா கோ மேக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 63 சதவீதம் தள்ளுபடி வழங்கப்ட்டு ரூ.9990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த மாடலை ரூ.8490 விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசான் சுதந்திர தின விற்பனை 2026... ரூ.8490 பட்ஜெட்ல 4K ப்ரொஜெக்டர்..

Wzatco யுவா கோ மேக்ஸ் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (WZATCO Yuva Go Max Projector Specifications): 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K ரெசல்யூஷன் கொண்டுள்ளது Wzatco யுவா கோ மேக்ஸ் ப்ரொஜெக்டர். மேலும் இதில் எச்டிஆர் (HDR) வசதி உள்ளது. இது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

குறிப்பாக Wzatco யுவா கோ மேக்ஸ் சாதனத்தில் 11000 லுமன்ஸ் (11000 Lumens) பிரைட்னஸ் வசதி உள்ளது. அதுவும் கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிகவும் அருமையாகப் பயன்படும். மேலும் இதில் 50,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு Wzatco யுவா கோ மேக்ஸ் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். 5W பில்ட் இன் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும்.

அதேபோல் 270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco யுவா கோ மேக்ஸ் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Wzatco நிறுவனம்.

Wzatco யுவா கோ மேக்ஸ் ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 85 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ப்ரொஜெக்டர் உடன் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.

அமேசான் சுதந்திர தின விற்பனை 2026... ரூ.8490 பட்ஜெட்ல 4K ப்ரொஜெக்டர்..

ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus), ஜூம் அவுட் உள்ளிட்ட பல வசதிகள் Wzatco யுவா கோ மேக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. குறிப்பாக ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம்.

யுஎஸ்பி (USB) போர்ட், எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5.0, வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த Wzatco யுவா கோ மேக்ஸ ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
WZATCO Yuva Go Max Smart Projector Price Dropped in Amazon Great Freedom Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X