Home
Gadgets

ஆண்ட்ராய்டு TV கதை முடிந்தது.. 300 இன்ச்.. ஆட்டோ போகஸ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் நடக்கும் சிறப்பு விற்பனையில் ஆண்ட்ராய்டு டிவிகள் மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் மாடல்களுக்கும் 50 சதவீதத்துக்கும் மேல் தள்ளுபடி கிடைக்கிறது. இதில் வ்சாட்கோ (Wzatco) நிறுவனத்தின் 4K ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் மாடலும் 51 சதவீத தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் வ்சாட்கோ ஆல்பா 3 ப்ரொஜெக்டர் (WZATCO Alpha 3 Projector) மாடலுக்கு 51 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.22,415 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால், ரூ.1,250 தள்ளுபடியும் கொடுக்கப்படும். ஆகவே, வ்சாட்கோ ஆல்பா 3 மாடலை மேலும் மலிவாக வாங்கி கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு TV கதை முடிந்தது.. 300 இன்ச்.. ஆட்டோ போகஸ்.. டால்பி ஆடியோ!

வ்சாட்கோ ஆல்பா 3 அம்சங்கள் (WZATCO Alpha 3 Specifications): ஆண்ட்ராய்டு (Android) மட்டுமல்லாமல், ஃபயர் டிவி ஸ்டிக் (Fire TV Stick) கிடைக்கிறது. 1080p நேட்டிவ் ரெசொலூஷன் (Native Resolution) மற்றும் 4K சப்போர்ட் கிடைக்கிறது. ஃபுல்எச்டி தரத்தில் வீடியோக்களை பார்க்க முடியும். 12000 லுமென்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) இந்த வ்சாட்கோ ஆல்பா 3 மாடலுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஃபுல்லி ஆட்டோமேட்டிக் ப்ரொஜெக்டர் (Fully Automatic Projector) மாடலாக இருக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) கொடுத்து உள்ளது. மேலும், ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), ஆட்டோ டில்ட் கரெக்ட் (Auto Tilt Correct) மற்றும் ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) இந்த வ்சாட்கோ ஆல்பா 3 மாடலுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

770 ஏஎன்எஸ்ஐ ஹை பிரைட்னஸ் (ANSI High Brightness) கிடைக்கிறது. 30000:1 டைனாமிக் கான்ட்ராஸ்ட் (Dynamic Contrast) கிடைக்கிறது. 300 இன்ச் ஸ்கிரீன் ப்ரொஜெக்சன் கிடைக்கிறது. எல்டிபிஎஸ் டெக்னாலஜி (LTPS Technology), வைடு கலர் காமட் (Wide Color Gamut) இந்த டிஸ்பிளேவுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 110 சதவீத என்டிஎஸ்சி (NTSC) மற்றும் 30000 மணி நேரங்களுக்கு லேம்ப் லைப் (Lamp Life) உள்ளது.

ஆண்ட்ராய்டு TV கதை முடிந்தது.. 300 இன்ச்.. ஆட்டோ போகஸ்.. டால்பி ஆடியோ!

பில்ட்-இன் ஆண்ட்ராய்டு 9.0 ஓஎஸ் (Built-in Android 9.0 OS) இந்த வ்சாட்கோ ஆல்பா 3 மாடலுக்கு கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) போன்ற ப்ரீ-லோட் ஓடிடி ஆப்களையும் கொடுத்து உள்ளது. மேலும், ஃபயர் டிவி ஸ்டிக் வழியாக கிடைக்கும் ஆப்கள் மற்றும் பீச்சர்களையும் சப்போர்ட் செய்துள்ளது. குவாட் கோர் 64 பிட் (Quad Core 64 bit) சிப்செட் உள்ளது.

மேலும், மாலி ஜிபியு (Mali GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுத்துள்ளது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெரியை இந்த வ்சாட்கோ ஆல்பா 3 ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்சர் கொடுக்கிறது. டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டால்பி சரவுண்ட் சவுண்ட் (Dolby Surround Sound) கொண்டுள்ளது. மேலும், ஏஆர்சி எச்டிஎம்ஐ (ARC HDMI ), டூயல் ப்ளூடூத் 5.1 (Dual Bluetooth 5.1) கொடுத்து உள்ளது. 5W ஆடியோ அவுட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் உள்ளன.

டூயல் வை-பை (Dual WiFi), டூயல் ப்ளூடூத் (Dual Bluetooth), டூயல் எச்டிஎம்ஐ (Dual HDMI), யுஎஸ்பி போர்ட் (USB Port) மற்றும் ஏவி இன் (AV In) கிடைக்கிறது. மேலும், ஆடியோ அவுட் (Audio Out) மற்றும் வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் (Wireless Screen Mirroring) கொடுக்கப்பட்டு உள்ளது. 1 வருட வாரண்டியுடன் இந்த வ்சாட்கோ ஆல்பா 3 ஆண்ட்ராய்டு ப்ரொஜெக்டர் மாடலை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WZATCO Alpha 3 Projector is Available at 51 Percent Discount on Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X