அதிரடியாக பிளிப்கார்ட்டில் விலை குறைப்பு: ரூ10000 முதல் ஸ்மார்ட் டிவிகள்.!
இந்நிலையில் தற்போது, பிளிப்கார்ட்டில் வேல்டு கப் மேனியா துவங்கியுள்ளது. ஜூன் 13ம் முதல் ஜூன் 16ம் வரை என 4 நாள் நடப்பதால், இதில் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இ
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்த போட்டிகளை காண தரம் வாய்ந்த டிவிகளை மக்கள் தேடுவார்கள்.
இந்நிலையில் தற்போது, பிளிப்கார்ட்டில் வேல்டு கப் மேனியா துவங்கியுள்ளது. ஜூன் 13ம் முதல் ஜூன் 16ம் வரை என 4 நாள் நடப்பதால், இதில் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதில், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டைதார்களுக்கு 10 சதவீதம் உடனடியாக தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இஎம்ஐயில் வாங்கும் பொருட்களுக்கு வட்டியில்லை. மேலும், குறைந்தபட்ச பரிவர்த்தனை மதிப்பு ரூ.7999, மற்றும் அதிகபட்சமாக ரூ.2000 தள்ளுபடி செய்யப்படுகின்றது.

சியோமி ஸ்மார்ட் டிவி:
இந்த ஸ்மார்ட் டிவி விலை ரூ.12,999 முதல் ரூ.47,999 வரை கிடைக்கின்றது. இதில் 32இன்ச் எம் எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ புரோ ரூ.12,999க்கும் விற்பனையாகின்றது. இதை ஆன்ட்ராய்டு ஓஎஸ் இயங்குகின்றது.
43 இன்ச் மாடல் ரூ.22,999க்கும் விற்பனையாகின்றது. 49இன்ச் மாடல் ரூ.29,999 கிடைக்கின்றது. இதை எல்லாம் நாம் 4கே ஹெச்டிஆர் மாடலில் தேர்வு செய்ய முடியும். 55இன்ச் மாடல் ரூ.39,999க்கும், சைட்லி ப்ரீமியம் மாடல் ரூ.47,999 கிடைக்கின்றது.

வூ ஸ்மார்ட் டிவிக்கள்:
இதில் 32 இன்ச் மற்றும் 65இன்ச் மாடல்களில் கிடைக்கின்றது. 32இன்ச் பேனல் ரூ.11,999. 55 இன்ச் அல்ட்ரா ஹெச்டி டிவி ரூ.36,999க்கும், 65 இன்ச் மாடல் ரூ, 1,29,999க்கும் கிடைக்கின்றது.

ப்பால்கன் ஸ்மார்ட் டிவி:
இந்த டிவி 32 இன்ச் முதல் 75இன்ச் வரை மாடல்களில் கிடைக்கின்றது. 32 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே அளவுள்ள டிவி ரூ.11,999 கிடைக்கின்றது. ப்ரீமியம் மாடல் 75இன்ச் டிஸ்பிளே 4கே யுஹெச்டி ரிசொல்யூசன் ரூ.1,49,999 கிடைக்கின்றது.
பிளிப்கார்ட்டில் எக்சேஞ், இஎம்ஐ வட்டியில்லாமலும் டிவிகளை வாங்க முடியும்.

தாம்சன் ஸ்மார்ட் டிவி:
தற்போது இந்தியாவில் 4 ஆன்ட்ராய்டு டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் 8 மாடல்கள் இருக்கின்றன. 32 இன்ச் ஹெச்டி டிவி ரூ, 10,999, 55இன்ச் 4 கே ஹெச்டி ஆர் டிஸ்பிளே கொண்டது ரூ.33,999 ஆகும்.
பிளிப்கார்ட் எக்சேஞ் ஆப்பர் தள்ளுபடி தாம்சன் ஸ்மார்ட் டிவிகளும் இருக்கின்றன.

சாம்சங், மார்க்கியூ டிவிகளுக்கும்:
பிளிக்கார்டின் மார்கியூ, சாம்சங், எல்டி, கோடாக் உள்ளிட்ட டிவிகளும் கிடைக்கின்றன.
குறைந்த பட்சம் ரூ.7999 முதல் டிவிக்கள் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications