Home
Gadgets

என்னது.! வெறும் ரூ.899-க்கு TWS Earbuds-ஆ! போட்டி போட்டு வாங்கும் மக்கள்! நீங்களும் ஒன்னு வாங்குங்க!

கம்மி விலையில் TWS இயர்பட்ஸ் வாங்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக, ரூ.900 விலைக்கும் குறைவான விலையில் ஒரு தரமான ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் கிடைக்கிறதென்று தெரிந்தால், அதை வாங்காமலா இருப்போம்?

அப்படியான ஒரு சூப்பர் கூல் வயர்லெஸ் ஆடியோ கேட்ஜெட்டை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். விங்ஸ் (Wings) நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த சாதனம் தான் இந்த புதிய Wings Phantom 315 TWS Earbuds. மிகவும் மலிவு விலையில் TWS அனுபவத்தை, உயர்தர ஆடியோ அனுபவத்துடன் இந்த இயர்பட்ஸ் வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.

என்னது.! வெறும் ரூ.899-க்கு TWS Earbuds-ஆ! போட்டி போட்டு வாங்குறாங்க!

நம்ப முடியாத மலிவு விலையில் இப்படி ஒரு தரமான TWS இயர்பட்ஸ் சாதனமா?

மலிவு விலை என்றால், இந்த விங்ஸ் பாண்டம் 315 TWS இயர்பட்ஸ் சாதனம் என்ன விலையில் விற்பனைக்கு வாங்கக் கிடைக்கிறது? இதில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகிறது? இந்த விலையில் ஒரு TWS சாதனத்தை வாங்குவது சிறப்பானதா? இல்லையா? என்பது போன்ற விபரங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த சாதனத்தின் விலை பற்றி பார்ப்பதற்கு முன்பாக, இதன் சிறப்பம்ச விபரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

விங்ஸின் புதிய இயர்பட்ஸ்கள் ஸ்பீட்சின்க், ஓபன் அண்ட் ஆன் மற்றும் விங்ஸின் கேம் மோட் தொழில்நுட்பங்களை ஆதரிக்கிறது. ஸ்பீட்சின்க் அம்சம் மூலம் Wings Phantom 315 TWS Earbuds சாதனத்தை உங்கள் மொபைல் போனுடன் மிகவும் வேகமாக பேர் செய்துகொள்ளலாம். இது 40 எம்எஸ் அல்ட்ரா-லோ லேட்டன்சி ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

என்னது.! வெறும் ரூ.899-க்கு TWS Earbuds-ஆ! போட்டி போட்டு வாங்குறாங்க!

Wings Phantom 315 TWS Earbuds பேட்டரி ஆயுள் எப்படி இருக்கிறது? எவ்வளவு நேரம் நீடிக்கும்?

இது "பிரீமியம் பினிஷ் உடன் எர்கோனோமிக் வடிவமைப்பை" கொண்டுள்ளது.Wings Phantom 315 TWS சாதனம் இப்போது நான்கு அட்டகாசமான நிறங்களில் வாங்க கிடைக்கிறது. இது பச்சை, ஆரஞ்சு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் வருகிறது. குயிக் வால்யூம் கண்ட்ரோல், வாய்ஸ் கால் ஆன்சரிங், மியூசிக் டிராக்குகளை மாற்றுவது, வாய்ஸ் அசிஸ்டன்ட்களைச் செயல்படுத்துவது மற்றும் கேம் மோட் ஆக்டிவேட் செய்வது என்று பல அம்சங்களை இந்த இயர்பட்ஸ் கொண்டுள்ளது.

இந்த Wings Phantom 315 TWS Earbuds இன் ஒவ்வொரு இயர்பட்ஸ்களிலும் டச் கண்ட்ரோல் அம்சம் இறுக்கப்பட்டிருப்பதனால், உங்கள் அனுபவம் இன்னும் எளிமையாகிறது. Wings Phantom 315 TWS Earbuds ஆனது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. அதே சமயம் கூடுதல் மூன்று ரீஃபில்கள் கேஸுடன் சேர்க்கப்பட்டு மொத்த நேரத்தை 40 மணிநேரமாகக் கொண்டு வருகிறது.

புதிய Wings Phantom 315 TWS இயர்பட்ஸ் விலை என்ன?

இந்த புதிய Wings Phantom 315 TWS இயர்பட்ஸ் சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இது இப்போது வெறும் ரூ. 899 விலையில் விற்பனைக்கு வாங்கக் கிடைக்கிறது. இந்த Wings Phantom 315 TWS Earbuds சாதனத்தை வாங்க விருப்பம் உள்ள நபர்கள் Wingslifestyle.in, Amazon.in மற்றும் Flipkart.com ஆகிய தளங்கள் வழியாக இதை உடனே வாங்கலாம். 899 விலையில் TWS சாதனம் கிடைக்கிறது என்றால் அதை கட்டாயம் மிஸ் செய்யவே கூடாது மக்களே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Wings Phantom 315 TWS Earbuds Launched In India At Rs 899 Can Shop Via Amazon and Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X