விலைக்கும்.. ஸ்டைல் & லுக்கிற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு Smartwatch-னா.. அது இதுதான்!

|

போட் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இயர்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனம் எப்போதுமே தரமான அம்சங்களுடன் சாதனங்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்தியச் சந்தையில் இந்நிறுவனத்தின் சாதனங்கள் அதிகளவில் விற்பனைசெய்யப்படுகின்றன.

 வேவ் அல்டிமா

வேவ் அல்டிமா

இந்நிலையில் Wave Ultima எனும் பெயரில் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது boAt நிறுவனம். அதாவது புதிய போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட் பெரிய டிஸ்பிளே மற்றும் பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழிந்தது முகமூடி! ஒவ்வொரு Jio, Airtel யூசரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.. போட்டு உடைத்த OOKLA!கிழிந்தது முகமூடி! ஒவ்வொரு Jio, Airtel யூசரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.. போட்டு உடைத்த OOKLA!

ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே

ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே

அதாவது போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட் வாட்ச் ஆனது 1.8-இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 500 நிட் சூப்பர் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் கிராக் ரெசிஸ்டண்ட் கர்வ் ஆர்க் டிஸ்பிளே வசதியுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

எல்லாரும் சாமிகிட்ட வேண்டிக்கோங்க! ISRO மட்டும் இதை செஞ்சிட்டா.. இனி நாம தான் கெத்து!எல்லாரும் சாமிகிட்ட வேண்டிக்கோங்க! ISRO மட்டும் இதை செஞ்சிட்டா.. இனி நாம தான் கெத்து!

அலுமினியம் அலாய் டயல்

அலுமினியம் அலாய் டயல்

இந்த ஸ்மார்ட்வாட்ச் குறைந்த எடை கொண்ட அலுமினியம் அலாய் டயல், சருமத்திற்கு மென்மையான உணர்வை தரும் சிலிகான் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுபோட் நிறுவனம்.

பலத்த சம்பவம்.. இனி Twitterஐ மொபைலில் வைத்திருந்தாலே கட்டணம்! மேட்டர் என்னனு பாருங்க.!பலத்த சம்பவம்.. இனி Twitterஐ மொபைலில் வைத்திருந்தாலே கட்டணம்! மேட்டர் என்னனு பாருங்க.!

ப்ளூடூத் 5.3 சிப்

ப்ளூடூத் 5.3 சிப்

புதிய போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட் வாட்ச் மாடலில் ப்ளூடூத் 5.3 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ப்ளூடூத் காலிங் வசதி, பில்ட்-இன் HD ஸ்பீக்கர், மைக்ரோபோன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

எவ்ளோ டேட்டா வேணுமோ யூஸ் பண்ணிக்கோங்க.. வெறும் ரூ.500-க்கு அறிமுகமான புதிய BSNL பிளான்!எவ்ளோ டேட்டா வேணுமோ யூஸ் பண்ணிக்கோங்க.. வெறும் ரூ.500-க்கு அறிமுகமான புதிய BSNL பிளான்!

இதய துடிப்ப சென்சார்

இதய துடிப்ப சென்சார்

அதேபோல் அதிகமான சென்சார்கள் மற்றும் மாணிட்டர்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் இடம்பெற்றுள்ளன. இதுதவிர 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்ப சென்சார், SpO2 மாணிட்டரிங் போன்றவை இதில் வழங்கப்பட்டுள்ளன.

2 வருஷம் வாராண்டி.. அப்புறம் என்னப்பா? வாங்கிட வேண்டியது தானே! NOKIA G60 விற்பனை ஸ்டார்ட்!2 வருஷம் வாராண்டி.. அப்புறம் என்னப்பா? வாங்கிட வேண்டியது தானே! NOKIA G60 விற்பனை ஸ்டார்ட்!

வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச்

குறிப்பாக இந்த வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை பேட்டரி ஆயுள் வழங்கும் என போட் நிறுவனம் கூறுகிறது. எனவே இதை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

50எம்பி ரியர் கேமராவுடன் 5G போனை அறிமுகம் செய்து தெறிக்கவிட்ட இந்திய நிறுவனம்: கம்மி விலை.!50எம்பி ரியர் கேமராவுடன் 5G போனை அறிமுகம் செய்து தெறிக்கவிட்ட இந்திய நிறுவனம்: கம்மி விலை.!

வேவ் அல்டிமா ஸ்மார்ட் வாட்ச் விலை

வேவ் அல்டிமா ஸ்மார்ட் வாட்ச் விலை

ரேஜிங் ரெட், ஆக்டிவ் பிளாக் மற்றும் டியல் கிரீன் நிறங்களில் இந்த வேவ் அல்டிமா ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலின் விலை ரூ.2,999-ஆக உள்ளது. குறிப்பாக இதை பிளிப்கார்ட் மற்றும் போட் லைப்ஸ்டைல் தளங்களில் வாங்க முடியும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
boAt Wave Ultima smartwatch with Always-on display launched in India at Rs 2,999: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X