62 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. டால்வி விஷன், ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எச்டிஆர் 10பிளஸ்.. எந்த மாடல்?
55 இன்ச் டிஸ்பிளேவை கொண்ட கியூஎல்இடி டிவியை பாதிக்கும் மேல் மலிவான விலைக்கு வாங்க வேண்டுமானால், விடபுள்யூ 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி ஸ்மார்ட் மினி எல்இடி கூகுள் டிவி (VW 55 inch 4K Ultra HD QLED Smart Mini LED Google TV) மாடலை கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் 62 சதவீத தள்ளுபடி விலையில் விடபுள்யூ 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி ஸ்மார்ட் மினி எல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. ஆகவே, ரூ.33,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,750 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, மேலும் மலிவாக வாங்கி கொள்ளலாம்.

விடபுள்யூ 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி கூகுள் டிவி அம்சங்கள் (VW 55 inch 4K Ultra HD QLED Smart Mini LED Google TV Specifications): 2 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த விடபுள்யூ 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி ஸ்மார்ட் மினி எல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பக்காவாக இருக்கும்.
மேலும், கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. ஆகவே, கன்டென்ட் ரெகமெண்டேஷன், வாட்ச்லிஸ்ட், பர்சோனல் ப்ரொஃபைல், கிட்ஸ் ப்ரொஃபைல் உள்ளிட்டவை கிடைக்கின்றன. ஃபாஸ்ட்காஸ்ட் (Fastcast) மற்றும் மீட்டிங் மோட் (Meeting Mode) ஆப்ஷன்களை விடபுள்யூ 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி கூகுள் டிவி கொடுக்கிறது.
கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கொடுக்கப்பட்டு இருக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஆகிய ஓடிடி ஆப்களை இந்த விடபுள்யூ 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி ஸ்மார்ட் மினி எல்இடி கூகுள் டிவி கொடுக்கிறது. குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கிடைக்கிறது.
வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கிடைக்கிறது. 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) மினிஎல்இடி டிஸ்பிளேவுடன் இந்த டிவி கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், எச்டிஆர் 10பிளஸ் (HDR10+), 1 பில்லியன் கலர் சப்போர்ட் கிடைக்கிறது. 48W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்களுடன் இந்த விடபுள்யூ 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி ஸ்மார்ட் மினி எல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டூயல்-பேண்ட் வை-பை உள்ளது.
இதுபோக ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports) மற்றும் ஆடியோ ஜாக் கனெக்டிவிட்டிகளை இந்த விடபுள்யூ 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி கியூஎல்இடி ஸ்மார்ட் மினி எல்இடி கூகுள் டிவி கொடுக்கிறது. எல்ஏஎன் உள்ளிட்ட போர்ட்களும் வருகின்றன.


Click it and Unblock the Notifications
