Home
Gadgets

வீட்டுக்கு வீடு TV ஆர்டர்.. 50 சதவீத ஆபரில் 43 இன்ச் டிவி.. ஆண்ட்ராய்டு TV OS.. சரவுண்ட் சவுண்ட்.. எந்த மாடல்?

50 சதவீத ஆஃபரில் கிடைத்தால், வீட்டுக்கு வீடு டிவி ஆர்டர் செய்யாமல் இருக்க முடியுமா? என்று கேட்கும்படி விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் கியூஎல்இடி டிவி (VW 43 inch Spectra Series QLED TV) மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது. ஸ்டீரியோ சரவுண்ட் சவுண்ட், ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ், சினிமா ஜூம் போன்ற பீச்சர்களை பேக் செய்துள்ளது.

அமேசான் தளத்தில் விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி (VW 43 inch Spectra Series Full HD Smart QLED Android TV) மாடலுக்கு 50 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.14,999 விலைக்கு கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு வாங்கலாம்.

வீட்டுக்கு வீடு TV ஆர்டர்.. 50 சதவீத ஆபரில் 43 இன்ச் டிவி.. மாடல்?

விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (VW 43 inch Spectra Series QLED TV Specifications): 43 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஃபுல் எச்டி (Full HD), 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10 (HDR10) பீச்சர்களை இந்த விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் கியூஎல்இடி டிவி கொடுத்துள்ளது.

மேலும், ஐபிஇ டெக்னாலஜி (IPE Techonology), ட்ரூ டிஸ்பிளே (True Display), குவாண்டம் லுசென்ட் (Quantum Lucent), சினிமா ஜூம் (Cinema Zoom) உள்ளிட்ட டிஸ்பிளே பீச்சர்கள் கிடைக்கின்றன. 16.7 மில்லியன் கலர் டெப்த் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) கிடைக்கிறது. ஆகவே, மிராகாஸ்ட் (Miracast) கொடுக்கப்பட்டு உள்ளது.

பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (Youtube), ஜீ5 (Zee5), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி கொடுத்துள்ளது. குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கொடுத்துள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆடியோ பீச்சர்கள் கிடைக்கிறது.

24W சவுண்ட் அவுட்புட் உள்ளது. இதில் ஸ்டீரியோ சரவுண்ட் சவுண்ட் (Stereo Surround Sound) சப்போர்ட் கிடைக்கிறது. பாக்ஸ் ஸ்பீக்கர்களாக இருக்கிறது. 5 சவுண்ட் மோட்களை (Sound Modes) இந்த விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி பேக் செய்துள்ளது. 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports) வருகின்றன.

2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports) உள்ளன. மேலும், ப்ளூ ரேய் பிளேயர்கள் (Blu Ray Players), கேமிங் கன்சோல் (Gaming Console), ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஈதர்நெட் (Ethernet) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளையும் இந்த விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி கொடுத்துள்ளது.

ப்ளூடூத் (Bluetooth) மற்றும் வை-பை (Wi-Fi) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளும் கிடைக்கிறது. ஸ்பெக்ட்ரா சீரிஸ் மற்றும் விடபுள்யூ43ஏகியூ3 (VW43AQ3) மாடலின் கீழ் இந்த டிவியை ஆர்டர் செய்து கொள்ளலாம். 1.5 வருட வாரண்டி கொடுக்கப்பட்டு உள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடையாது. இருப்பினும், ஓடிடி ஆப்களுக்கான குயிக் அக்சஸ் கொண்ட ரிமோட் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
VW 43 inch Spectra Series Full HD Smart QLED Android TV VW43AQ3 Available At 50 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X