Home
Gadgets

வீட்டுக்கு 2 ஆர்டர்.. 50 சதவீத ஆஃபருடன் ரூ.9999 க்கு 32 இன்ச் டிவி.. ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

32 இன்ச் டிவியை நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று சொல்லும்படி விடபுள்யூ 32 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவி (VW 32 inch Spectra Series Android TV) கிடைக்கிறது. இந்த டிவியின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, அமேசான் தளத்தில் 50 சதவீத தள்ளுபடியில் விடபுள்யூ 32 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கியூஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி (VW 32 inch Spectra Series HD Ready Smart QLED Android TV) கிடைக்கிறது. ஆகவே, ரூ.9,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.298 தள்ளுபடியும் போக மேலும் மலிவாக கிடைக்கிறது.

வீட்டுக்கு 2 ஆர்டர்.. 50 சதவீத ஆஃபருடன் ரூ.9999 க்கு 32 இன்ச் டிவி!

விடபுள்யூ 32 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவி அம்சங்கள் (VW 32 inch Spectra Series Android TV Specifications): 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி (QLED) டிஸ்பிளேவை இந்த விடபுள்யூ 32 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவி கொண்டுள்ளது. எச்டி (HD) ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், எச்டிஆர் 10 (HDR 10), ஐபிஇ டெக்னாலஜி (IPE Techonology) மற்றும் குவாண்டம் லூசென்ட் (Quantum Lucent) கொண்ட மாடலாக இந்த விடபுள்யூ 32 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கியூஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி கிடைக்கிறது. ட்ரூ டிஸ்பிளே (True Display), சினிமா ஜூம் (Cinema Zoom) மற்றும் 16.7 மில்லியன் கலர்கள் சப்போர்ட் கொடுக்கிறது.

ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (Jio Hotstar), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த விடபுள்யூ 32 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கியூஎல்இடி டிவியில் பயன்படுத்தலாம். பிசி கனெக்டிவிட்டி (PC Connectivity) கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுபோக பிளேவால் (Playwall) மற்றும் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஸ்டீரியோ சரவுண்ட் சவுண்ட் (Stereo Surround Sound) அவுட்புட் கொண்ட மாடலாக இந்த விடபுள்யூ 32 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கியூஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி இருக்கிறது.

24W அவுண்ட்புட் கொண்ட பாக்ஸ் ஸ்பீக்கர்களை பேக் செய்துள்ளது. மேலும், 5 சவுண்ட் மோட்கள் (Sound Modes) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட் (USB) மற்றும் ஈதர்நெட் (Ethernet) ஆகியவற்றை இந்த விடபுள்யூ 32 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கியூஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி கொடுத்துள்ளது.

இதுபோக வயர்லெஸ் கனெக்டிவிட்டிகள் உள்ளன. ஆகவே, வை-பை (Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்கள் கிடைக்கின்றன. VW32AQ3 மாடலின் கீழ் இந்த விடபுள்யூ 32 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கியூஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற பீச்சர்களை பேக் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
VW 32 inch Spectra Series HD Ready Smart QLED Android TV Gets 50 Percent Discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X