Vu 'அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி' அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

|

இந்தியாவில் தற்பொழுது ஸ்மார்ட் டிவி மலை பொழியத் துவங்கியுள்ளது. அண்மையில் மோட்டோரோலா நிறுவனம் மற்றும் சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது வியூ (Vu) நிறுவனம், அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி என்ற புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்

Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்

Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி, இந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோரோலா மற்றும் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுடன் நேரடி போட்டியில் களமிறங்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி, அமேசான் தளத்தின் வழியாகச் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி விற்பனை

Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி விற்பனை

அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு, இந்த புதிய Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் விற்பனைக்குப் பிரத்தியேகமாகக் கிடைக்கிறது. அமேசான் பிரைம் சந்தா இல்லாத பயனர்களுக்குச் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் இந்த Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி விற்பனைக்குக் கிடைக்கிறது.

பாகிஸ்தானுக்கு பயத்தை கண்ணில் காட்டிய இந்தியா: அஸ்திரா ஏவுகணை வெற்றியால் நடுக்கம்.!பாகிஸ்தானுக்கு பயத்தை கண்ணில் காட்டிய இந்தியா: அஸ்திரா ஏவுகணை வெற்றியால் நடுக்கம்.!

Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள்

Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள்

அதாவது சரியாகச் சொன்னால், 'அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்' விற்பனையில் இந்த Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகள் 32'இன்ச் எச்.டி 720p டிவி, 40' இன்ச் முழு எச்.டி 1080p டிவி மற்றும் 43' இன்ச் முழு எச்.டி 1080p டிவி மாடல்களாக முதல் முறையாக விற்பனைக்குக் களமிறக்கப்படுகிறது.

விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட்! நன்றி கூறியது எதற்கு தெரியுமா?விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட்! நன்றி கூறியது எதற்கு தெரியுமா?

Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி சிறப்பம்சம்

Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி சிறப்பம்சம்

  • கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு டிவி 9.0 வெர்ஷன் இயங்குதளம்.
  • ஸ்டாக் வெர்ஷன் ஆண்ட்ராய்டு என்பது குறிப்பிடத்தக்கது.
  • பியூர் ப்ரிஸம் கிரேடு ஹை-பிரைட்னஸ் பேனல் டிஸ்பிளே (Pure Prism Grade High Brightness Panel)
  • அடாப்டிவ் கான்ட்ராஸ்ட் மெக்கானிசம்
  • 8 ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆக்ட்டிவாய்ஸ் சர்ச் (ActiVoice)
  • பில்ட் இன் கிறோம் காஸ்ட்
  • டால்பி மற்றும் டி.டி.எஸ் சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பம்
  • ப்ளூடூத் 5.0
  • டிராஃபிக் ஃபைன் போட்ட டென்ஷன் ஆகாதிங்க! ஈஸியா ஒரு வழி இருக்கு!டிராஃபிக் ஃபைன் போட்ட டென்ஷன் ஆகாதிங்க! ஈஸியா ஒரு வழி இருக்கு!

    விலை விபரம்

    விலை விபரம்

    இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி, செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் களமிறங்குகிறது. ஆனால் இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் விலை விபரங்களை இன்னும் Vu நிறுவனம் வெளியிடவில்லை.

Best Mobiles in India

English summary
Vu UltraAndroid Smart TV Launched With Strating Sales Date In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X