Home
Gadgets

32இன்ச், 40இன்ச் டிவிகள் இவ்வளவு மலிவு விலையா-உடனே முந்துங்கள்.!

By Vivek Sivanandam

32 இன்ச் , 40 இன்ச் டிவிகளை இவ்வளவு மலிவான விலையில் வாங்க முடியுமான என்றால் சந்தேகமோ வேண்டாம் கட்டாயம் வாங்கி விடலாம். வு தனது அல்ட்ரா ஆண்ட்ராய்டு டிவியை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.11,499 முதல் துவங்குகிறது. இந்த டிவியை பார்க்கலாம்.

வு அல்ட்ரா ஆண்டிராய்டு டிவி

வு அல்ட்ரா ஆண்டிராய்டு டிவி

இந்த பிராண்டு அமேசான் இந்தியா வழியாக ஆன்லைனில் கிடைக்கிறது. 32 இன்ச், மாடல் ரூ .11,499 க்கும், 40 இன்ச் மாடல் ரூ .18,999 க்கும் விற்பனையாகிறது. 43 இன்ச் ரூ .20,999 க்கு கிடைக்கிறது. புதிய அல்ட்ராஆண்ட்ராய்டு டிவி வரிசையுடன், ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி, தாம்சன், மோட்டோரோலா மற்றும் பிறருக்கு எதிராக வு போட்டி போடுகிறது.

 கூகுள் சேவை  அணுகல்

கூகுள் சேவை அணுகல்

கூகிள் சேவைகளுக்கான அணுகலையும் வூ டிவி முழுமையாக வழங்குகிறது. ஆன்லைன் சந்தையில் மட்டுமே பிளிப்கார்ட் வழியாக தனது தொலைக்காட்சிகளை வழங்குவதைத் தாண்டி இப்போது விரிவடைந்து வருகிறது.
அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வரம்பில் வு புதிய டிவிகளையும் அறிமுகம் செய்து வருகிறது. இதில், ஜிபி உள் சேமிப்பு, 3 மாடல்கள், ஆண்ட்ராய்டு டிவி 9 பை உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன.

பிற வசதிகள்

பிற வசதிகள்

டி.வி.க்கள் உள்ளமைக்கப்பட்ட டால்பி மற்றும் டி.டி.எஸ் சரவுண்ட் சவுண்ட் டெக்னாலஜிஸுடன் வருகின்றன. அவற்றில், ப்ளூடூத் 5.0 மற்றும் மூவிகள், மொபைல் சாதனங்களிலிருந்து காட்சிகள் காண்பிக்க உள்ளமைக்கப்பட்ட Chromecast போன்ற இணைப்பு விருப்பங்களுக்கான ஆதரவும் இருக்கின்றது.

மற்ற பிரைம் வீடியோ

மற்ற பிரைம் வீடியோ

ரிமோட்டில் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், யூடியூப் மற்றும் கூகுள் ப்ளே ஆகியவற்றிற்கான ஹாட் கீஸ் அடங்கும். "எங்கள் நுகர்வோர் முதன்மையாக இளம், படித்த இந்தியாவைக் கொண்டவர்கள், அவர்களின் விருப்பத்தேர்வுகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன" என்று வு தொலைக்காட்சிகளின் தலைவர் தேவிதா சரஃப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வு டிவி மதிப்பு

வு டிவி மதிப்பு

இந்தியாவில் ஆண்ட்யராய்டு டிவிகளுக்கு தனி மதிப்பு இருப்பதால், இந்தியாவில் குறைந்த விலைக்கு அறிமுகம் ஆகியுள்ளது. மேலும், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தினருக்கும் ஏற்றதாக இருப்பதால், அவர்களை குறி வைத்தே இதுபோன்று டிவிகளை அறிமுகம் விற்பனையும் செய்யப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
vu TV is available in 32inch 40inch 43inch low price: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X