Just In
- 2 hrs ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 3 hrs ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 3 hrs ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 4 hrs ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
Don't Miss
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Sports
ஹர்திக் பாண்டியாவை தலை குனிய வைத்த இஷான் கிஷன்.. பொறுமை இழந்த டிராவிட்.. நீக்கப்பட வாய்ப்பு
- News
பட்ஜெட் 2023: ஒரு ரூபாயில் வரவு - செலவு எவ்வளவு? அரசு அதிகமாக செலவிடுவது எதற்காக தெரியுமா?
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- Movies
தளபதி 67 பூஜை வீடியோ... மாஸாக வந்த விஜய்... இன்னும் யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க
- Finance
வருமான வரி சலுகை முதல் வரி அதிகரிப்பு வரை.. சாமானியர்களுக்கு பட்ஜெட்டில் என்ன பலன்?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரூ.10,999-விலையில் விற்பனைக்கு வரும் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.!
இந்திய சந்தையில் வு டெலிவிஷன்ஸ் (Vu Televisions) ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது, காரணம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவரும் என்பதால் அதிக வரவேற்பை பெருகிறது.

இந்நிலையில் வு டெலிவிஷன்ஸ் தனது வு பிரீமியம் தொடரின் கீழ் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் இன்றுஅறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களும் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க கிடைக்கும். மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

தற்போது வு பிரீமியம் தொடரின் கீழ் 32-இன்ச் (32-inch Vu Premium TV) டிவி மற்றும் 43-இன்ச்(43-inch Vu Premium TV)டிவி மாடல்கள் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்கள் சிறந்த மென்பொருள்தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

1920 x 1080 பிக்சல் திர்மானம்
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 32-இன்ச் பிரீமியம் டிவி எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1366 x 768பிக்சல்கள் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் 43-இன்ச் பிரீமியம்
டிவி புல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1920 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

ஏ பிளஸ் கிரேடு பேனல்
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இந்த ஸ்மார்ட் டிவிகளுமே ஏ பிளஸ் கிரேடு பேனல் வசதியுடன் வருகிறது, அதாவது விளிம்புகளிலும் பிரகாசத்தை அளிக்கும் என்று வு நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்த டிவி மாடல்கள்
178 டிகிரி கோணத்துடன் 8ms மரெஸ்பான்ஸ் டைம் உடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

அதிவேக சரவுண்ட் சவுண்ட்
இதைதவிர புதிய வு ஸ்மார்ட் டிவிகள் டால்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ் சரவுண்ட் சவுண்டுடன் வருகின்றன, எனவேஇது அதிவேக சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை வழங்கும் என வு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 32-இன்ச்ஸ்மார்ட் டிவி 20வாட் ஸ்பீகர் ஆதரவுடனும், 43-இன்ச் ஸ்மார்ட் டிவி 24வாட் ஸ்பீக்கர் வசதியையும் கொண்டுள்ளது.

கிரிக்கெட் மோட்
மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களில் கிரிக்கெட் மோட் (Cricket Mode) வசதி இடம்பெற்றுள்ளது, இது இது நீங்கள் கிரிக்கெட் மேட்சை பார்க்கும் போதுஇ பந்தின் தெரிவுநிலையை மேம்படுத்துகிறது. அதன்படி சிறந்த பார்வை
அனுபவத்தைக் கொடுக்கும்.

64 பிட் குவாட் கோர் ப்ராசஸர்
இந்த புதிய வு ஸ்மார்ட் டிவிகளில் 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் வசதி உள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பைஇயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாகஇருக்கும். பின்பு கூகுள் ஸ்டோர், கூகுள் கேம்ஸ், கூகுள் மூவிஸ் மற்றும் நெட்ஃபிலிக்ஸ், ப்ரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற பல்வேறு செயலிகளுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனங்கள். இதை தவிர க்ரோம்காஸ்ட் ஆதரவும் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

8ஜிபி உள்ளடக்க மெமரி
இந்த ஸ்மார்ட் டிவிகளில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நெட்பிலிக்ஸ்,ப்ரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார் மற்றும் கூகுள் ப்ளே போன்ற உரிமம் பெற்ற ஆப்ஸ்களுக்கான 5 ஹாட்ஸ்கிகளைக் கொண்ட ரிமோட்டில் வருகிறது.
இந்த ஸ்மார்ட் டிவிகள் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு ஆப்டிகல் அவுட், ஆர்எஃப் போர்ட், ஹெட் ஜாக் போர்ட், இரண்டு எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், லேன், ப்ளூடூத் மற்றும் வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான விலை
வு 32-இனச் பிரீமியம் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.
வு 43-இனச் பிரீமியம் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470