Home
Gadgets

Vu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்.! பட்ஜெட் விலை.! தரமான அம்சங்கள்.!

Vu நிறுவனம் இந்தியாவில் புதிய ஏர பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சாதனத்தின் முழு விவரங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Vu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்

Vu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது ரூ.12,999-விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது
Vu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்ய முடியும். அதேபோல் வரும்பிப்ரவரி 1-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை வாங்

Vu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை வாங்க ஆர்வமுள்ளவர்கள், பிளிப்கார்ட் வழியாக வாங்கினால் குறிப்பிட்ட சலுகைகிடைக்கும். அதாவது தேர்வு செய்யப்பட்ட வங்கி காரடுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடிகிடைக்கும்.

ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பா

Vu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது எச்டி-ரெடி D-LED பேனலுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1,366 x 768 பிக்சல்கள் தீர்மானம்,
300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

 இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் மிகவும்

அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் மிகவும் எதிர்பார்த்த குவாட்-கோர் பிராசஸர் (64 பிட்) ஆதரவு உள்ளது. எனவேஇயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் பெசல் லெஸ் டிசைன், 1ஜிபி ரேம், 4ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறுசிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு
அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

-இன்ச் டிவி மாடல் ஆனது DTS

Vu பிரீமியம் டிவி 32-இன்ச் டிவி மாடல் ஆனது DTS TruSurround மற்றும் Dolby Audioஆகியவற்றிற்கான ஆதரவுடன்20W ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த டிவி மாடல் ARC, ஆப்டிகல் அல்லது ஹெட்ஃபோன்ஜாக் வழியாக வெளிப்புற ஸ்பீக்கருடன் இணைக்கப்படலாம்.

Vu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி

Vu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் நெட்பிளிக்ஸ், யூடியூப், யூடியூப் மியூசிக், ஈரோஸ் நவ், YuppTV, பிரைம் வீடியோ மற்றும்பலவற்றிற்கான ஆதரவுடன் Linux ஸ்மார்ட் ஓஎஸ்ஸில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிவியில் வைஃபை

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் வைஃபை IEEE 802.11, 2.4ஜிகாஹெர்ட்ஸ், லேன் போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், இரண்டு எச்டிஎம்ஐ போர்ட், ஏவி போர்ட், டிஜிட்டல் ஆடியோ, ஏஆர்சி மற்றும் ஆப்டிகல் உட்பட பல இணைப்பு ஆதரவுகள் உள்ளது.

நெட்ஃபிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, யூடியூப்

நெட்ஃபிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, யூடியூப் மியூசிக், பிரவுசர், ஆப்ஸ் மற்றும் இன்டர்நெட் பிரவுசருக்கானஹாட்கிகளுடன் கூடிய ஐஆர் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான Vu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். கிட்டத்தட்ட பட்ஜெட் விலையில் அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்.

Best Mobiles in India

English summary
Vu Premium 32-inch smart TV Launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X