Home
Gadgets

பட்ஜெட் விலையில் மூன்று டிவி மாடல்களை அறிமுகப்படுத்தும் வியூ டெலிவிஷன்ஸ்.!

வியூ டெலிவிஷன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவி மாடல்களில் நெட்ஃபிக்ஸ்இ யூடுப் மற்றும் அமேசான் பிரைம் போன்ற பல்வேறு வசதிகளை பயன்படுத்த முடியும்.

வியூ டெலிவிஷன்ஸ் நிறுவனம் தற்சமயம் unveils Pixelight, UltraSmart, Premium Android
என மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்களும் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்பம் அடிப்படையில் வெளிவரும்.

பட்ஜெட் விலையில் மூன்று டிவி மாடல்களை அறிமுகப்படுத்தும் வியூ டெலிவிஷன்

மேலும் சியோமி நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் உயர்தர ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்வதால், அதற்கு போட்டியாக வியூ டெலிவிஷன்ஸ் நிறுவனமும் பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை
அறிமுகம் செய்துள்ளது.

வியூ   unveils Pixelight:

வியூ unveils Pixelight:

வியூ unveils Pixelight பொறுத்தவரை 43-இன்ச் , 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் என நான்கு அளவுகளில்
கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வியூ unveils Pixelight 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.30,000-ஆக உள்ளது.
வியூ unveils Pixelight 50-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.39,000-ஆக உள்ளது.
வியூ unveils Pixelight 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.42,000-ஆக உள்ளது.
வியூ unveils Pixelight 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.66,000-ஆக உள்ளது.

வியூ  UltraSmart டிவிகள்:

வியூ UltraSmart டிவிகள்:

வியூ UltraSmart டிவிகள் பொறுத்தவரை 32-இன்ச், 40-இன்ச், 49-இன்ச் என மூன்று அளவுகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியூ UltraSmart 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.14,500-ஆக உள்ளது.
வியூ UltraSmart 40-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.21,000-ஆக உள்ளது.
வியூ UltraSmart 49-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.31,000-ஆக உள்ளது.

வியூ  Premium Android ஸ்மார்ட் டிவி:

வியூ Premium Android ஸ்மார்ட் டிவி:

வியூ Premium Android டிவிகள் பொறுத்தவரை 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் என மூன்று வகைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியூ Premium Android 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.35,000-ஆக உள்ளது.
வியூ Premium Android 50-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.42,000-ஆக உள்ளது.
வியூ Premium Android 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.47,000-ஆக உள்ளது.
வியூ Premium Android 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.72,000-ஆக உள்ளது.

சிறப்பம்சங்கள்:

சிறப்பம்சங்கள்:

வியூ டெலிவிஷன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவி மாடல்களில் நெட்ஃபிக்ஸ்இ யூடுப் மற்றும் அமேசான் பிரைம் போன்ற பல்வேறு வசதிகளை பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவிகளின்
ஆடியோ வசதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது என அந்நிறவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளம், சிறந்த திரை வசதி, கேமிங் வசதி போன்ற
பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்டிவிகள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Vu launches Pixelight, UltraSmart, Premium Android TV series in India, starts at Rs 14,500: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X