Home
Gadgets

ஹாலுக்கே 2 ஆர்டர்.. பட்ஜெட்ல 43 இன்ச் டிவி.. 4K எச்டிஆர் வீடியோ.. டால்பி ஆடியோ.. 16 ஜிபி மெமரி.. எந்த மாடல்?

டால்பி விஷன், எச்டிஆர்10 கொண்ட வீடியோ, டிஜிட்டல் விர்ச்சுவல் எக்ஸ் சரவுண்ட் சவுண்ட் கொண்ட ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ், வாய்ஸ் அசிஸ்டன்ட், கேமரா சப்போர்ட், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பெசல்-லெஸ் டிசைனில் வியூ குளோஎல்இடி டிவி 2025 (Vu GloLED TV 2025) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற பிரீமியம் டிவி மாடலாக பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த டிவியின் விவரங்கள் இதோ.

வியூ குளோஎல்இடி டிவி 2025 அம்சங்கள் (Vu GloLED TV 2025 Specifications): இந்த டிவியில் 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. பெசல்-லெஸ் டிசைனில் (Bezel-less Design) 4K (3840 x 2160 பிக்சல்கள்) ரெசொலூஷன் வருகிறது. இந்த டிஸ்பிளேவில் டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்எல்ஜி (HLG) வருகிறது.

ஹாலுக்கே 2 ஆர்டர்..  பட்ஜெட்ல 43 இன்ச் டிவி.. 4K எச்டிஆர் வீடியோ!

மேலும், ஏஐ பிக்சர் (AI Picture), சூப்பர் ரெசொலூஷன் (Super Resolution), ஆக்டிவ் கான்ட்ராஸ்ட் (Active Contrast) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இதுபோக ஸ்மார்ட் சீன் (Smart Scene), ஸ்மார்ட் அப்ஸ்கேல் (Smart Upscale), டைனாமிக் பேக்லிட் கன்ட்ரோ் (Dynamic Backlight Control), மோஷன் என்ஹான்ஸ்மென்ட் (Motion Enhancement) மற்றும் ஐ புரொடெக்சன் சப்போர்ட் உள்ளது.

ஆகவே, பட்ஜெட்டில் பெரும்பாலான டிஸ்பிளே பீச்சர்களை பேக் செய்திருக்கிறது. ஆடியோவிலும் பக்கா பீச்சர்கள் வருகின்றன. இந்த டிவியில் 24W ஸ்பீக்கர்கள் வருகின்றன. டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் (DTS Virtual X Sound Enhancement), டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் வருகிறது. ஆடியோ ஒன்லி மோட் (Audio Only Mode) உள்ளது.

இதுபோக ஆட்டோ வால்யூம் கன்ட்ரோல் (Auto Volume Control) மற்றும் கிரிக்கெட் & சினிமா சவுண்ட் மோட் (Cricket & Cinema Sound Mode) உள்ளது. இந்த வியூ குளோஎல்இடி டிவியில் வியூஆன் ப்ராசஸர் (VuOn Processor) மற்றும் வியூ ஆக்டிவாய்ஸ் கன்ட்ரோல் (Vu ActiVoice Control) வருகிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. ஆகலே குரோம்காஸ்ட் உள்ளது.

மேலும், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), ஆப்பிள் ஏர் பிளே (Apple Airplay) வருகிறது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மற்றும் ஆப்பிள் ஹோம்கிட் (Apple HomeKit) பயன்படுத்தலாம். 16 ஜிபி மெமரி மற்றும் 2 ஜிபி ரேம் வருகிறது. வை-பை ரிமோட் (Wi-Fi Remote) வருகிறது. வியூ குளோஎல்இடி டிவி 2025 மாடல்களில் கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்கள் உள்ளன.

ஆகவே, விஆர்ஆர் (VRR) சப்போர்ட் கொண்ட கேம் மோட் (Game Mode), ஏஎல்எல்எம் (ALLM), கிராஸ்ஹேர் (Crosshair), கேம் டாஸ்போர்ட் (Game Dashboard) ஆகிய பீச்சர்கள் வருகின்றன. வை-பை (Wi-Fi), ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) மற்றும் கேமரா கனெக்டிவிட்டி (Camera Connectivity) வருகிறது. எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB), எல்ஏஎன் (LAN) போன்ற போர்ட்கள் உள்ளன.

இந்த வியூ குளோஎல்இடி 2025 டிவியின் 43 இன்ச் மாடலின் விலை ரூ.27,999ஆக இருக்கிறது. அதேபோல 50 இன்ச் மாடலின் விலை ரூ.55,000ஆகவும், 55 இன்ச் மாடலின் விலை ரூ.65,000ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. வரும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஆர்டருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vu GloLED TV 2025 Edition With 2GB RAM Dolby Audio Launched Sale From Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X