Just In
- 12 hrs ago 4 மாஸ் போன்கள்.. இந்த வாரம் வெளியான லேட்டஸ்ட் போன்கள்.. பட்ஜெட்ல எது பெஸ்ட்?
- 19 hrs ago அசர வைக்கும் விலையில்.. Jio-வின் 14 நாள் ரீசார்ஜ் திட்டம்.. டெய்லி எவ்ளோ டேட்டானு சொன்னா ஷாக் ஆகிடுவீங்க!
- 20 hrs ago போட்டாப் போட்டி.. மாதம் ரூ.99 முதல் 1 வருட வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3 மலிவான திட்டங்கள்.. எது பெஸ்ட்?
- 22 hrs ago எல்லாமே புதுசு.. 50MP கேமரா.. 128GB மெமரி.. 500mAh பேட்டரி.. ரூ.15000 க்குள் கிடைக்கும் 5ஜி போன்கள்..
Don't Miss
- Automobiles WWE வீரர் டிரிபிள் எச் எத்தனை கார்களை வச்சிருக்காரு தெரியுமா? எப்பா அம்பானி கொஞ்சம் ஓரமா நில்லுப்பா!
- Lifestyle Today Rasi Palan 18 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி கொள்வது நல்லது...
- News ரஷ்ய அதிபர் தேர்தல்.. 88% வாக்குகளை அள்ளிய புதின்.. 5ஆவது முறையாக மீண்டும் அதிபராக தேர்வு!
- Sports WPL கோப்பை வென்றதை நம்ப முடியல.. இது பெங்களூரு ரசிகர்களுக்கான வெற்றி.. ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி
- Movies Game Changer: கேம் சேஞ்சர் படத்தில் இரட்டை வேடங்களில் கலக்கும் ராம் சரண்.. வெளியானது கேரக்டர் பெயர்!
- Finance கேமிங் துறையில் இறங்கும் லிங்க்டுஇன்.. அட இது புதுசா இருக்கே..!!
- Education புதுச்சேரி என்ஐடி கல்வி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை...!!
- Travel உலகிலேயே மிகப்பெரிய 10 விமான நிலையங்கள் இவை தான் – இந்தியாவிலிருந்து இடம் பெற்றவை எத்தனை?
அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Vu.!
வு டெலிவிஷன்ஸ் (Vu Televisions) நிறுவனம்Cinema TV Action Series 55LX மற்றும் Vu Cinema TV Action Series 65LX என்கிற பெயரில் இரண்டு ஸ்மார்ட் டிவிகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ளது.
Vu நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகள் கூகிள் பிளே அணுகலுடன் இயக்குகின்றன.
அதேபோல் இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் 4கே டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவந்துள்ளன. மேலும் 3,840x2,160 பிக்சல்தீர்மானம், 400 நைட்ஸ் பீக் பிரைட்நஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்
டிவிகள். மேலும் இந்த டிவி மாடல்கள் MEMC (motion estimation, motion compensation) தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது, இது உயர் தரமான கேமிங்கிற்கான மென்மையான இயக்க விகிதத்தை உறுதி செய்கிறது.
PDF கோப்புகளை Word Document ஆக மாற்றுவது எப்படி?- இதோ எளிய வழிமுறைகள்!
குறிப்பாக இந்த புதிய வு டிவி மாடல்களில் டைட்டானியம் க்ரே சவுண்ட்பார் மற்றும் பெஸல்லெஸ் ஃப்ரேம் போன்றகவனிக்கத்தக்க விடயங்களும் உள்ளன. மேலும் இது 100W சினிமா ஸ்பீக்கர் மற்றும் ஜேபிஎல் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.
VU நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் ரிமோட் ஆனது டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூட்யூப், நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் கூகுள் ப்ளே போன்ற பயன்பாடுகளுக்கானஹாட்ஸ்கீஸ் உடன் வருகிறது.
அதேசமயம் HDR10 ஆதரவு மற்றும் டால்பி விஷன் உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ள இந்த அட்டகாசமானஸ்மார்ட் டிவி மாடல்கள். பின்பு இந்த இரண்டு வு டிவி மாடல்களிலும் கிரிக்கெட் மோட் வசதி உள்ளது.
VU நிறுவனத்தின் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் 65-பிட் குவாட்-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளனஇந்த வு ஸ்மார்ட் டிவி மாடல்கள்.
டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், இயர்போன் ஜாக் மற்றும் ஆர்.ஜே 45 போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த இரண்டு வு ஸ்மார்ட் டிவிகள்.
Vu Cinema TV Action Series 55LX, Vu Cinema TV Action Series 65LX மாடல்கள் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற தளங்களில் கிடைக்கும். மேலும் வு 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.49,999-ஆக உள்ளது. வு 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.69,999-ஆக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470