இனி 43 இன்ச், 50 இன்ச் டிவிகள் எதுக்கு.. டால்பி ஆடியோ.. 50W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் 55 இன்ச் 4K டிவி..
இந்தியாவில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதாவது 32 இன்ச், 43 இன்ச், 50 இன்ச் டிவிகளை விட தற்போது 55 இன்ச் கொண்ட பெரிய டிவிகள் தான் தற்போது அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் 55 இன்ச் கொண்ட 4கே டிவி ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் வியூ சினிமா அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவிக்கு (Vu Cinema 55 inch 4K LED Smart WebOS TV) 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.25,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.23999 விலையில் வாங்கிவிட முடியும்.

வியூ சினிமா 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே வெப்ஓஎஸ் டிவி அம்சங்கள் (Vu 43 inch 4K Smart WebOS TV Specifications): வியூ 55 இன்ச் வெப்ஓஎஸ் டிவி ஆனது அல்ட்ரா எச்டி 4K டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் பிரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் கிரிக்கெட் மோட், சினிமா மோட் (Cinema Mode) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த 55 இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளன. மேலும் வெப் ஓஎஸ் (WebOS) மூலம் இந்த ஸ்மார்ட் டிவி இயங்குகிறது. வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவு கொண்ட ரிமோட் உடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
அதுவும் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல்வேறு ஆப்ஸ்களை இந்த வியூ சினிமா 55 இன்ச் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் ஐபிஎஸ் பேனல் மற்றும் பெசல் லெஸ் டிசைன் உடன் இந்த வியூ ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது வியூ நிறுவனம்.
குறிப்பாக குவாட் கோர் பிக்சர் இன்ஜின் உடன் இந்த அட்டகாசமான வியூ சினிமா 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி வெளிவந்தது. அதேபோல் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் இந்த டிவி வெளிவந்தது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் மேம்பட்ட கேமிங் அம்சங்களுடன் இந்த வியூ சினிமா 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி வெளிவந்துள்ளது. அதுவும் ஏஎல்எல்எம் (ALLM) வசதியும் இந்த டிவியில் உள்ளது.
ப்ளூடூத் (Bluetooth), டூயல் பேண்ட் வைஃபை (dual-band WiFi), 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), 1 டிஜிட்டல் அவுட் மற்றும் ஆடியோ ஜாக் (Audio Jack) போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
இந்த வியூ சினிமா 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவியில் டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 50W பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும். அதேபோல் பல்வேறு ஆடியோ மோட் இந்த டிவியில் உள்ளன. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் மற்ற டிவிகளை விட தனித்துவமான ஆடியோவை வழங்கும் இந்த வியூ டிவி.


Click it and Unblock the Notifications








