Home
Gadgets

100 இன்ச்ல ஆன்ட்ராய்டு 4கே டிவி வந்தாச்சு: விலையை கேட்டா அசத்துருவீங்க.!

4கே ஹெச்டிஆர் 10 பேனல் உடைய இந்த புதிய டிவியில் 2.5 பில்லியன் கலர் மற்றும் வைடு கலர் கடுட், பில்ட்-இன் ஊபர் மற்றும் 200 வாட் ஜெபிஎஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

By Rajivganth Gurusamy

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் சேர்ந்தது வு டெக்னாலஜிஸ் நிறுவனம். அங்கு ஆடம்பர தொலைக்காட்சி மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. இந்தியாவில் புதிய டிவி மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

100 இன்ச்ல ஆன்ட்ராய்டு 4கே டிவி வந்தாச்சு: விலையை கேட்டா அசத்துருவீங்க

இந்த டிவில் உள்ள காட்சிகளும், இதன் வடிவமைப்பும் திரை அம்சமும் காண்போர வசீகரிக்கும். திரையரங்கிற்கு சென்று பார்த்த அனுபவத்தையும், காட்சிகளில் துள்ளியத்தை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிவி கொடுக்கும்.

100 இன்ச்:

100 இன்ச்:

100 இன்ச் அளவு உடைய இந்த ஆன்ராய்டு டிவி 4கே தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வு 100 டிவி மாடல் ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், முழுமையான மெட்டல் வடிவமைப்புடன் இருக்கின்றது.

2.5 பில்லியன் கலர்:

2.5 பில்லியன் கலர்:

4கே ஹெச்டிஆர் 10 பேனல் உடைய இந்த புதிய டிவியில் 2.5 பில்லியன் கலர் மற்றும் வைடு கலர் கடுட், பில்ட்-இன் ஊபர் மற்றும் 200 வாட் ஜெபிஎஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

வாய்ஸ் அசிஸ்டண்ட்:

வாய்ஸ் அசிஸ்டண்ட்:

வு ஆக்டிவாய்ஸ் ரிமோட் மற்றும் வாயஸ் அசிஸ்டண்ட் வசதி, யூடியூப், கூகுள் பிளே போன்ற ஹாட்கீ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் பிளே:

கூகுள் பிளே:

இந்த டிவியில், கூகுள் பிளே ஸ்டோர், ஹாட்ஸ்டார், ஆல்ட், பாலஜி, சோனிலிவ் மற்றும் பல்வேறு இதர செயலிகளை இன்ஸ்டால் செய்ய முடியும்.

விலை ரூ.20 இலட்சம்:

விலை ரூ.20 இலட்சம்:

வு 100 டிவி விலை இந்தியாவில் ரூ. 20 இலட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்குட்டமாக வு அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் கிடைக்கும் வு 100 டிவி விரைவில் மற்ற விற்பனை நிலையங்களிலும் கிடைக்க ஏற்பாட்டு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாளியுள்ளன.

Best Mobiles in India

English summary
Vu 100 Launched in India a 100 Inch 4K TV Priced at Rs 20 Lakhs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X