Home
Gadgets

மிரட்டலான பட்ஜெட்.. eSIM கனெக்டிவிட்டி.. AMOLED டிஸ்பிளே.. 505mAh பேட்டரி.. எந்த வாட்ச்?

இந்திய ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போடும்படியான விலையில் ஈசிம் சப்போர்ட், அமோலெட் டிஸ்பிளே, ப்ளூஓஎஸ், 4 ஜிபி மெமரி, 505mAh பேட்டரி போன்ற பக்கா பிரீமியம் அம்சங்களுடன் விவோ வாட்ச் 3 (Vivo WATCH 3) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ வாட்ச் 3 அம்சங்கள் (Vivo WATCH 3 Specifications): இந்த வாட்ச் 1.43 இன்ச் (466 × 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always On Display) மாடலாகும். இந்த விவோ வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) டிசைனில் டிஜிட்டல் கிரவுன் (Digital Crown) கொண்டுள்ளது.

மிரட்டலான பட்ஜெட்.. eSIM கனெக்டிவிட்டி.. 505mAh பேட்டரி.. எந்த வாட்ச்?

இந்த விவோ வாட்ச் 3 மாடலில் ப்ளூஓஎஸ் (BlueOS) சப்போர்ட் கொண்ட பெஸ்டெக்னிக் பிஇஎஸ்2700பிபி (Bestechnic BES2700BP) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 64 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி மெமரி சப்போர்ட் வருகிறது. ஆகவே, இந்த வாட்ச்சின் பர்பாமென்ஸ் தரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் 5 ஏடிஎம் (ATM) வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது.

இந்த வாட்ச்சில் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) வசதிக்கான இன்-பில்ட் ஸ்பீக்கர் (In-built Speaker) மற்றும் மைக்ரோபோன் (Microphone) வருகிறது. அதோடு என்எப்சி (NFC) கனெக்டிவிட்டி அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவோ வாட்ச்சில் முக்கியமான ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் சென்சார்கள் வருகின்றன.

அந்த வகையில், ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), பிளட் ஆக்சிஜன் லெவல் சென்சார் (Blood Oxygen Level Sensor), அக்சலரேஷன் சென்சார் (Acceleration Sensor), கைரோஸ்கோப் (Gyroscope), ஏர் பிரசர் அல்டியூட் சென்சார் (Air Pressure Altitude Sensor), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) மற்றும் ஹால் சென்சார் (Hall Sensor) ஆகியவை வருகின்றன.

விவோ வாட்ச் 3 மாடலில் 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. அதோடு புரொபஷனல் கோச் (Professional Coach) மற்றும் கோர்சஸ் (Courses) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் பக்கான ஸ்லிம் டிசைன் கொண்டிருப்பதால், வெறும் 36 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. இந்த விவோ வாட்ச் 3 மாடலில் ஈசிம் (eSIM) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிம்மில் எல்டிஇ (LTE) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்விட்டி சப்போர்ட் இருக்கிறது. இதில் பக்காவான பேட்டரி சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 505mAh பேட்டரியாமிரட்டலான பட்ஜெட்.. eSIM கனெக்டிவிட்டி.. AMOLED டிஸ்பிளே.. 505mAh பேட்டரி.. எந்த வாட்ச்?
து, 16 நாட்கள் ப்ளூடூத் காலிங் பேக்கப்புடன் வருகிறது. அதேபோல ஈசிம் மோடில் (eSIM Mode) தொடர்ந்து 7 நாட்கள் பேக்கப் கொடுக்கக்கூடியது.

மிரட்டலான பட்ஜெட்.. eSIM கனெக்டிவிட்டி.. 505mAh பேட்டரி.. எந்த வாட்ச்?

இந்த விவோ வாட்ச் 3 மாடலில் பிளாக் (Black), மூன்லைட் வைட் (Moonlight White), ஸ்டார்லைட் (Starlight) மற்றும் பிரைட் மூன் (Bright Moon) ஆகிய கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த வாட்ச்சின் ப்ளூடூத் வெர்ஷன் + சாப்ட் ரப்பர் ஸ்ட்ராப் கொண்ட மாடலின் விலை ரூ.12,550ஆகவும், ப்ளூடூத் வெர்ஷன் + லெதர் ஸ்ட்ராப் கொண்ட மாடலின் விலை ரூ.13,695ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஈசிம் வெர்ஷன் + சாப்ட் ரப்பர் ஸ்ட்ராப் கொண்ட மாடலின் விலை ரூ.14,835ஆகவும், ஈசிம் வெர்ஷன் + லெதர் ஸ்ட்ராப் கொண்ட மாடலின் விலை ரூ.15,980ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில், சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 21ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அதன்பின் அடுத்தடுத்த நாடுகளில் வெளியாகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo WATCH 3 With Blue OS, AMOLED Display, 505mAh Battery Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X