பெட்ரூம்ல ஒன்னு.. ஹால்ல ஒன்னு.. புது 4K TV வாங்க சரியான நேரம்.. 60% டிஸ்கவுண்ட்.. Amazon-ல் ஆர்டர் அள்ளுது!
உங்கள் வீட்டிற்கோ அல்லது கடைக்கோ.. புதிய 4கே ஸ்மார்ட் டிவி ஒன்றை வாங்க இதைவிட லாபகரமான வாய்ப்பு இனிமேல் எப்போது கிடைக்கும் என்று சரியாக சொல்ல முடியாது. ஏனென்றால், 2024 அமேசான் கிரேட் குடியரசு தின சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட் டிவிகள் மீது அறிவிக்கப்பட்டுள்ள ஆஃபர்கள் அப்படி!
ஜன.18 வரை நடக்கும் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் (Amazon Republic Day Sale) ஒரு பகுதியாக ஒன்பிளஸ் (OnePlus), டிசிஎல் (TCL), எல்ஜி (LG), சோனி (Sony), சாம்சங் (Samsung), வு (Vu), ஹைசென்ஸ் (Hisense), ஏசர் (Acer) போன்ற நிறுவனங்களின் 4கே ஸ்மார்ட் டிவிகள் மீது 60% வரையிலான டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன டிவிகள் மீது எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

01. ஒன்பிளஸ் 65-இன்ச் யு சீரீஸ் 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (OnePlus 65-inches U Series 4K LED Smart Android TV): இந்த ஒன்பிளஸ் டிவி மீது 26% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது அசல் விலையான ரூ.69,999 க்கு பதிலாக ரூ.51,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. டிசிஎல் 65-இன்ச் பெஸல்-லெஸ் சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (TCL 65-inches Bezel-Less Series 4K Ultra HD Smart LED Google TV): இந்த டிசிஎல் டிவி மீது 62% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது அசல் விலையான ரூ.1,24,990 க்கு பதிலாக ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கிறது.

03. எல்ஜி 65-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (LG 65-inches 4K Ultra HD Smart LED TV): இந்த எல்ஜி டிவி மீது 43% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது அசல் விலையான ரூ.1,14,990 க்கு பதிலாக ரூ.65,990 க்கு வாங்க கிடைக்கிறது.
04. சோனி ப்ராவியா 65-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி ஸ்மார்ட் டிவி (Sony Bravia 65-inches 4K Ultra HD Smart LED Google TV): இந்த சோனி டிவி மீது 49% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது அசல் விலையான ரூ.1,39,900 க்கு பதிலாக ரூ.71,990 க்கு வாங்க கிடைக்கிறது.

05. சாம்சங் 65-இன்ச் கிரிஸ்டல் ஐஸ்மார்ட் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 65-inches Crystal iSmart 4K Ultra HD Smart LED TV): இந்த சாம்சங் டிவி மீது 37% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது அசல் விலையான ரூ.99,900 க்கு பதிலாக ரூ.62,990 க்கு வாங்க கிடைக்கிறது.
06. வு 55-இன்ச் தி க்ளோஎல்இடி சீரீஸ் 4கே ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி ( Vu 55-inches The GloLED Series 4K Smart LED Google TV): இந்த வு டிவி மீது 42% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது அசல் விலையான ரூ.65,000 க்கு பதிலாக ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது.
07. ஹைசென்ஸ் 50-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி டிவி (Hisense 50-inches 4K Ultra HD Smart QLED TV): இந்த ஹைசென்ஸ் டிவி மீது 53% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது அசல் விலையான ரூ.59,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.
08. ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரீஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Acer 40-inches Advanced I Series Full HD Smart LED Google TV): இந்த ஹைசென்ஸ் டிவி மீது 47% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது அசல் விலையான ரூ.29,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








