பாதிக்கு பாதி விலை இல்ல! அதுக்கும் மேல.. 43-இன்ச் விலைக்கு கிடைக்கும் 65-இன்ச் Smart TV-கள்.. 58% டிஸ்கவுண்ட்!
58% வரையிலான நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளதால்.. 43-இன்ச் அளவிலான ஸ்க்ரீன் சைஸ் கொண்ட பிரீமியம் ஸ்மார்ட் டிவிகளின் விலைக்கு சமமாக 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் வாங்க கிடைக்கிறது. இந்த நேரடி தள்ளுபடிகளானது, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) வழியாக அணுக கிடைக்கிறது. அமேசான் வழங்கும் இந்த ஸ்மார்ட் டிவி தள்ளுபடியில்.. ஷாவ்மீ, சாம்சங், ஒன்பிளஸ் உட்பட பல பெரிய பிராண்டுகளும் அடக்கம். அப்படியாக என்னென்ன ஸ்மார்ட் டிவிகள் மீது எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது? இவைகளில் எதை வாங்கலாம்? இதோ விவரங்கள்:
1. ஷாவ்மீ 65 இன்ச் எக்ஸ் சீரீஸ் கூகுள் டிவி (Xiaomi 65 inches X Series Google TV): அமேசான் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட் டிவி 33% தள்ளுபடியை பெற்று எம்ஆர்பி விலையான ரூ.89,999 க்கு பதிலாக ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது.

2. சோனி பிராவியா 65 இன்ச் ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Sony Bravia 65 inches Smart LED Google TV): அமேசான் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட் டிவி 44% தள்ளுபடியை பெற்று எம்ஆர்பி விலையான ரூ.1,39,900 க்கு பதிலாக ரூ.77,990 க்கு வாங்க கிடைக்கிறது.
3. சாம்சங் 65 இன்ச் டி சீரீஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 65 inches D Series Ultra HD Smart LED TV): அமேசான் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட் டிவி 32% தள்ளுபடியை பெற்று எம்ஆர்பி விலையான ரூ.99,900 க்கு பதிலாக ரூ.67,990 க்கு வாங்க கிடைக்கிறது.
4. எல்ஜி 65 இன்ச் 4கே ஸ்மார்ட் எல்இடி டிவி (LG 65 inches 4K Smart LED TV): அமேசான் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட் டிவி 43% தள்ளுபடியை பெற்று எம்ஆர்பி விலையான ரூ.1,14,990 க்கு பதிலாக ரூ.64,990 க்கு வாங்க கிடைக்கிறது.
5. டிசிஎல் 65 இன்ச் ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (TCL 65 inches Smart LED Google TV): அமேசான் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட் டிவி 58% தள்ளுபடியை பெற்று எம்ஆர்பி விலையான ரூ.1,24,990 க்கு பதிலாக ரூ.52,990 க்கு வாங்க கிடைக்கிறது.
6. தோஷிபா 65 இன்ச் ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி (TOSHIBA 65 inches Smart QLED Google TV): அமேசான் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட் டிவி 40% தள்ளுபடியை பெற்று எம்ஆர்பி விலையான ரூ.99,999 க்கு பதிலாக ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது.
7. ஒன்பிளஸ் 65 இன்ச் கூகுள் டிவி (OnePlus 65 inches Google Smart TV): அமேசான் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட் டிவி 56% தள்ளுபடியை பெற்று எம்ஆர்பி விலையான ரூ.1,59,999 க்கு பதிலாக ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மேற்கண்ட 7 ஸ்மார்ட் டிவிகளில் எதை நம்பி வாங்கலாம்? ஷாவ்மீ 65-இன்ச் எக்ஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி தான்.. மேலே உள்ள பட்டியலிலேயே மிகவும் ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன், சிறந்த ஓவர்-ஆல் பெஸ்ட் ஸ்மார்ட் டிவி மாடலாக உள்ளது.
இது கூகுள் டிவி உடன், அற்புதமான படத் தரத்திற்காக 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் இது பில்ட்-இன் கூகுள் அசிஸ்டண்ட், க்ரோம்காஸ்ட் மற்றும் ஸ்லிம் ஆன டிசைனுடனும் வருகிறது. ஒட்டுமொத்தமாக இது பயனர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேகமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது. இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் பெஸ்ட் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் - ஒரு சிறந்த தேர்வாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications