அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
நார்மல் ஆன எச்டி ரெசல்யூஷன் ஸ்மார்ட் டிவிகளானது உங்களுடைய 'வியூவிங் எக்ஸ்பீரியன்ஸிற்கு' சரியாக தீனி போடவில்லை என்றால்.. 4கே ரெசல்யூஷன் உடன் வரும் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை வாங்க வேண்டும்; ஆனால் அது உங்களுடைய பட்ஜெட்டை மீறி செல்லக்கூடாது என்றால்.. கவலையை விடுங்கள்!
ஏனென்றால்.. நீங்கள் சரியான நேரத்திற்கு.. சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவானது சில டாப் ரேட்டட் 4கே ஸ்மார்ட் டிவி (Top Rated 4K Smart TV) மாடல்கள் மீது 45% வரையிலான (அதாவது கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலை) டிஸ்கவுண்ட்டை அறிவித்துள்ளது. அதென்ன மாடல்கள் இதோ விவரங்கள்:

1. ஷாவ்மீ 43-இன்ச் எக்ஸ் சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (Xiaomi 43-inch X Series 4K Ultra HD Smart Google TV): அமேசான் வலைதளத்தில் இது 33% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.42,999 க்கு பதிலாக ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, 4கே டால்பி விஷன், எச்டிஆர் 10 ஆதரவு உடனான 4கே அல்ட்ரா எச்டி (3840 x 2160) ரெசல்யூஷன் டிஸ்பிளே, டூயல் பேண்ட் வைஃபை, 3 எச்டிஎம்ஐ, 2 யூஎஸ்பி, ப்ளூடூத் 5.0 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள், டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்-எக்ஸ் உடனான 30 வாட்ஸ் ஸ்பீக்கர், கூகுள் டிவி, பில்ட்-இன் குரோம்காஸ்ட், 2ஜிபி ரேம் + 8ஜிபி ரோம் போன்றவைகளை கொண்டுள்ளது.

2. ஷாவ்மீ 50-இன்ச் எக்ஸ் 4கே டால்பி விஷன் சீரீஸ் ஸ்மார்ட் கூகுள் டிவி (Xiaomi 50-inch X 4K Dolby Vision Series Smart Google TV): அமேசான் வலைதளத்தில் இது 27% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.44,999 க்கு பதிலாக ரூ.32,999 க்கு வாங்க கிடைக்கிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இதுவும் 4கே டால்பி விஷன், எச்டிஆர் 10 ஆதரவு உடனான 4கே அல்ட்ரா எச்டி (3840 x 2160) ரெசல்யூஷன் டிஸ்பிளே, டூயல் பேண்ட் வைஃபை, 3 எச்டிஎம்ஐ, 2 யூஎஸ்பி, ப்ளூடூத் 5.0 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள், டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்-எக்ஸ் உடனான 30 வாட்ஸ் ஸ்பீக்கர், கூகுள் டிவி, பில்ட்-இன் குரோம்காஸ்ட், 2ஜிபி ரேம் + 8ஜிபி ரோம் போன்றவைகளை கொண்டுள்ளது.

3. சாம்சங் 43-இன்ச் கிரிஸ்டல் ஐஸ்மார்ட் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 43-inch Crystal iSmart 4K Ultra HD Smart LED TV): அமேசான் வலைதளத்தில் இது 45% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.52,900 க்கு பதிலாக ரூ.28,990 க்கு வாங்க கிடைக்கிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, கிரிஸ்டல் 4கே ப்ராசஸர், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உடனான 4கே அல்ட்ரா எச்டி (3840 x 2160) ரெசல்யூஷன் டிஸ்பிளே, வைஃபை, ஈதர்நெட், 3 எச்டிஎம்ஐ, 1 யூஎஸ்பி, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள், ஓடிஎஸ் லைட் மற்றும் அடாப்டிவ் சவுண்ட் உடனான 20 வாட்ஸ் ஸ்பீக்கர், ஸ்க்ரீன் மிரரிங், ஏஐ ஸ்பீக்கர், ஸ்மார்ட் திங்ஸ், யுனிவர்சல் கைடு, வெப் ப்ரவுஸர் போன்றவைகளை கொண்டுள்ளது
4.சாம்சங் 55-இன்ச் கிரிஸ்டல் விஷன் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 55-inch Crystal Vision 4K Ultra HD Smart LED TV): அமேசான் வலைதளத்தில் இது 36% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.72,900 க்கு பதிலாக ரூ.46,990 க்கு வாங்க கிடைக்கிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, பர் கலர், ஒன் பில்லியன் கலர், கான்டராஸ்ட் என்ஹான்சர் உடனான 4கே அல்ட்ரா எச்டி (3840 x 2160) ரெசல்யூஷன் டிஸ்பிளே, ப்ளூடூத், வைஃபை, 3 எச்டிஎம்ஐ, 1 யூஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள், க்யூ-சிம்பொனி மற்றும் மல்டிரூம் லிங்க் உடனான 20 வாட்ஸ் ஸ்பீக்கர், மல்டி வாய்ஸ் அசிஸ்டென்ட், ஸ்மார்ட் திங்ஸ், வெப் ப்ரவுஸர், வயர்லெஸ் டெக்ஸ் போன்றவைகளை கொண்டுள்ளது.

5. சோனி பிராவியா 42-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Sony Bravia 43-inch 4K Ultra HD Smart LED Google TV): அமேசான் வலைதளத்தில் இது 32% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.59,900 க்கு பதிலாக ரூ.40,990 க்கு வாங்க கிடைக்கிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, எக்ஸ்1 4கே ப்ராசஸர், 4கே எச்டிஆர், லைவ் கலர், 4கே எக்ஸ் ரியாலிட்டி ப்ரோ உடனான 4கே அல்ட்ரா எச்டி (3840 x 2160) ரெசல்யூஷன் டிஸ்பிளே, 3 எச்டிஎம்ஐ, 1 யூஎஸ்பி, வைஃபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள், டால்பி ஆடியோ மற்றும் கிளியர் ஃபேஸ் உடனான 20 வாட்ஸ் ஸ்பீக்கர், கூகுள் டிவி, வாய்ஸ் சேர்ச், கூகுள் பிளே, க்ரோம்காஸ்ட் பில்ட்-இன் போன்றவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








