அசத்தலான சவுண்ட் குவாலிட்டி கொண்ட இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

|

இந்தியாவில் ட்ரூக் (truke) நிறுவனம் ட்ரூக் பட்ஸ் ப்ரோ எனும் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இயர்பட்ஸ் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

 ட்ரூக் பட்ஸ் ப்ரோ

ட்ரூக் பட்ஸ் ப்ரோ

முதலில் இந்த ட்ரூக் பட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 30 டிபி வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான இயர்பட்ஸ்.

இந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கஇந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

 நாய்ஸ் கேன்சலேஷன் வசதி

நாய்ஸ் கேன்சலேஷன் வசதி

அதேபோல் குவாட் மைக் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியும் இதில் உள்ளது. குறிப்பாக இது அழைப்புகளின் போது 90 சதவீத வெளிப்புறசத்தத்தை தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ட்ரூக் நிறுவனம்.

ரூ. 10,000 விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.. ஆரம்ப விலையை பார்த்தால் நம்பமாட்டீங்க..ரூ. 10,000 விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.. ஆரம்ப விலையை பார்த்தால் நம்பமாட்டீங்க..

தரமான ஆடியோ வசதி

தரமான ஆடியோ வசதி

இந்த ட்ரூக் பட்ஸ் ப்ரோ மாடலில் 12.4 மில்லிமீட்டர் ஜென்யூன் டைட்டானியம் ஸ்பீக்கர் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இது உங்களுக்கு சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரத்யேக கேமிங் மோட் மற்றும் அல்ட்ரா லோ லேடன்சி வசதியும் இதில் உள்ளது.

இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!

இன்ஸ்டண்ட பேரிங் தொழில்நுட்பம்

இன்ஸ்டண்ட பேரிங் தொழில்நுட்பம்

ட்ரூக் பட்ஸ் ப்ரோ மாடலில் இன்ஸ்டண்ட பேரிங் தொழில்நுட்ப வசதி உள்ளது. இது அதிவேக இணைப்பு மற்றும் ஸ்டேபிலிட்டியை வழங்குகிறது. குறிப்பாக இந்த இயர்பட்ஸ் உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.

டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..

சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

இந்த புதிய ட்ரூக் இயர்பட்ஸ் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 48 மணி நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. பின்பு இதற்கு வழங்கப்பட்டுள்ள கேசில் டிஜிட்டல் பேட்டரி இண்டிகேட்டர் வழங்கப்பட்டு உள்ளது.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

1 வருடத்திற்கான வாரண்டி

1 வருடத்திற்கான வாரண்டி

குறிப்பாக இதில் யுஎஸ்பி டைப்-சி பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இதை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 2 மணி நேரம் பயன்படுத்த முடியும். அதேபோல் ஒரு வருடத்திற்கான வாரண்டி-ஐ கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இயர்பட்ஸ். எனவே இதை நம்பி வாங்கலாம்.

வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..

என்ன விலை?

என்ன விலை?

பிளாக் மற்றும் புளூ நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த ட்ரூக் பட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் இந்தஇயர்பட்ஸ் மாடலை வாங்க முடியும். இந்த இயர்பட்ஸ் மாடலின் விலை ரூ.1,999-ஆக உள்ளது. ஆனால் தற்போது அறிமுக சலுகையாகரூ.1,699 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

  ரியல்மி

ரியல்மி

மேலும் சமீபத்தில் ரியல்மி நிறுவனம் ரியல்மி டெக்லைப் பட்ஸ் T100 மாடலை அறிமுகம் செய்தது. இந்த ரியல்மி இயர்பட்ஸ் மாடலின் விலை ரூ.1499-ஆக உள்ளது. ரியல்மி டெக்லைப் இயர்பட்ஸ் ஆனது 28 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. 2500UIC சிப் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரியல்மி இயர்பட்ஸ் மாடல்.

ஏஐ சார்ந்து இயங்கும் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, IPX5 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி எனப் பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி டெக்லைப் இயர்பட்ஸ்.

ரியல்மி டெக்லைப் இயர்பட்ஸ் ஆனது ஏர்கோனோமிக் டிசைன், டூயல் டோன் மற்றும் 10 மில்லிமீட்டர் டிரைவர்களைகொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Truke Buds Pro with up to 48h total playtime launched In India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X