Home
Gadgets

பழைய TV-க்கு ஒரே போடு.. 42 சதவீத தள்ளுபடி.. 50 இன்ச் 4K டிவி.. டால்பி அட்மோஸ்.. கூகுள் டிவி OS.. எந்த மாடல்?

தோஷிபா (TOSHIBA) நிறுவனத்தின் 4K டிவி மாடல்கள் மலிவான விலைக்கு களமிறங்கி நல்ல வரவேற்பை பெறுகின்றன. இதில் தோஷிபா சி350என்பி 50 இன்ச் 4கே கூகுள் டிவிக்கு (TOSHIBA C350NP 50 inch 4K Google TV) நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது. 50 இன்ச் 4K டிஸ்பிளே, டால்பி அட்மோஸ் ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ் கொண்டுள்ளது. இந்த தோஷிபா சி350என்பி 50 இன்ச் 4கே கூகுள் டிவியின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் தோஷிபா சி350என்பி 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (TOSHIBA C350NP 50 inch Ultra HD 4K LED Smart Google TV) மாடலானது, 42 சதவீத தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.27,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,750 தள்ளுபடி கிடைக்கிறது.

பழைய TV-க்கு ஒரே போடு.. 42 சதவீத தள்ளுபடி.. 50 இன்ச் 4K டிவி..

இந்த தள்ளுபடியை பெற்றால், ரூ.26,249 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், இஎம்ஐ முறையில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.2,750 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த தோஷிபா சி350என்பி 50 இன்ச் 4கே கூகுள் டிவியை வாங்கி கொள்ளலாம். 50சி350என்பி (50C350NP) மாடல் மற்றும் சி350என்பி (C350NP) சீரிஸ் கீழ் கிடைக்கிறது.

2024 மாடலாக இருக்கிறது. பிளாக் கலரில் வாங்கி கொள்ளலாம். 1 வருடத்துக்கு வாரண்டி கொடுக்கப்பட்டு உள்ளது. டேபிள் ஸ்டேண்ட் மற்றும் ஸ்மார்ட் ரிமோட்டுடன் இந்த தோஷிபா சி350என்பி 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி விற்பனைக்கு கிடைக்கிறது. வாரண்டி கார்டு மற்றும் மேனுவல் கொடுக்கப்படும். முழு பீச்சர்களை பார்ப்போம்.

தோஷிபா சி350என்பி 50 இன்ச் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (TOSHIBA C350NP 50 inch 4K Google TV Specifications): 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே மற்றும் 60 Hz ரெஃப்ரெஷ் ரேட்டை இந்த தோஷிபா சி350என்பி 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுத்துள்ளது. மேலும், 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஏஐ 4K அப்ஸ்கேலிங் (AI 4K Upsaling), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர் 10 (HDR 10) கிடைக்கிறது. ஸ்போர்ட்ஸ் மோட் (Sports Mode), கேம் மோட் (Game Mode) கொடுக்கப்பட்டு உள்ளது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப டிஸ்பிளே இருக்கும். இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டிடிஎஸ் எக்ஸ் (DTS X) கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆடியோவுடன் 24W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்களை இந்த தோஷிபா சி350என்பி 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுத்து உள்ளது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), பில்ட்-இன் வை-பை (Built in Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டிகள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
TOSHIBA C350NP 50 inch Ultra HD 4K LED Smart Google TV with Dolby Atmos Price Dropped on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X