Home
Gadgets

வீட்டுக்கு 2 வாங்குவீங்க.. 26 சதவீத ஆஃபரில் 55 இன்ச் QLED டிவி.. டால்பி அட்மோஸ்.. எச்டிஆர்10.. எந்த மாடல்?

55 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருக்கிறது. இந்த 55 இன்ச் மாடல்களில் தோஷிபா நிறுவனத்தின் டிவிகள் பட்ஜெட்டில் கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகின்றன. இதில் தோஷிபா 55எம்450ஆர்பி 55 இன்ச் கியூஎல்இடி டிவி (TOSHIBA 55M450RP 55 inch QLED TV) மாடல் தள்ளுபடியில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் 26 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.39,999 விலைக்கு தோஷிபா 55எம்450ஆர்பி 55 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் விடா டிவி (TOSHIBA 55M450RP 55 inch QLED Ultra HD 4K Smart VIDAA TV) கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.36,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

வீட்டுக்கு 2 வாங்குவீங்க.. 26 சதவீத ஆஃபரில் 55 இன்ச் QLED டிவி!

தோஷிபா 55எம்450ஆர்பி 55 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (TOSHIBA 55M450RP 55 inch QLED TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன் கொண்ட 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த தோஷிபா டிவி கொண்டுள்ளது. 178 டிகிரி வியூ ஆங்கிள், 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரெக்ஸா ஏஐ பிக்சர் (RECXA AI Picture) கிடைக்கிறது. ஏஐ 4கே கிளிரிட்டி (AI 4K Clarity), ஏஐ 4கே அப்ஸ்கேலிங் (AI 4K Upscalling), ஏஐ நாட்ஸ் ரெடக்சன் (AI Noise Reduction) மற்றும் ஏஐ பேண்டிங் ஸ்மூத்தர் (AI Banding Smoother) ஆகிய பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், டோட்டல் எச்டிஆர் சொலூஷன் (Total HDR Solution), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது.

24W சவுண்ட் அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்களை இந்த தோஷிபா 55எம்450ஆர்பி 55 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுக்கிறது. இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ரெக்ஸா பவர் ஆடியோ (REGZA Power Audio) மற்றும் டிடிஎஸ் எக்ஸ் (DTS X) கொடுக்கப்பட்டு உள்ளது. வாய்ஸ் கன்ட்ரோல் ரிமோட் கொண்ட மாடலாக இந்த டிவி இருக்கிறது.

ரெக்ஸா என்ஜின் இசட்ஆர் (RECZA Engine ZR) கொடுக்கப்பட்டு இருக்கிறது. கேம் டெக் உள்ளது. இதில் கேம் பிக்சர் மோட் (Game Picture Mode) கிடைக்கிறது. விடா டிவி ஓஎஸ் (VIDAA TV OS) கொண்டுள்ளது. இருப்பினும், ஓடிடி ஆப்கள் உள்பட ஒட்டுமொத்த ஆப்களையும் பயன்படுத்தலாம். நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (Youtube) உள்ளது.

மேலும், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த தோஷிபா 55எம்450ஆர்பி 55 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுக்கிறது. பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), ஹெட்போன் ஜாக் (Headphone Jack) உள்ளது.

ஏஎன்டி (ANT), ஈதர்நெட் (Ethernet) மற்றும் டிஜிட்டல் ஆடியோ அவுட் (Digital Audio Out) கனெக்டிவிட்டிகளை இந்த தோஷிபா 55எம்450ஆர்பி 55 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் விடா டிவி கொடுத்து இருக்கிறது. 2025 எடிஷன் மற்றும் 55M450RP மாடலாக இந்த தோஷிபா 55எம்450ஆர்பி 55 இன்ச் கியூஎல்இடி டிவி வாங்கி கொள்ள கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
TOSHIBA 55M450RP 55 inch QLED Ultra HD 4K Smart VIDAA TV Available At 26 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X