ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. டால்பி ஆடியோ.. பெசல் லெஸ் டிசைன்.. ஆஃபரில் 43 இன்ச் டிவி.. எந்த மாடல்?
தோஷிபா (TOSHIBA) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் மேம்பட்ட அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் தோஷிபா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 43V35MP மாடல் நம்பர் கொண்ட தோஷிபா 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (TOSHIBA 43 inch Smart Android TV) மாடலுக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

தோஷிபா 43 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி அம்சங்கள் (TOSHIBA 43 inch Smart Android TV Specifications): ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெக்ஸா பிக்சர் எஞ்சின் (Regza picture Engine),பெசல்-லெஸ் டிசைன், ஏ பிளஸ் கிரேடு 10 பிட் எல்இடி பேனல் (A+ Grade 10 bit LED panel) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தோஷிபா நிறுவனம்.
அதேபோல் டிடிஎச் எச்டி மற்றும் டால்பி ஆடியோ ஆதரவைக் கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இந்த 43-இன்ச் தோஷிபா ஸ்மார்ட் டிவியில் உள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக தோஷிபா டிவியில் ஸ்ட்ரீம் செய்யும் போது உயர்தர ஆடியோவை நீங்கள் அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தைக் கொண்டு இந்த 43-இன்ச் தோஷிபா ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட் ஆனது நெட்பிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட ஆப்ஸ்களின் ஷார்ட்கட் கீ கொண்டுள்ளது.
43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். இதுதவிர குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in), மிராகாஸ்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான தோஷிபா ஸ்மார்ட் டிவி.
எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி(USB)போர்ட், புளூடூத், ஹெட்போன ஜாக், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கணெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி. இதுதவிர பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் இந்த புதிய தோஷிபா 43 இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளது.


Click it and Unblock the Notifications








