Home
Gadgets

ரூ.500க்குள் கிடைக்கும் தலை சிறந்த நவம்பர் மாத கேட்ஜெட்கள்.!காலர் மைக் முதல் பாக்கெட் லேம்ப் வரை.!

காட்ஜெட் பிரியர்களுக்குப் பிடித்த கேட்ஜெட் வலைத்தளத்தில் தேர்ந்தெடுப்பதை விடக் கஷ்டமான விஷயம் அவற்றை தங்களின் பட்ஜெட்டிற்குள் தேர்ந்தெடுப்பதுதான்.

காட்ஜெட் பிரியர்களுக்குப் பிடித்த கேட்ஜெட் வலைத்தளத்தில் தேர்ந்தெடுப்பதை விடக் கஷ்டமான விஷயம் அவற்றை தங்களின் பட்ஜெட்டிற்குள் தேர்ந்தெடுப்பதுதான்.

காலர் மைக் உட்பட ரூ.500க்குள் கிடைக்கும் சிறந்த நவம்பர் மாத கேட்ஜெட்!

கவலை வேண்டாம் ப்ரண்ட்ஸ், இந்த நவம்பர் மாதத்தில் வெளியாகியுள்ள அருமையான தலை சிறந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட் கேட்ஜெட்களின் பட்டியலை உங்களுக்காக நாங்கள் தொகுத்திருக்கிறோம்.

1. பாக்கெட் சைஸ் டிராவல் கடிகாரம்:

1. பாக்கெட் சைஸ் டிராவல் கடிகாரம்:

பாக்கெட் சைஸ் இல் விற்பனைக்குக் கிடைக்கும் இந்த டிராவல் கடிகாரம், வெறும் கடிகாரமாக இல்லாமல் காலெண்டர், டார்ச் லைட் மற்றும் வெப்பத்தின் அளவு எனப் பல தகவல்களை வழங்கும் ஸ்மார்ட் கடிகாரமாக செயல்படுகிறது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட் பாக்கெட் சைஸ் டிராவல் கடிகாரம் வெறும் ரூ.406 என்ற விலையில் தற்பொழுது விற்பனை செய்யப்படுகின்றது. இதன் அசல் விலை ரூ.799 என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஸ்மார்ட் 6 இன் 1 மல்டி-டாஸ்கிங் பேனா:

2. ஸ்மார்ட் 6 இன் 1 மல்டி-டாஸ்கிங் பேனா:

இந்த ஸ்மார்ட் மல்டி-டாஸ்கிங் பேனா வில் ஸ்பிரிட் லெவல் அளவுகோல், ஸ்கேல் மெஷர்மென்ட், மொபைல் ஸ்டைலஸ், 2 ஸ்குரு ட்ரைவர் ஹெட்ஸ் மற்றும் லெட் பேனாவாகப் பயன்படுத்தும் வசதி என 6 சிறந்த அம்சங்கள் ஒரே பேனாவில் வழங்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் தற்பொழுது ரூ.485 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதன் அசல் விலை ரூ.999 என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஹை-ஸ்பீட் 3 இன் 1 யு.எஸ்.பி ஹப்:

3. ஹை-ஸ்பீட் 3 இன் 1 யு.எஸ்.பி ஹப்:

ஒரே நேரத்தில் மூன்று யு.எஸ்.பி டிரைவ்களை பயன்படுத்திக்கொள்ளும், இந்த அதிவேக ஸ்மார்ட் யு.எஸ்.பி ஹப் தற்பொழுது அமேசான் தளத்தில் வெறும் ரூ.399 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதன் அசல் விற்பனை விலை ரூ.1,299 ஆகும்.

4. கீ-போர்டு & மௌஸ் ரெஸ்டிங் பேட்:

4. கீ-போர்டு & மௌஸ் ரெஸ்டிங் பேட்:

அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யும் நண்பர்களுக்கு, கை வலி வராமல் தடுப்பதற்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கீபோர்டு மற்றும் மௌஸ் ரெஸ்டிங் பேட் தற்பொழுது அமேசான் தளத்தில் வெறும் ரூ.300 மற்றும் ரூ.200 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

5. எலாஸ்டிக் ரப்பர் சூ-லேஸ்:

5. எலாஸ்டிக் ரப்பர் சூ-லேஸ்:

நவீனமயம் ஆகிப்போன இந்தக் காலகட்டத்தில், சூ-லேஸ் கூட ஸ்மார்ட் ஆகிவிட்டது. எலாஸ்டிக்கில் செய்யப்பட்ட இந்த ரப்பர் சூ- லேஸ்களை ஒருமுறை மட்டும் உங்களின் சூவில் பொருத்தினால் போதும், இந்த ஸ்மார்ட் எலாஸ்டிக் சூ-லேஸ் உங்களின் கால்களுக்கு ஏற்ப இறுக்கிப்பிடித்துகொள்கிறது. இவை பல வண்ணங்களில் அமேசான் தளத்தில் வெறும் ரூ.449 என்ற விலையில் கிடைக்கிறது.

6. ஸ்மார்ட் போன் பிங்கர் ஹோல்டர்:

6. ஸ்மார்ட் போன் பிங்கர் ஹோல்டர்:

இந்த மல்டி டாஸ்கிங் ஸ்மார்ட் போன் பிங்கர் ஹோல்டர், உங்கள் கைகளில் கட்சிதமாக பொருந்துகிறது. அதுமட்டுமில்லாமல் உங்கள் காரின் ஏசியிலும் மாற்றிக்கொள்ளும் வசதியை வழங்குகிறது. தற்போதைய அமேசான் விலை வெறும் ரூ.250 என்பதும் அதன் அசல் விலை ரூ.750 என்பதும் குறிப்பிடத்தக்கது.

7. பாக்கெட் லேம்ப்:

7. பாக்கெட் லேம்ப்:

சிலிக்கானால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாக்கெட் விளக்கை, உங்களின் ஸ்மார்ட் போன் எல்.இ.டி விளக்கின் மேல் பொருத்தினால் மட்டும் போதும். எலாஸ்டிக் வடிவத்தில் கிடைக்கும் இந்த பாக்கெட் விளக்கை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போதைய அமேசான் விலை வெறும் ரூ.249 மட்டுமே.

8. ஸ்மார்ட்போன் காலர் மைக்:

8. ஸ்மார்ட்போன் காலர் மைக்:

இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் பயனர்களுக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் காலர் மைக் அமேசான் தளத்தில் வெறும் ரூ.249 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதன் அசல் விலை ரூ.999 என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Top Tech Gadgets And Accessories Under Rs 500 November Edition : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X