Home
Gadgets

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 இல் களமிறங்கிய கெத்தான கேட்ஜெட்ஸ்.!

வெற்றிகரமாக நடந்து முடிந்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் பல புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக நடந்து முடிந்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் பல புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 இல் களமிறங்கிய கெத்தான கேட்ஜெட்ஸ்.!

அணைத்து முன்னணி நிறுவனங்களும் அவர்களின் புதிய படைப்புக்களை இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளனர்.

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சி, பார்சிலோனாவில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட தயாரிப்புகளில் அனைவரையும் கவர்ந்த சில புதிய தொழில்நுட்ப தயாரிப்புகளின் பட்டியல் உங்களுக்காக.

1.சாம்சங் கேலக்ஸி சீரிஸ்

1.சாம்சங் கேலக்ஸி சீரிஸ்

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் அறிமுகம் செய்துள்ள அணைத்து கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் மார்ச் 8 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்குமென்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2. சோனி எக்ஸ்.இஜட்.3 (Sony XZ3)

2. சோனி எக்ஸ்.இஜட்.3 (Sony XZ3)

சோனி நிறுவனத்தின் சோனி எக்ஸ்பீரிய 1 சாதனங்கள் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் காணப்பட்டுள்ளது. உலகின் முதல் 21:9' இன்ச் "சினிமாவைடு" 4K டிஸ்பிளேயுடன் கூடிய ட்ரிபிள் கேமரா கொண்ட சோனி எக்ஸ்.இஜட்.3 (Sony XZ3) ஸ்மார்ட்போன் மாடலை சோனி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

3. எச்.டி.சி வி.ஆர் ஹெட்செட் :

3. எச்.டி.சி வி.ஆர் ஹெட்செட் :

எச்.டி.சி நிறுவனம், மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய எச்.டி.சி வி.ஆர் ஹெட்செட் அணிந்து பேஸ்பால் விளையாடும் ரசிகர்.

4. சியோமி வி.ஆர் டிவைஸ்:

4. சியோமி வி.ஆர் டிவைஸ்:

சியோமி நிறுவனம், மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சியோமி வி.ஆர் டிவைஸ் ஹெட்செட்டை சோதித்துப் பார்க்கும் சியோமி ரசிகர்.

5. நுபியா ஆல்பா

5. நுபியா ஆல்பா

நுபியா நிறுவனம், மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் புதிய நுபியா ஆல்பா கையில் அணியக் கூடிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கத்தில் இருக்கும் ஸ்மார்ட்போன் இது என்று நுபியா நிறுவனம் இந்த சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

6. மினிமோ எலெக்ட்டிரிக் கார்

6. மினிமோ எலெக்ட்டிரிக் கார்

ஸ்பானிஷ் கார் நிறுவனமான சீயட் நிறுவனம், மினிமோ என்ற இரண்டு சீட்டர் எலெக்ட்டிரிக் காரை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

7. சாம்சங் கேலக்ஸி போல்டு

7. சாம்சங் கேலக்ஸி போல்டு

சாம்சங் நிறுவனம், 7.3' இன்ச் கொண்ட தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி போல்டு மாடலை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

8. பிளேக்சிபில் டிஸ்பிளே தொப்பி

8. பிளேக்சிபில் டிஸ்பிளே தொப்பி

ரொயோளே நிறுவனம், மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய பிளேக்சிபில் டிஸ்பிளே கொண்ட தொப்பியை அணிந்து போஸ் கொடுக்கும் ரசிகர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top smartphones gadgets from Mobile World Congress 2019 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X