சூப்பர் டீல் : ஜூன் 2017-ல் இந்த 5 மைக்ரோவேவ்களை நம்பி வாங்கலாம்.!
ஐஎப்பி 20எஸ்சி2 மைக்ரோவேவ் ஓவன் பல்வேறு வலைதளங்களில் 30% குறைந்தபட்ச விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.!
மைக்ரோவேவ் அடுப்பில் உணவைச் சமைக்கும் போது, முதலில் அடுப்பினுள் மின்சார அலை உண்டாகும். அந்த அதிர்வினால் நீர், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றின் மூலக்கூறுகள் அதிர்வடைந்து ஒன்றுடன் ஒன்று உராய்ந்து வெப்பம் உண்டாகும். கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களை இந்த அலை பாதிக்காது. மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்க அதற்குரிய பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தற்போது பல்வேறு நிறுவனங்கள் அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி சிறந்த மைக்ரோவேவ்ஸ்களை வெளியிடுகிறது, இதன் மூலம் வீட்டில் செய்யப்படும் வேலை மிக எளிமையாக உள்ளது, என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐஎப்பி 20எஸ்சி2 மைக்ரோவேவ் ஓவன்:
ஐஎப்பி 20எஸ்சி2 மைக்ரோவேவ் ஓவன் பல்வேறு வலைதளங்களில் 30% குறைந்தபட்ச விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் விலை ரூபாய்.12000 ஆகும், ஆனால் தற்போது தள்ளுபடி செய்து ரூபாய்.8,400க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. இந்தக்கருவி 1200 வாட்ஸ் கொண்டுள்ளது, மேலும் 230 வோல்ட் மின்னழுத்தத்தில் செயல்படுகிறது. இது ஆறு ஸ்டார்டர் கிட், ரெசிபிக் புத்தகம் மற்றும் பல்வேறு இலவச பொருட்களுடன் இந்த மைக்ரோவேவ் ஓவன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோர்ஃபி ரிச்சர்ட்ஸ் 23எம்சிஜி 23:
மோர்ஃபி ரிச்சர்ட்ஸ் 23எம்சிஜி 23-ஐ அமேசான் வலைதளத்தில் 28-30% குறைந்தபட்ச விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ 12,400 ஆகும், ஆனால் தற்போது விலைக் குறைக்கப்பட்டு விலை ரூ. 9,200 மற்றும் ரூ 9,400க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. மேலும் இவை பல்வேறு இணைப்பு சாதனங்களுடன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோத்ரேஜ் ஜிஎம்எக்ஸ் 20 சிஏ5:
கோத்ரேஜ் ஜிஎம்எக்ஸ் 20 சிஏ5 மைக்ரோவேவ் அமேசான் வலைதளத்தில் 29% குறைந்தவிலையில் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் இதனுடைய முந்தைய விலை ரூ.1,0990ஆக இருந்தது, தற்போது விலைக் குறைக்கப்பட்டு ரூ.7,799க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. இந்த மைக்ரோவேவ்வில் 2200 வாட் இடம்பெற்றுள்ளது, 230 வோல்ட் மின்னழுத்தத்தில் செயல்படுகிறது. இதனுடன் ஒரு ஸ்டார்டர் கிட் வருகிறது, மற்றும் கண்ணாடி டர்ன்டேபிள், ரோலர் ரிங், கிரில் ஸ்டாண்ட் போன்றவை இதனுடன் கிடைக்கிறது.

சாம்சங் 20 எல் சோலோ மைக்ரோவேவ் ஓவன்:
சாம்சங் 20 எல் சோலோ மைக்ரோவேவ் ஓவன் இதனுடைய முந்தைய விலை ரூபாய்.6,140ஆக இருந்தது, தற்போது விலைக் குறைக்கப்பட்டு ரூபாய்.5,399க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

வேர்ல்பூல் 20 எல் சோலோ மைக்ரோவேவ் ஓவன்:
வேர்ல்பூல் 20 எல் சோலோ மைக்ரோவேவ் ஓவன் அமேசான் வலைதளத்தில் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, தற்போது இதன் விலை ரூ.4,699க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. பல்வேறு இணைப்பு சாதனங்களுடன் இவை கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications