Home
Gadgets

அறிவியல் அறிவாளிகளின் அபார கருவிகள்...!!

By Meganathan

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் : உலகின் ஒட்டு மொத்த பணிகளையும் வேறு கோணத்திற்கு எடுத்து செல்வது அனைவரும் அறிந்ததே. அனைத்து பணிகளையும் மிகவும் சுலபமாக செய்து முடிக்கும் திறன் கொண்டிருக்கும் பல்வேறு கருவிகளை இவ்வுலகிற்கு வழங்கிய பெருமை முழுவதும் அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கே உரித்தானதாகும்.

இன்று அறிவியல் மூலம் 'முடியாது' என்ற சொல்லுக்கே இடம் இல்லை என்ற நிலையில் உலகம் அறிந்திடாத சில அபாரமான அறிவியல் சார்ந்த கருவிகளை தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம். இவை இன்று பயன்பாட்டில் இல்லை என்றாலும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது..

க்ளோயிங் மெமோ அலாரம்

க்ளோயிங் மெமோ அலாரம்

ரிமைன்டர், குறிப்புகளை குறித்து வைப்பதோடு அலாரம், கேலண்டர், தினசரி வெப்ப நிலை போன்றவற்றை கொண்டிருக்கின்றது மெமோ அலாரம் கடிகாரம்.

லாக்கிட்ரான்

லாக்கிட்ரான்

வீட்டு கதவுகளை போன் மூலம் திறக்க வழி செய்யும் கருவி தான் லாக்கிட்ரான். இதை கொண்டு வெளியில் இருக்கும் போதும் கதவினை திறக்க முடியும், மேலும் வேறேனும் கதவை திறக்க முயன்றால் இந்த பூட்டானது ஸ்மார்ட்போனுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பும்.

யுஎஸ்பி ரீசார்ஜிங் பேட்டரி

யுஎஸ்பி ரீசார்ஜிங் பேட்டரி

யுஎஸ்பி மூலம் ரீசார்ஜ் செய்ய வழி செய்யும் பேட்டரி வகைககளை நீங்கள் ஸ்மார்ட்போனினை சார்ஜ் செய்வதை போன்று சார்ஜ் செய்யது கொள்ள முடியும்.

அர்பன் காடன்

அர்பன் காடன்

வீட்டில் செடிகளுக்கு தானாக நீர் பாய்ச்சி கொள்ளும் கருவி தான் இந்த அர்பன் காடன் ஆகும். இதன் மூலம் வீட்டில் செடிகளை வாடாமல் பார்த்து கொள்ள முடியும்.

ஜெஐவிஆர் பைக்

ஜெஐவிஆர் பைக்

மிக குறைந்த எடை, எங்கும் எடுத்து செல்லும் வசதி கொண்ட இந்த சைக்கிளை ஸ்மார்ட்போன் மூலம் பாதுகாக்கவும் முடியும் என கூறப்படுகின்றது.

ஃப்ரீ

ஃப்ரீ

இந்த டிஜிட்டல் பேனாவை கொண்டு நீங்கள் எங்கு எழுதினாலும் எழுத்துக்கள் உங்களது ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட் கருவியில் பதிவாகும்.

பக்ஸ்

பக்ஸ்

மிகவும் சிறியதாக இருக்கும் இந்த ஹெட்போன்களை உங்களது ஸ்மார்ட்போன் மூலம் சார்ஜ் செய்வதோடு, ஹெட்செட் பயன்பாட்டில் இருக்கும் போதும் சார்ஜ் செய்ய முடியும்.

கனெக்டெட் பெடல்

கனெக்டெட் பெடல்

இந்த வகை மிதவை உங்களது சைக்கிளை வேறு யாரேனும் எடுத்தால் உங்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்புவதோடு, சைக்கிள் எங்கு இருக்கின்றது என்பதையும் ட்ராக் செய்ய வழி செய்யும்.

எடின்

எடின்

தோட்டத்தினை கண்கானிக்க உதவும் இந்த கருவி தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவது, மண் தரம் உள்ளிட்டவைகளின் தகவல்களை உங்களது ஸ்மார்ட்போனுக்கு அனுப்பும் திறன் கொண்டதாகும்.

டைல்

டைல்

இந்த ப்ளூடூத் ட்ராக்கர் உங்களது ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சிறிய கருவிகளை பாதுகாக்கும் நோக்கில் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்ஹாலோ

ஸ்மார்ட்ஹாலோ

இந்த கருவியை கொண்டு நீங்கள் இருக்கும் இடம் மற்றும் செல்ல வேண்டிய இடங்களுக்கு சரியான வழி சொல்வதோடு, நீங்கள் கடந்திருக்கும் தூரம், வேகம், உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் உள்ளிட்டவைகளை ட்ராக் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது.

யுனிவர்சல் ரிங் ஹோல்டர்

யுனிவர்சல் ரிங் ஹோல்டர்

இந்த மோதிர கருவியை அணிந்து கொண்டால் உங்களது ஸ்மார்ட்போன் கையை விட்டு கீழே விழாது.

ஹஷ்

ஹஷ்

அதிக சத்தமாக இடங்களிலும் நிம்மதியாக தூங்க ஹஷ் ஸ்மார்ட் இயர் ப்ளஃகுகளை பயன்படுத்தலாம்.

டடோ ஸ்மார்ட் தெர்மோஸ்டாட்

டடோ ஸ்மார்ட் தெர்மோஸ்டாட்

இந்த கருவி நீங்கள் அறையில் இருக்கும் போது மட்டும் குளிரூட்டியை இயக்கும், நீங்கள் அறையை விட்டு வெளியேறும் போது தானாக குளிரூட்டியை ஆஃப் செய்து விடும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்.

Best Mobiles in India

English summary
Top Cool Gadgets you should know about. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X