பட்ஜெட் விலையில் நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா? அப்போ இதை படிங்க!

|

புதிய டிஎஸ்எல்ஆர் கேமரா வாங்க உங்களுக்குத் திட்டம் இருக்கிறதா? உங்கள் பட்ஜெட்டிற்குள் சிறந்த டி.எஸ்.எல்.ஆர் கேமரா மாடலை எப்படி தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் அதிகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பட்ஜெட் விலையில் நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கணுமா?அப்போ இதை படிங்க!

கவலை வேண்டும் உங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்தைக் கணிசமாகச் சேமிக்க இந்த பட்ஜெட் விலையில் கிடைக்கும் டிஎஸ்எல்ஆர் கேமராக்களை பார்த்துவிட்டு முடிவெடுங்கள்.

 பட்ஜெட் விலையில் லென்ஸ் காம்போவுடன் கேமராக்கள்

பட்ஜெட் விலையில் லென்ஸ் காம்போவுடன் கேமராக்கள்

உங்களுக்காகத் தொகுக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் விலை கேமராக்களில் சில கேமராக்கள் காம்போ லென்ஸ்களுடன் விற்பனைக்குச் சலுகையுடன் கிடைக்கிறது. விலை குறைந்த கேமராகளாக இருந்தாலும் லென்ஸ் காம்போவுடன் கிடைப்பது நல்ல விஷயமே. மேலும் லென்ஸ்கள் தனித்தனியாக வாங்குவது மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதால் நாம் தான் தெளிவாக முடிவெடுக்க வேண்டும்.

சிறந்த பட்ஜெட் விலை கேமராக்கள்

சிறந்த பட்ஜெட் விலை கேமராக்கள்

  1. Nikon D5600 : 24.1MP, EXPEED 4, 39AF points, 970 shots, 18-55mm
  2. Sony ILCE-6000L: 24MP, Bionz X, 179AF points, 360 shots, 16-50mm
  3. Nikon D5300: 24.1MP, 39AF points, 600 shots, 18-55mm
  4. FUJIFILM X-T100: 24MP, 91AF points, 430 shots, 15-45mm
  5. Olympus OM-D E-M10 Mark II: 16MP, TruePic VII, 81AF points, 320 shots, 14-42mm
  6. Fujifilm X-A5: 24MP, 91AF points, 450 shots, 15-45mm
  7. Canon EOS 200D: 24MP, DIGIC 7, 9AF points, 650 shots, 18-55mm
  8. Canon EOS 750D: 24MP, DIGIC 6, 19AF points, 440 shots, 18-55mm
  9. Canon M100: 24.1MP, 49AF points, 295shots, 15-45mm
  10. Sony ILCE-5100L: 24MP, Bionz X, 400 shots, 16-50mm
சிறந்த லென்ஸ் காம்போ கேமராகள்
  1. Nikon D3500 : 24.1MP, 11AF points, 1200 shots, 18-55mm + 55-200mm
  2. Nikon D3400 : 24.1MP, 11AF points, 1200 shots, 18-55mm + 55-200mm
  3. Nikon D3300: 24MP, 11AF points, 700 shots, 460g, 18-55mm + 70-300mm
  4. Canon EOS 1500D: 24MP, 9AF points, 500 shots, 475g, 18-55mm + 55-200mm
  5. Canon EOS 1300D: 18MP, 9AF points, 500 shots, 485g, 18-55mm + 55-200mm
1.Nikon D5600

1.Nikon D5600

சென்சார்: 23.5 x 15.6 mm APS-C CMOS
இமேஜ் பிரஸசிங்: EXPEED 4
அதிகபட்ச ரெசொலூஷன்: 24.1MP
டிஸ்பிளே: ஆர்ட்டிகுலேட்டட் 3.2″ 1040k டாட் டச் ஸ்கிரீன்
கன்டினுயஸ் ஷூட்டிங்: 5fps
ஆட்டோ ஃபோகஸ்: 39 AF
ISO: 100-25600
வீடியோ: 1080 60p
பேட்டரி: 970 shots
எடை: 465g

2.Sony ILCE-6000L/B

2.Sony ILCE-6000L/B

சென்சார்: 23.5 x 15.6mm, APS-C CMOS
இமேஜ் பிரஸசிங்: Bionz X
அதிகபட்ச ரெசொலூஷன்:24.3MP
டிஸ்பிளே: 3″ 921k டாட் ஆர்ட்டிகுலேட்டட்
கன்டினுயஸ் ஷூட்டிங்: 11fps
ஆட்டோ ஃபோகஸ்: 179 AF
ISO: 100-25600
வீடியோ: 1080 60p
பேட்டரி: 360 shots
எடை: 344g

ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகும் ஜிகா ஃபைபர்.!ஒரே இணைப்பு: டிவி, போன் உட்பட பல சேவைகளுடன் அறிமுகமாகும் ஜிகா ஃபைபர்.!

3.Fujifilm X-T100

3.Fujifilm X-T100

சென்சார்: 23.5mm x 15.7mm (APS-C) CMOS
இமேஜ் பிரஸசிங்: -----
அதிகபட்ச ரெசொலூஷன்: 24.2MP
டிஸ்பிளே: ஆர்ட்டிகுலேட்டட் 3″ 1,040k டாட் ஆர்ட்டிகுலேட்டட்
கன்டினுயஸ் ஷூட்டிங்: 6fps
ஆட்டோ ஃபோகஸ்: 91 AF
ISO: 100-51200
வீடியோ: 1080 60p/ 4K 15p
பேட்டரி: 430 shots
எடை: 448g

4.Olympus OM-D E-M10 Mark II

4.Olympus OM-D E-M10 Mark II

சென்சார்: Four Thirds sensor (17.3 x 13 mm)
இமேஜ் பிரஸசிங்: TruePic VII
அதிகபட்ச ரெசொலூஷன்: 16MP
டிஸ்பிளே: ஆர்ட்டிகுலேட்டட் 3″ 1040k டாட் ஆர்ட்டிகுலேட்டட் டச் ஸ்கிரீன்
கன்டினுயஸ் ஷூட்டிங்: 8fps
ஆட்டோ ஃபோகஸ்: 81 AF
ISO: 200-25600
வீடியோ: 1080p/60p
பேட்டரி: 320 shots
எடை: 390g

5. Fujifilm X-A5

5. Fujifilm X-A5

சென்சார்: 23.5mm x 15.7mm (APS-C) CMOS
இமேஜ் பிரஸசிங்: -----
அதிகபட்ச ரெசொலூஷன்: 24MP
டிஸ்பிளே: ஆர்ட்டிகுலேட்டட் 3″ 1,040k டாட் ஆர்ட்டிகுலேட்டட்
கன்டினுயஸ் ஷூட்டிங்: 6fps
ஆட்டோ ஃபோகஸ்: 91 AF
ISO: 100-51200
வீடியோ: 1080 60p/ 4K 15p
பேட்டரி: 450 shots
எடை: 361g

போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா?போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா?

6.Canon EOS 200D

6.Canon EOS 200D

சென்சார்: 22.3 x 14.9 mm, APS-C CMOS
இமேஜ் பிரஸசிங்: DIGIC 7
அதிகபட்ச ரெசொலூஷன்: 24.2MP
டிஸ்பிளே: ஆர்ட்டிகுலேட்டட் 3″ 1040k டாட் ஆர்ட்டிகுலேட்டட் டச் ஸ்கிரீன்
கன்டினுயஸ் ஷூட்டிங்: 5fps
ஆட்டோ ஃபோகஸ்: 91 AF
ISO: 100-25600
வீடியோ: 1080 30p
பேட்டரி: 650 shots
எடை: 453g

7.Nikon D5300

7.Nikon D5300

சென்சார்: 23.5 x 15.6 mm APS-C CMOS
இமேஜ் பிரஸசிங்: EXPEED 4
அதிகபட்ச ரெசொலூஷன்: 24.1MP
டிஸ்பிளே: ஆர்ட்டிகுலேட்டட் 3.2″ 1040k டாட் டச் ஸ்கிரீன்
கன்டினுயஸ் ஷூட்டிங்: 5fps
ஆட்டோ ஃபோகஸ்: 39 AF
ISO: 100-25600
வீடியோ: 1080 60p
பேட்டரி: 600 shots
எடை: 480g

8.Canon EOS 750D

8.Canon EOS 750D

சென்சார்: 22.3 x 14.9 mm, APS-C CMOS
இமேஜ் பிரஸசிங்: DIGIC 6
அதிகபட்ச ரெசொலூஷன்: 24.2MP
டிஸ்பிளே: ஆர்ட்டிகுலேட்டட் 3″ 1040k டாட் ஆர்ட்டிகுலேட்டட் டச் ஸ்கிரீன்
கன்டினுயஸ் ஷூட்டிங்: 5fps
ஆட்டோ ஃபோகஸ்: 19 AF
ISO: 100-12800
வீடியோ: 1080 30p
பேட்டரி: 440 shots
எடை: 555g

போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா?போன்கள் எந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன தெரியுமா?

9.Canon M100

9.Canon M100

சென்சார்: 22.3 x 14.9mm, APS-C CMOS
இமேஜ் பிரஸசிங்: DIGIC 7
அதிகபட்ச ரெசொலூஷன்: 24.2MP
டிஸ்பிளே: ஆர்ட்டிகுலேட்டட் 3″ 1040k டாட் ஆர்ட்டிகுலேட்டட் டச் ஸ்கிரீன்
கன்டினுயஸ் ஷூட்டிங்: 6.1fps
ஆட்டோ ஃபோகஸ்: 49 AF
ISO: 100-25600
வீடியோ: 1080 60p
பேட்டரி: 295 shots
எடை: 302g

10.Sony ILCE-5100L

10.Sony ILCE-5100L

சென்சார்: 23.5 x 15.6mm, APS-C CMOS
இமேஜ் பிரஸசிங்: Bionz X
அதிகபட்ச ரெசொலூஷன்: 24.3MP
டிஸ்பிளே: ஆர்ட்டிகுலேட்டட் 3″ 921k டாட் ஆர்ட்டிகுலேட்டட் டச் ஸ்கிரீன்
கன்டினுயஸ் ஷூட்டிங்: 6fps
ஆட்டோ ஃபோகஸ்: NA
ISO: 100-25600
வீடியோ: 1080 60p
பேட்டரி: 400 shots
எடை: 283g

11.Nikon D3500

11.Nikon D3500

சென்சார்: 23.5 x 15.6 mm APS-C CMOS
இமேஜ் பிரஸசிங்: EXPEED 4
அதிகபட்ச ரெசொலூஷன்: 24.1MP
டிஸ்பிளே: ஆர்ட்டிகுலேட்டட் 3″ 921k டாட் ஆர்ட்டிகுலேட்டட் டச் ஸ்கிரீன்
கன்டினுயஸ் ஷூட்டிங்: 5fps
ஆட்டோ ஃபோகஸ்: 11 AF
ISO: 100-25600
வீடியோ: 1080 60p
பேட்டரி: 1550 shots
எடை: 365g

அடுத்த 100 ஆண்டுகளுக்குள் இது நடக்கும்?! பீதியை கிளப்பும் சமீபத்திய ஆய்வு!அடுத்த 100 ஆண்டுகளுக்குள் இது நடக்கும்?! பீதியை கிளப்பும் சமீபத்திய ஆய்வு!

12.Nikon D3400

12.Nikon D3400

சென்சார்: 23.5 x 15.6 mm APS-C CMOS
இமேஜ் பிரஸசிங்: EXPEED 4
அதிகபட்ச ரெசொலூஷன்: 24.1MP
டிஸ்பிளே: ஃபிக்ஸுடு 3″ 921k டாட் ஆர்ட்டிகுலேட்டட்
கன்டினுயஸ் ஷூட்டிங்: 5fps
ஆட்டோ ஃபோகஸ்: 11 AF
ISO: 100-25600
வீடியோ: 1080 60p
பேட்டரி: 1200 shots
எடை: 395g

13.Canon EOS 1500D

13.Canon EOS 1500D

சென்சார்: 22.3 x 14.9 mm APS-C CMOS
இமேஜ் பிரஸசிங்: DIGIC 4+
அதிகபட்ச ரெசொலூஷன்: 24.1MP
டிஸ்பிளே: ஃபிக்ஸுடு 3.0″ 920k டாட் ஆர்ட்டிகுலேட்டட்
கன்டினுயஸ் ஷூட்டிங்: 3fps
ஆட்டோ ஃபோகஸ்: 9 AF
ISO: 100-12800
வீடியோ: 1080 30p
பேட்டரி: 500 shots
எடை: 475g

14.Canon EOS 1300D

14.Canon EOS 1300D

சென்சார்: 22.3 x 14.9 mm APS-C CMOS
இமேஜ் பிரஸசிங்: DIGIC 4+
அதிகபட்ச ரெசொலூஷன்: 18MP
டிஸ்பிளே: ஃபிக்ஸுடு 3.0″ 920k டாட் ஆர்ட்டிகுலேட்டட்
கன்டினுயஸ் ஷூட்டிங்: 3fps
ஆட்டோ ஃபோகஸ்: 9 AF
ISO: 100-6400
வீடியோ: 1080 30p
பேட்டரி: 500 shots
எடை: 485g

அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.!அமேசான்: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை.!

15.Nikon D3300

15.Nikon D3300

சென்சார்: 23.5 x 15.6 mm APS-C CMOS
இமேஜ் பிரஸசிங்: EXPEED 4
அதிகபட்ச ரெசொலூஷன்: 24MP
டிஸ்பிளே: ஃபிக்ஸுடு 3″ 921k டாட் ஆர்ட்டிகுலேட்டட்
கன்டினுயஸ் ஷூட்டிங்: 5fps
ஆட்டோ ஃபோகஸ்: 11 AF
ISO: 100-12800
வீடியோ: 1080 30p
பேட்டரி: 700 shots
எடை: 460g

Best Mobiles in India

English summary
Top Best DSLR cameras under Budget Price Of Rs 35,000 – Rs 40,000 in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X