இனி AC எதுக்கு? மலிவு விலையில் கிடைக்கும் மினி ஏர் கூலர்கள்.. 7 கலர் லைட் ஆப்ஷன்.. இதோ பட்டியல்..
இந்தியாவில் பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். அதுவும் கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் வெயில் காலம் இன்று தொடங்குகிறது. இந்த கால கட்டத்தில் வெப்பத்தின் தாக்கம், வழக்கத்தை விட 3 டிகிரிக்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக வெயில் அதிகம் உள்ளதால் ஏசி, ஏர் கூலர்கள், மினி ஏர் கூலர்கள் போன்ற சாதனங்களை வாங்க மக்கள் தொடங்கிவிட்டனர். அதுவும் மினி ஏர் கூலர் மாடல்களுக்கு நாடு முழுவதும் நல்லது வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.700க்கு கீழ் கிடைக்கும் மினி ஏர் கூலர் மாடல்களை (mini air coolers) இந்த பதிவில் பார்க்கலாம்.

1.VoiDro மினி ஏர் கூலர் (VoiDrop Mini Cooler) அமேசான் தளத்தில் ரூ.538 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஏர் கூலர் மாடலை வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தலாம். மேலும் 600ML வாட்டர் டேங்க், யுஎஸ்பி சப்போர்ட், 7 கலர் லைட் ஆப்ஷன், 3 Spray மோட், 3 விண்ட் ஸ்பீடு, லோவ் நாய்ஸ், போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.
2.Hemu மினி ஏர் கூலர் மாடல் ஆனது அமேசான் தளத்தில் ரூ.699 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் 600ML வாட்டர் டேங்க், யுஎஸ்பி சப்போர்ட், 7 கலர் லைட் ஆப்ஷன், 5 Spray மோட், 3 விண்ட் ஸ்பீடு, லோவ் நாய்ஸ், 60 டிகிரி அட்ஜஸ்ட்மெண்ட் போன்ற பல சிறப்பான வசதிகள் உடன் வெளிவந்தது.
3.ELOVENARO மினி கூலர் மாடல் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.695 விலையில் வாங்க கிடைக்கிறது. இது S1 பேட்டரியை கொண்டுள்ளது. குறிப்பாக சமையலறை, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் இந்த சாதனத்தை பயன்படுத்தலாம். அதேபோல் இந்த சாதனம் 600ML வாட்டர் டேங்க், யுஎஸ்பி சப்போர்ட், 7 கலர் லைட் ஆப்ஷன், 5 Spray மோட், 3 விண்ட் ஸ்பீடு, லோவ் நாய்ஸ், 60 டிகிரி அட்ஜஸ்ட்மெண்ட் போன்ற பல சிறப்பான வசதிகள் உடன் வெளிவந்தது.
4.Sourav enterprise SM ஏர் கூலர் மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.668 விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த சாதனம் 4 ஸ்பீடு கண்ட்ரோல், யுஎஸ்பி பவர் போர்ட், 700ML வாட்டர் டேங்க், 7 கலர் லைட் ஆப்ஷன், லோவ் நாய்ஸ் போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
5.PRANCING UNICORN போர்ட்டபிள் மினி ஏர் கூலர் மாடல் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.613 கிடைக்கிறது. குறிப்பாக யுஎஸ்பி சப்போர்ட், 600ML வாட்டர் டேங்க், யுஎஸ்பி சப்போர்ட், 7 கலர் லைட் ஆப்ஷன், 5 Spray மோட், 3 விண்ட் ஸ்பீடு, லோவ் நாய்ஸ், 60 டிகிரி அட்ஜஸ்ட்மெண்ட் போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

6.Etekcity NAIL DRILL மின கூலர் மாடல் ஆனது அமேசான் தளத்தில் ரூ.699 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் இந்த சாதனத்தில் 600ML வாட்டர் டேங்க், யுஎஸ்பி சப்போர்ட், 7 கலர் லைட் ஆப்ஷன், 5 Spray மோட், 3 விண்ட் ஸ்பீடு, லோவ் நாய்ஸ், 60 டிகிரி அட்ஜஸ்ட்மெண்ட் போன்ற பல வசதிகள் உள்ளன.
7.Dhanya Mart Portable மினி ஏர் கூலர் மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.689 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சாதனம் 600ML வாட்டர் டேங்க், யுஎஸ்பி சப்போர்ட், 7 கலர் லைட் ஆப்ஷன், 3 Spray மோட், 3 விண்ட் ஸ்பீடு, லோவ் நாய்ஸ், போன்ற பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications