Home
Gadgets

AC வேண்டாமா? அப்போ மலிவு விலையில் கிடைக்கும் மினி ஏர் கூலர்களை பாருங்க.. 7 ஆப்ஷன் இருக்கு..

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல் வரும் மே மாதம் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தற்போது மினி ஏர் கூலர் மாடல்களை ( mini air coolers) வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக இந்த சாதனங்கள் தற்போது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரி இப்போது இந்தியாவில் ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் மினி ஏர் கூலர்கள் மாடல்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

மலிவு விலையில் கிடைக்கும் மினி ஏர் கூலர்கள்!  7 ஆப்ஷன் இருக்கு..

1.Mystic Wrap மனி ஏர் கூலர் மாடல் ஆனது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.496 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த சாதனம் 600ML வாட்டர் டேங்க், யுஎஸ்பி சப்போர்ட், 7 கலர் லைட் ஆப்ஷன், 3 Spray மோட், 3 விண்ட் ஸ்பீடு, லோவ் நாய்ஸ், 60 டிகிரி அட்ஜஸ்ட்மெண்ட் போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

2.Eft மினி ஏர் கூலர் (Eft Air Conditioners Small AC Quiet Personal Air Cooler) மாடல் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.496 விலையில் வாங கிடைக்கிறது. குறிப்பாக அலுவலகம், வீடு, பயணம் என அனைத்து இடங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். 7 கலர் லைட் ஆப்ஷன், யுஎஸ்பி சப்போர்ட், 600ML வாட்டர் டேங்க், 5 Spray மோட் உள்ளிட்ட வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

3.JINKI Mini ஏர் கூலர் மாடல் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.474 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 3 ஸ்பீடு, 7 கலர் லைட் ஆப்ஷன், 5 Spray மோட், 60 டிகிரி அட்ஜஸ்ட்மெண்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளது. மேலும் இந்த JINKI Mini ஏர் கூலர் மாடலின் வடிவமைப்பு அருமையாக உள்ளது.

4.Etekcity MiNi ஏர் கூலர் மாடல் ஆனது அமேசான் தளத்தில் ரூ.499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சாதனத்தின் எடை 199 கிராம் ஆகும். 3 ஸ்பீடு, 7 கலர் லைட் ஆப்ஷன், 5 Spray மோட், 60 டிகிரி அட்ஜஸ்ட்மெண்ட், 600ml வாட்டர் டேங்க் உள்ளிட்ட தரமான அம்சங்களுடன் இந்த ஏர் கூலர் மாடல் வெளியாகி உள்ளது.

5.Nail Drill மினி ஏர் கூலர் மாடல் தற்போது அமேசான் தளத்தில் ரூ.499 விலையில் வாங்க கிடைக்கிறது. 3 ஸ்பீடு, 7 கலர் லைட் ஆப்ஷன், 5 Spray மோட், 60 டிகிரி அட்ஜஸ்ட்மெண்ட், 600ml வாட்டர் டேங்க், யுஎஸ்பி சப்போர்ட் போன்ற பல சிறப்பான வசதிகளுடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளது.

மலிவு விலையில் கிடைக்கும் மினி ஏர் கூலர்கள்!  7 ஆப்ஷன் இருக்கு..

6.Tazzy Portable மினி ஏர் கூலர் மாடல் முன்பு ரூ.999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசானில் இந்த ஏர் கூலர் மாடலின் விலை குறைக்கப்ட்டு ரூ.499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. யுஎஸ்பி சப்போர்ட்,7 கலர் லைட் ஆப்ஷன், 3 Spray மோட், 60 டிகிரி அட்ஜஸ்ட்மெண்ட், 600ml வாட்டர் டேங்க் போன்ற பல வசதிகளும் இந்த சாதனத்தில் உள்ளன.

7.Xapiaxa Portable மினி ஏர் கூலர் மாடல் ஆனது தற்போது அமேசான் தளத்தில் ரூ.499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 600ml வாட்டர் டேங்க், யுஎஸ்பி சப்போர்ட், 7 கலர் லைட் ஆப்ஷன், 3 Spray மோட், 3 விண்ட் ஸ்பீடு, லோவ் நாய்ஸ், 60 டிகிரி அட்ஜஸ்ட்மெண்ட் போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 7 affordable mini air coolers available in India: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X