அக்டோபர் 2017 : இந்தியாவில் வாங்கச் சிறந்த டாப் 5 வாஷிங் மெசின்.!

By Prakash
|

இன்று அனைத்து வீடுகளிலும் அதிகமாக இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது வாஷிங் மெசின். பொதுவாக வாஷிங் மெஷின்களில் இரண்டுரகம் உண்டு அவை புல்லி ஆடட்டோமேட்டிக் மற்றும் செமி போன்ற உயர்ந்த ரகம் வரிசைகள் உள்ளது. இந்தியாவில் தற்போது இது மாதிரியான வாஷிங் மெசின்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ளது.

இப்போது வரும் வாசிங் மெசின் பொறுத்தவரை பல தொழில்நுட்பவசதிகள் இடம்பெற்றுள்ளன, பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டில்இ கையாளுவதற்கு கடினமாக இருக்கும் கறைகள் உண்டாகும். உங்கள் சலவையை சுலபமாக்க,வாசிங் மெசின் பயன்பாடு மிகவும் அவசிமயாக உள்ளது.வாஷிங் மெசின் எப்படி பயன்படும் என்றால் துணிகளை நனைத்து வைத்தல் துவைத்தல் (ஸ்பின் மூலம்) அலசுதல் (ரின்ஸ்) பிழிதல் உலர்த்தல் பிளாஸ்டிக் டிரம்மை விட துருப்பிடிக்காத ஸ்டீல் டிரம் இன்னும் அதிக காலம் வரும்.

வேர்ல்பூல் 12கிலோ ஆட்டோமெடிக் டாப் லோடிங்:

வேர்ல்பூல் 12கிலோ ஆட்டோமெடிக் டாப் லோடிங்:

இந்த சாதனம் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது, மேலும் கியர் மூவ் டெக்னாலஜி மற்றும் 360 டிகிரி டம்பிள் இயக்கத்தில் வெளிவந்துள்ளது இந்த வேர்ல்பூல் சாதனம். இந்த இயந்திரம் பொதுவாக 12கிலோ ஆட்டோமெடிக் டாப் லோடிங் வசதி கொண்டுள்ளது. வேர்ல்பூல் அதிகபட்ச ஸ்பின் வேகம் 740ஆர்பிஎம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மொத்த எடைப் பொறுத்தவரை 43கிலோ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.36,990-ஆக உள்ளது.

ஐஎப்பி 8.5 கிலோ-ஃப்ரன்ட் லோடிங் :

ஐஎப்பி 8.5 கிலோ-ஃப்ரன்ட் லோடிங் :

ஐஎப்பி வாசிங்மெசின் 8.5 கிலோ ஃப்ரன்ட் லோடிங் வசதி கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.37,000-எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த இயந்திரத்தின் ஸ்பின் வேகம் 1400ஆர்பிஎம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இயந்திரத்தில் துருப்பிடிக்காத டிரம் உள்ளது. மேலும் 4வருட முழுமையான உத்தரவாதத்தை கொண்டு வெளிவந்துள்ளது ஐஎப்பி.

 எல்ஜி 7கிலோ ஆட்டோமெடிக் ஃப்ரன்ட் லோடிங் :

எல்ஜி 7கிலோ ஆட்டோமெடிக் ஃப்ரன்ட் லோடிங் :

எல்ஜி 7கிலோ ஆட்டோமெடிக் ஃப்ரன்ட் லோடிங் வாசிங்மெசின் மாடல் எண் எப்எச்0பி8க்யுடிஎல்22-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த
சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.36,900-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4வருட முழுமையான உத்தரவாதத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த எல்ஜி சாதனம். இந்த இயந்திரம் பொதுவாக எல்ஜி 6 மோஷன் டி.டி தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. ரோலிங், ஸ்ட்டிப்பிங், ஸ்விங், போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த எல்ஜி இயந்திரம்.

சாம்சங் 9கிலோ ஆட்டோமெடிக் டாப் லோடிங்:

சாம்சங் 9கிலோ ஆட்டோமெடிக் டாப் லோடிங்:

இந்த சாதனம் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, மேலும் இதன் பவர் பொறுத்தவரை 1700வாட்ஸ் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மேலும் இந்த இயந்திரத்தின் ஸ்பின் வேகம் 1000ஆர்பிஎம் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, இந்த சாதனத்தின் முழு எடைப் பொறுத்தவரை 45-கிலோ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, சாம்சங் 9கிலோ ஆட்டோமெடிக் டாப் லோடிங் விலைப் பொறுத்தவரை ரூ.33,700-ஆக உள்ளது.

போஷ் 7கிலோ ஆட்டோமெடிக் ஃப்ரன்ட் லோடிங்:

போஷ் 7கிலோ ஆட்டோமெடிக் ஃப்ரன்ட் லோடிங்:

போஷ் 7கிலோ ஆட்டோமெடிக் ஃப்ரன்ட் லோடிங் விலைப் பொறுத்தவரை ரூ.32,178-ஆக உள்ளது. மேலும் இந்த இயந்திரத்தின் மாடல் எண்
டபள்யுஏகே24268ஐஎன்-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் வலைதளத்தில் மிக எளிமையாக இந்த இயந்திரத்தை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Top 5 Washing Machines in India October 2017; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X