ஜூலை 2017 : இந்தியாவில் வாங்கச் சிறந்த டாப் 5 வாஷிங் மெசின்.!
எல்ஜி வாஷிங்மெசின் 8கிலோ ஃப்ரன்ட் லோடிங் வசதி கொண்டுள்ளது, இதன் வடிவமைப்பு மிக அருமையாக உள்ளது. இதனுடைய பவர் பொறுத்தவரை 1700வாட்ஸ் எனக் கூறப்படுகிறது,
பொதுவாக வாஷிங் மெஷின்களில் இரண்டுரகம் உண்டு அவை புல்லி ஆடட்டோமேட்டிக் மற்றும் செமி போன்ற உயர்ந்த ரகம் வரிசைகள் உள்ளது. இந்தியாவில் தற்போது இது மாதிரியான வாஷிங் மெசின்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ளது.
வாஷிங்மெசின் பொறுத்தவரை தற்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் வெளிவருகிறது, அதற்க்கு தகுந்தபடி அதன் மிக விலைமதிப்பும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வாஷிங் மெசின் எப்படி பயன்படும் என்றால் துணிகளை நனைத்து வைத்தல் துவைத்தல் (ஸ்பின் மூலம்) அலசுதல் (ரின்ஸ்) பிழிதல் உலர்த்தல் பிளாஸ்டிக் டிரம்மை விட துருப்பிடிக்காத ஸ்டீல் டிரம் இன்னும் அதிக காலம் வரும், இந்தப்பயன்பாடு தான் அனைத்து இடங்களிலும் உள்ளது. வாஷிங் மெசின் இயங்கும் நேரமும் மாடலுக்கு ஏற்றவாறு மாறும். காட்டன் துணிகளை 90 டிகிரியில், இரு முறை அலசி, 1200ஆர்பிஎம் சுழன்று உலர்த்த ஃப்ரன்ட் லோடிங் என்றால் 2 மணி நேரம் வரை ஆகும்.
இப்போது இந்தியாவில் வாங்கச்சிறந்த டாப் 5 வாஷிங் மெசின் வரிசைகளை பார்ப்போம்

ஐஎப்பி செனட்டர் ஆக்வா எஸ்எக்ஸ்:
இந்த வாஷிங்மெசின் பொறுத்தவரை பல்வேறு செயல்திறன்கள் இடம்பெற்றுள்ளன. 8கிலோ திறன் கொண்டுள்ளது இந்த இயந்திரம்,அதன்பின் ஃப்ரன்ட் லோடிங் வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது. அதிகபட்ச ஸ்பின் வேகம் 2250ஆர்பிஎம் ஆக உள்ளது. இதனுடைய பவர் பொறுத்தவரை 2250வாட்ஸ் ஆக இருக்கின்றது. மேலும் 3டி வாஷ் சிஸ்டம் கொணடடுள்ளது இந்த மெசின், அதன்பின் ரூ.34,499க்கு செனட்டர்ஆக்வா எஸ்எக்ஸ் வாஷிங் மெசின் விற்ப்பனை செய்யப்படுகிறது.

எல்ஜி 8 கிலோ ஆட்டோமெடிக் ஃப்ரன்ட் லோடிங் (எப்எச்496டிடிஎல்24):
எல்ஜி வாஷிங்மெசின் 8கிலோ ஃப்ரன்ட் லோடிங் வசதி கொண்டுள்ளது, இதன் வடிவமைப்பு மிக அருமையாக உள்ளது. இதனுடைய பவர் பொறுத்தவரை 1700வாட்ஸ் எனக் கூறப்படுகிறது, மேலும் இவற்றின் அதிகபட்ச ஸ்பின் வேகம் 1400ஆர்பிஎம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடைய விலைப் பொறுத்தவரை ரூ.47,290 ஆக உள்ளது.

சாம்சங் 9கிலோ ஆட்டோமெடிக் டாப் லோடிங்:
இந்த இயந்திரம் 9கிலோ ஆட்டோமெடிக் டாப் லோடிங் வசதி கொண்டுள்ளது, மேலும் இந்த மாடலின் பெயர் (டபள்யுஏ90ஜே5730எஸ்எஸ்/வைய்எல்) எனக் கூறப்படுகிறது. மேலும் இவற்றின் அதிகபட்ச ஸ்பின் வேகம் 1000ஆர்பிஎம்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பவர் பொறுத்தவரை 400வாட்ஸ் ஆக உள்ளது. இதன் விலைப் பொறுத்தவரைரூ.44,000ஆக உள்ளது.

போஷ் 7கிலோ ஆட்டோமெடிக் ஃப்ரன்ட் லோடிங்:
இந்த வாஷிங் மெசின் 7கிலோ ஆட்டோமெடிக் ஃப்ரன்ட் லோடிங் வசதி இடம்பெற்றுள்ளது. இதனுடைய பவர் பொறுத்தவரை 2300வாட்ஸ் ஆக உள்ளது. அதிகபட்ச ஸ்பின் வேகம் 1000ஆர்பிஎம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய விலைப் பொறுத்தவரை ரூ.28,999ஆக உள்ளது.

வேர்ல்பூல் 6.5 கிலோ ஆட்டோமெடிக் டாப் லோடிங்:
இந்த இயந்திரம் 6.5 கிலோ ஆட்டோமெடிக் டாப் லோடிங் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் இதனுடைய அதிகபட்ச ஸ்பின் வேகம் 740ஆர்பிஎம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதனுடைய பவர் பொறுத்தவரை 360வாட்ஸ் ஆக உள்ளது. இதனுடைய விலைப் பொறுத்தவரை ரூ.20,481 ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications